_*”சப்தரிஷிகள் காயத்ரி மந்திரம்”*_
- அகத்திய முனிவர்
- அத்ரி முனிவர்
- அங்கிர முனிவர்
- பிருகு முனிவர்
- கௌதம முனிவர்
- காச்யப முனிவர்
- வசிஷ்ட முனிவர்
ஆகிய எழுவரே சப்த ரிஷிகள் ஆவர்.
ஓம் ஸ்ரீகணேசாய நமஹ
ஓம் ஸ்ரீசத்குருவே நமஹ
அகத்திய மஹரிஷி காயத்ரி மந்திரம்
ஓம் கும்ப சம்பவாய வித்மஹே
பொதிகை சஞ்சராய தீமஹி
தந்நோ அகத்திய ப்ரசோதயாத்
அத்ரி மஹரிஷி காயத்ரி மந்திரம்
ஓம் சத்கர்மபலதாய வித்மஹே
சதாக்நிஹோத்ராய தீமஹி
தந்நோ அத்ரி ப்ரசோதயாத்
ஆங்கீரஸ மஹரிஷி காயத்ரி மந்திரம்
ஓம் தத் புருஷாய வித்மஹே
ப்ரம்ம புத்ராய தீமஹி
தந்நோ ஆங்கீரஸ ப்ரசோதயாத்
பிருகு மஹரிஷி காயத்ரி மந்திரம்
ஓம் ரிஷிஸ் ரேஷ்டாய வித்மஹே
அக்ஷசூத்ராய தீமஹி
தந்நோ பிருகு ப்ரசோதயாத்
கெளதம மஹரிஷி காயத்ரி மந்திரம்
ஓம் மஹாயோகாய வித்மஹே
சர்வபாவநாய தீமஹி
தந்நோ கெளதம ப்ரசோதயாத்
காஸ்யப மஹரிஷி காயத்ரி மந்திரம்
ஓம் சர்வ சாஸ்த்ரார்த்ததாய வித்மஹே
ஆத்ம யோகாய தீமஹி
தந்நோ காஸ்யப ப்ரசோதயாத்
வசிஷ்ட மஹரிஷி காயத்ரி மந்திரம்
ஓம் வேதாந்தகாய வித்மஹே
ப்ரஹ்ம சுதாய தீமஹி
தந்நோ வசிஷ்ட ப்ரசோதயாத்
ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி.