Parvati mantras
“Sarva Mangala Maangalye, Shive Sarvaartha Saadhike Sharanye Tryambake Gaurii, Naaraayanii Namostute”
“Maata Cha Paarvati Devi, Pitaa Devo Maheshvara Baandhavah Shiva Bhaktaacha, Svadesho Bhuvanatrayam”
அன்னபூர்ணே ஸதாபூர்ணே, சங்கர ப்ராண வல்லபே
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி
ஓம் சக்தியே ! பரா சக்தியே !
ஓம் சக்தியே ! ஆதி பராசக்தியே ஓம் சக்தியே !
ஓம் சக்தியே ! மருவூர் அரசியே !
ஓம் சக்தியே ! ஓம் வினாயகா !
ஓம் சக்தியே ! ஓம் காமாட்சியே !
ஓம் சக்தியே ! ஓம் பங்காரு காமாட்சியே !
ஸ்ரீ லலிதாம்பிகை மூல மந்திரம்
ஒம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஈஸ்வர ஸ்வரூபமாக விளங்கும் காஞ்சி மஹான் ( மஹா பெரியவா) அன்னை லலிதையின் ஆயிரம் திருநாமங்களில்,தனது உள்ளுணர்வால் தான் தேர்ந்தெடுத்துத் தந்த இந்த ஏழு நாமாக்கள் அதிசயங்கள் பல நிகழ்த்தும். ஒருமுறை இந்த ஏழு திருநாமங்களையும் ஜெபம் செய்தால் “ஒன்று” என எண்ணிக் கொள்ள வேண்டும்…. இதே போல் காலையிலும், மாலையிலும் பதினோறு(11)முறை மனதார ஜெபம் செய்யுங்கள்.
- ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ!
- ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ!
- ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ!
- ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ!
- ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ!
- ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ!
- ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ!
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்
சுக்லாம்பரதம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்!
ப்ரஸன்ன-வதனம் த்யாயேத் ஸர்வவிக்னோபசாந்தயே
- தியானம்
மாணிக்க வீணையை வாசித்துக்கொண்டிருப்பவளும், இளமை நிரம்பியவளும், இனிய சொல்லாற்றல் வாய்ந்தவளும், இந்திர நீலமணி போல் பிரகாசிக்கும் அழகிய மேனியை உடையவளுமான மதங்க முனிவரின் மகளான சியாமளா தேவியை எப்போதும் தியானிக்கிறேன்.
உலகின் அன்னையே! தலைமுடியில் பிறை சந்திரனை அணிந்தவளே! குங்குமம் போன்ற செந்நிற மேனியுடன், நான்கு கைகளில் செங்கரும்பு, பாசம், அங்குசம், புஷ்பபாணம் ஆகியவற்றை வைத்திருப்பவளே ! உன்னை வணங்குகிறேன்.
- பிரார்த்தனை
மரகதப் பச்சைநிற மேனியை உடையவளும், பெருமிதத்தோடு விளங்குபவளும், கதம்பவனத்தில் வசிப்பவளும், மங்களகரமானவளும், மதங்க முனிவரின் புதல்வியுமான அன்னை சியாமளாதேவி நமக்கு அருள் புரியட்டும்.
மதங்க குமாரியே, உனக்கு வெற்றி உண்டாகட்டும்! நீலத்தாமரை போல் பிரகாசிப்பவளே, உனக்கு வெற்றி உண்டாகட்டும்! சங்கீதத்தில் விருப்பமானவளே, உனக்கு வெற்றி உண்டாகட்டும்! கிளியோடு விளையாடி மகிழ்பவளே, உனக்கு வெற்றி உண்டாகட்டும்!
- தண்டகம்
அன்னையே! பரமசிவனுக்குப் பிரியமானவளே! எல்லா உயிர்கள் மீதும் அன்புடையவளே! உனக்கு வெற்றி உண்டாகட்டும். அமுதக்கடலின் நடுவிலுள்ள மணித்வீபம் என்ற தீவில், வில்வ வனத்தின் மத்தியில் கற்பக மரங்களைக் கொண்ட கதம்பவனத்தில் வசிப்பதற்கு விருப்பமுடையவளே!
