ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர்

ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே’

ஹயக்ரீவர் காயத்திரி
‘ஓம் தத் வாகீச்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹஸெள ப்ரஸோதயாத்’
மூலமந்திரம்
‘உத்கீத ப்ரணவோத்கீத, ஸர்வ வாகிச்வரேச்வர
ஸர்வ வேதமயா சிந்த்யா, சர்வம் போதய போதய’
ஸ்ரீ வராஹ மூர்த்தியின் நான்கு பாதங்கள் நான்கு வேதங்களாகவும், வராஹம் எழுப்பும் சப்தம் சாம கோஷமாகவும், அதன் தந்தம் யூபஸ்தம்பமாகவும், நாவே வேள்வித்தீயாகவும், உடலில் இருக்கும் உரோமங்கள் தர்பைப் புல்லாகவும் அதன் உமிழ்நீரானது நெய்யாகவும், மூக்கு சுருவம் என்று சொல்லப்படும் ஹோமக் கரண்டியாகவும், எலும்புகள் மந்திரமாகவும், ரத்தம் சோமரசமாகவும், அதன் பிராணன் அந்தராத்மாவாகவும், இதயம் தக்ஷிணையாகவும், தலை பிரம்மனாகவும், குடல் உத்காதாவாகவும், குறி ஹோதாவாகவும், சரீரம் யக்ஞசாலையாகவும் நடை ஹவ்பகவ்யம் என்றும் வாயு புராணத்தில் கூறப்பட்டிருக்கிறதாம்.
கோபாயேத் அநிசம் ஜகந்தி குஹநா போத்ரீ பவித்ரீ க்ருத ப்ரஹ்மாண்ட: ப்ரள்யோர்மிகோஷ குருபிர் கோணாரவை: குர்குரை மத் தம்ஷட்ராகுர கோடி-காட-கடநா-நிஷ்கம்ப-நித்யஸ்திதி:  ஹ்ம ஸ்தம்ப மஸெளத் அஸெள் பகவிதீமுஸ்தேவ் விச்வம் பரா:

என்று ஸ்ரீவேதாந்த தேசிகர் தமது தசாவதார ஸ்தோத்ரத்தில் இந்த அவதாரத்தைப் போற்றுகிறாராம். இதன் பொருள், மஹாப் பிரளய காலத்தில் கரைபுரண்டு பொங்கியெழும் சமுத்திரத்தின் அலைகளின் ஓசைபோல் குர்-குர் என்று மூக்கிலிருந்து வரும் சப்தத்தால் இவ்வுலகினைப் பரிசுத்தமாக்கிய பன்றியாக அவதரித்த பெருமான், எல்லா உலகங்களையும் காப்பாற்றக் கூடியவர். மகிமை பொருந்திய இந்த பூமிதேவி அந்த வராஹப் பெருமானின் கோரைப் பல்லின் நடுவில் ஒரு கோரைக் கிழங்கு போல கெட்டியாக அசைவற்று இருத்தப் பெற்றாள். இவ்வாறாக பூமிதேவியே உறைந்திருப்பது இப்பெருமானின் பல் நுனியில் என்றால் அந்த உருவத்தில் பெருமை சொல்லவும் தகுமோ? என்பதாம்.

கலியில் வேங்கடவனே பலப்பிரதாயகன் என்பர். அவனது அஷ்டோத்திரத்திலும் முத்தாய்ப்பாக “ஸ்ரீயக்ஞ வராஹாய நம:” என்ற நாமம் வரும். இவ்வாறான பெருமைசேர் ஸ்வேத வராஹனைத் தொழுது நாமும் நமக்கு விதிக்கப்பட்ட யக்ஞாதிகளில் நாட்டம் ஏற்படப் பிரார்த்தனை செய்வோம்.

கல்வி மேம்பாடு; 

ஸ்ரீ ஹயக்ரீவர்   படம்  வைத்து,  நெய்  தீபம் எற்றி  பால்  நைவேத்தியம்  செய்து,  வழிபாடு  ஸ்ரீ ஹயக்கீரிவ  ஸ்தோத்திரம்  11 முறை  கூறவும்.

ஒவ்வொரு  புனர்பூச  நட்சத்திரத்தன்று  ஸ்ரீ  ஹயக்கிரிவருக்கு  சாமந்தி  பூமாலை  சாற்றி   வழிபட்டி  வந்தால்,  கல்வி  நன்றாக் வரும்.

 ஸ்ரீ வராக உவாச:
ஸ்த்திதே மநஸி ஸுஸ்வஸ்த்தே ஸரீரே ஸதி யோ நர:
தாதுஸாம்யே ஸ்த்திதே ஸ்மர்த்தா விச்வரூபஞ்ச மாமஜம் |
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட்டபாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் ||
– வராக சரம ஸ்லோகம்அதாவது, நல்ல நிலையில் மனதும் உடலும் இருக்கும் போது (இளமைக்காலத்தில்) என்னை ஒரு கணமேனும் மகாவிச்வாசத்துடன் ஒருவன் நினைப்பானாகில், அவன் வயதாகி உடல் தளர்ந்து மரக்கட்டையைப் போல் ஸ்மரணை இன்றி கிடக்கும்போது நான் அவனைப்பற்றி நினைக்கிறேன்!இதையே உறுதியாய் பூமாதேவி பற்றிக்கொண்டாள். பிறகு கலியுகத்தில் பகவத் ஆக்ஞையின் பேரில் ஆண்டாளாக அவள் அவதாரம் செய்தபொழுது இந்த பொருளையே தம் திருப்பாவை வாயிலாக பரப்பினாள்.
  • ஹயக்ரீவ அஷ்டோத்திர சத நாமாவளி :
    ஓம் ஹயக்ரீவாய நமஹ
    ஓம் மஹாவிஷ்ணவே நமஹ
    ஓம் கேஸவாய நமஹ
    ஓம் மதுஸூதநாய நமஹ
    ஓம் கோவிந்தாய நமஹ
    ஓம் புண்டரீகாக்ஷாய நமஹ
    ஓம் விஷ்ணவே நமஹ
    ஓம் விஸ்வம்பராய நமஹ
    ஓம் ஹரயே நமஹ
    ஓம் ஆதித்யாய நமஹ
    ஓம் ஸர்வவாகீஸாய நமஹ
    ஓம் ஸர்வாதாராய நமஹ
    ஓம் ஸநாதநாய நமஹ
    ஓம் நிராதாராய நமஹ
    ஓம் நிராகாராய நமஹ
    ஓம் நிரீஸாய நமஹ
    ஓம் நிருபத்ரவாய நமஹ
    ஓம் நிரஞ்ஜநாய நமஹ
    ஓம் நிஷ்கலங்காய நமஹ
    ஓம் நித்யத்ருப்தாய நமஹ
    ஓம் நிராமயாய நமஹ
    ஓம் சிதாநந்தமயாய நமஹ
    ஓம் ஸாக்ஷிணே நமஹ
    ஓம் ஸரண்யாய நமஹ
    ஓம் ஸர்வதாயகாய நமஹ
    ஓம் ஸ்ரீமதே நமஹ
    ஓம் லோகத்ரயாதீஸாய நமஹ
    ஓம் ஸிவாய நமஹ
    ஓம் ஸாரஸ்வதப்ரதாய நமஹ
    ஓம் வேதோத்தர்த்ரே நமஹ
    ஓம் தேவநிதயே நமஹ
    ஓம் வேதவேத்யாய நமஹ
    ஓம் ப்ரபோதநாய நமஹ
    ஓம் பூர்ணாய நமஹ
    ஓம் பூரயித்ரே நமஹ
    ஓம் புண்யாய நமஹ
    ஓம் புண்யகீர்தயே நமஹ
    ஓம் பராத்பராய நமஹ
    ஓம் பரமாத்மநே நமஹ
    ஓம் பரஸ்மை நமஹ
    ஓம் ஜ்யோதிஷே நமஹ