இமவானின் மகளே! நீ ஆர்வத்துடன் சங்கீதத்தைக் கேட்டு ரசிக்கும்போது உன் கூந்தல் அசைகிறது. அப்போது நீ உன் கூந்தலில் அணிந்திருக்கும் கதம்ப மலர்மாலையும் அசைந்து உன் முதுகை அலங்கரிக்கிறது.
எல்லா உலகங்களாலும் போற்றப்படுபவளே! உன் தலைமுடியில் இருக்கும் சந்திரகிரணங்களின் ஒளியோடு சேர்ந்து முன்நெற்றியில் விழும் கருகருவென்று பிரகாசிக்கும் மயிர்க் கூட்டங்கள் உனது நெற்றியை அலங்கரிக்கின்றன
அமுதம் பொழிவதைப் போன்று பேசுபவளே! உனது கண்கள் வில்லைப் போன்று வளைந்த புருவமாகிய கொடியில் பூத்த அழகு மலர்களோ என்று சந்தேகப்படும் வகையில் அழகாக இருக்கின்றன.
மனதைக் கவரும் தெய்வீக அழகுடையவளே! நறுமணம் கமழும் கோரோசனை திலகம் அணிந்து நீ உள்ளத்தை மகிழ்சியில் திளைக்கச் செய்கிறாய்.
மகாலக்ஷ்மியே! இனிமையான குரல் உடையவளே! உன் கன்னங்களில் கஸ்தூரியால் வரையப்பட்ட சித்திர ரேகையின் நறுமணத்தால் ஈர்க்கப்பட்டு வண்டுகள் ரீங்காரம் செய்கின்றன. அந்த ரீங்கார ஒலி. இனிய குரலில் நீ பாடும் வீணையின் ஸ்வரம் போன்ற உனது பாடலை சோபிக்கச் செய்கிறது. சந்திரன் போன்ற அழகுடையவளே! உனது காதணியில் பதித்திருக்கும் முத்து வரிசைகளின் ஒளி உனது கன்னத்தை ஒளி வீசச்செய்கிறது.
சியாமளாதேவியே! எல்லோருடைய விருப்பங்களையும் நிறைவேற்றுபவளே! களங்கமற்றவளே! எல்லா செல்வங்களையும் வாரி வழங்குபவளே! சித்தர்களால் போற்றப்படுபவளே! நீ வீணையை மீட்டும்போது உன் தலையை அசைப்பதால், உன் காதில் நீ அணிந்திருக்கும் பனை ஓலையால் செய்யப்பட்ட, விசேஷ காதணியும் அசைவது அழகாகத் தோன்றுகிறது. உன் கண்கள் அசையும் அழகு உன் காதிற்கு மேல் நீ அணிந்திருக்கும் நீலோத்பல மலரின் அழகையும் குறைவுபடச் செய்கிறது.
காளியே! எல்லா மந்திரங்களின் வடிவமாகவும், இருப்பவளே! நீ அணிந்திருக்கும் மூக்குத்தி உன்னுடைய அழகை மேலும் பிரகாசிக்கச் செய்கிறது. அது எப்படி இருக்கிறது என்றால்; உன் நெற்றியில் வியர்வைத் துளிகள் ஒன்றுசேர்ந்து- நெற்றியின் அழகே ஒழுகி ஒன்றாக – மூக்குத்தி போல் அமைத்து பிரகாசிக்கிறதோ என்று சந்தேகப் படும் வகையில் இருக்கிறது.
அன்னபூர்ணா ஸ்தவம்
மங்களத்தைக் கொடுப்பவளும், மங்களத்தைச் செய்கிற பரமசிவனுடைய நாயகியும், அன்பர்களுக்குப் பக்தியை வழங்குபவளும், எங்கும் எந்தப் பொருளிலும் ஒளியுடன் ஒளிர்பவளுமாகிய அன்னபூர்ணாதேவியே, உனக்கு நமஸ்காரம்.
மாயையின் வடிவமாக உள்ள திருமேனியை யுடையவளே! பக்தர்களின் துன்பத்தைக் களைபவளே! மகேசனின் மனைவியாக இருப்பவளே, அன்னபூரணியே, உனக்கு நமஸ்காரம்.