    ஓம் பரேஸாய நமஹ
    ஓம் பாரகாய நமஹ
    ஓம் பராய நமஹ
    ஓம் ஸர்வவேதாத்மகாய நமஹ
    ஓம் விதுஷே நமஹ
    ஓம் வேதவேதாந்தபாரகாய நமஹ
    ஓம் ஸகலோபநிஷத்வேத்யாய நமஹ
    ஓம் நிஷ்கலாய நமஹ
    ஓம் ஸர்வஸாஸ்த்ரக்ருதே நமஹ
    ஓம் அக்ஷமாலாஜ்ஞாநமுத்ராயுக்த ஹஸ்தாய நமஹ
    ஓம் வரப்ரதாய நமஹ
    ஓம் புராணபுருஷாய நமஹ
    ஓம் ஸ்ரேஷ்டாய நமஹ
    ஓம் ஸரண்யாய நமஹ
    ஓம் பரமேஸ்வராய நமஹ
    ஓம் ஸாந்தாய நமஹ
    ஓம் தாந்தாய நமஹ
    ஓம் ஜிதக்ரோதாய நமஹ
    ஓம் ஜிதாமித்ராய நமஹ
    ஓம் ஜகந்மயாய நமஹ
    ஓம் ஜந்மம்ருத்யுஹராய நமஹ
    ஓம் ஜீவாய நமஹ
    ஓம் ஜயதாய நமஹ
    ஓம் ஜாட்யநாஸநாய நமஹ
    ஓம் ஜபப்ரியாய நமஹ
    ஓம் ஜபஸ்துத்யாய நமஹ
    ஓம் ஜாபகப்ரியக்ருதே நமஹ
    ஓம் ப்ரபவே நமஹ
    ஓம் விமலாய நமஹ
    ஓம் விஸ்வரூபாய நமஹ
    ஓம் விஸ்வகோப்த்ரே நமஹ
    ஓம் விதிஸ்துதாய நமஹ
    ஓம் விதீந்த்ரஸிவஸம்ஸ்துத்யாய நமஹ
    ஓம் ஸாந்திதாய நமஹ
    ஓம் க்ஷாந்திபாரகாய நமஹ
    ஓம் ஸ்ரேய:ப்ரதாய நமஹ
    ஓம் ஸ்ருதிமயாய நமஹ
    ஓம் ஸ்ரேயஸாம் பதயே நமஹ
    ஓம் ஈஸ்வராய நமஹ
    ஓம் அச்யுதாய நமஹ
    ஓம் அநந்தரூபாய நமஹ
    ஓம் ப்ராணதாய நமஹ
    ஓம் ப்ருதிவீபதயே நமஹ
    ஓம் அவ்யக்தாய நமஹ
    ஓம் வ்யக்தரூபாய நமஹ
    ஓம் ஸர்வஸாக்ஷிணே நமஹ
    ஓம் தமோஹராய நமஹ
    ஓம் அஜ்ஞாநநாஸகாய நமஹ
    ஓம் ஜ்ஞாநிநே நமஹ
    ஓம் பூர்ணசந்த்ரஸமப்ரபாய நமஹ
    ஓம் ஜ்ஞாநதாய நமஹ
    ஓம் வாக்பதயே நமஹ
    ஓம் யோகிநே நமஹ
    ஓம் யோகீஸாய நமஹ
    ஓம் ஸர்வகாமதாய நமஹ
    ஓம் மஹாயோகிநே நமஹ
    ஓம் மஹாமெளநிநே நமஹ
    ஓம் மெளநீஸாய நமஹ
    ஓம் ஸ்ரேயஸாம் நிதயே நமஹ
    ஓம் ஹம்ஸாய நமஹ
    ஓம் பரமஹம்ஸாய நமஹ
    ஓம் விஸ்வகோப்த்ரே நமஹ
    ஓம் விராஜே நமஹ
    ஓம் ஸ்வராஜே நமஹ
    ஓம் ஸூத்தஸ்படிகஸங்காஸாய நமஹ
    ஓம் ஜடாமண்டலஸம்யுதாய நமஹ
    ஓம் ஆதிமத்யாந்தரஹிதாய நமஹ
    ஓம் ஸர்வவாகீஸ்வரேஸ்வராய நமஹ
    ஸ்ரீ லக்ஷ்மீஹயவதநபரப்ர

அருள்மிகு ஸ்ரீ சௌந்திரநாயகி சமேத கவுதமேஸ்வரர் திருக்கோயில், ஜப்திகாரணி