மகாமாயையின் வடிவமாக அமைந்தவளும், பரமசிவனுடைய தர்மத்துக்குத் துணைவியாக இருப்பவளும், அன்ரவர்கள் விரும்பியதை வரையாமல் கொடுப்பவளும், தேவர்களுக்கெல்லாம் தலைவியாக இருப்பவளுமான அன்னபூர்ணா தேவியே, உனக்கு நமஸ்காரம்.
ஆயிரக்கணக்கான சூரியன்கள் உதிப்பதற்கு நிகரான மூன்று கண்களோடு பிரகாசிப்பவளும், பாதி சந்திரனைத் தலையில் அணிந்தவளும், பெருகிய ஒளியையுடையவளுமான அன்னபூர்ணா தேவியே, உனக்கு நமஸ்காரம்.
பல நிறங்கள் கொண்ட ஆடை அணிந்தவளும், ஒளி மயமாகத் திகழ்பவளும், அன்னதானம் செய்வதிலேயே திளைத்திருப்பவளும், மாசற்றவளும், பரமசிவனுடைய சந்தியா தாண்டவத்தைக் கண்டு மகிழ்ச்சியடைபவளுமான அன்னபூர்ணா தேவியே, உனக்கு நமஸ்காரம்.
உபாசகனுக்கு விரும்பியதை வரையாமல் கொடுப்பவளும், ஒளிமிக்கவளும், பிறவித் துன்பத்தைத் துளைப் பவளும் எங்கும் பரவிய ஒளியுடன் பிரகாசிப்பவளுமான அன்ன பூர்ணாதேவியே உனக்கு நமஸ்காரம்.
ஆறு கோணங்கள் கொண்ட தாமரை வடிவமாக உள்ள யந்திரத்தின் நடுவில் அமர்ந்தவளும், ஆறு அங்கங்களின் ஒளியினால் அழகாக இருப்பவளும், ப்ரஹ்மாணீ முதலிய தேவதைகளின் வடிவமாக அமைந்தவளுமான அன்னபூர்ணா தேவியே உனக்கு நமஸ்காரம்.
ஒளி பொருந்திய, பாதி சந்திரனை அலங்காரமாக அணிந்திருப்பவளும், பெருகிய சாம்ராஜ்யத்தை அளிப்பவளும், பெருகிய ஆனந்தத்தை அடையச் செய்பவளும் அன்னையுமான அன்னபூர்ணாதேவியே உனக்கு நமஸ்காரம்.
இந்திரன் முதலிய தேவர்களால் அர்ச்சிக்கப் பெற்ற தாமரை போன்ற திருவடிகளை உடையவளும், ருத்திரன் முதலியவர்களின் வடிவத்தைத் தாங்கியவளும், எல்லா வகையான செல்வங்களையும் குறையாமல் கொடுப்பவளும், ஒளி பொருந்தியவளும் அன்னையுமான அன்னபூர்ணாதேவியே, உனக்கு நமஸ்காரம்.
ஜயா த்வம் விஜயா சைவ ஸ்ங்க்ராமே ச ஜயப்ரதா மமாபி விஜயம் தேஹி வரதா த்வம் ச ஸாம்ப்ரதம்
கருத்து: ஜயம், விஜயம் ஆகியவற்றின் சொரூபமாக இருந்து கொண்டு, யுத்தத்தில் ஜயத்தைக் கொடுப்பவளாக விளங்கும் தாயே, வரங்களை வாரிக் கொடுப்பவளாகிய நீ இப்போது எனக்கு வெற்றியை நல்கவேண்டும்.
மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே!சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே! கங்கண பாணியன் கரிமுகங் கண்டநல் கற்பகக் காமினியே! ஜயஜய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி.
Goddess Parvathi is an ocean of mercy. This prayer requests her pardon. This is a part of Durga Sapthasloki
Aparadha sahasrani kriyanthe aaharnisam maya,
Daso aayamithi maam mathwa kshamaswa parameshwari., 1
Oh great goddess, I commit thousands of offences routinely,
So please think me as your slave and please pardon me.
Aavajanam na janami, na janami visarjanam,
Poojam chaiva na janami, kshamyatham Parameshwari., 2
I do not how to invoke you, nor do I know how do send you away,
And I also do not know how to worship you, and please pardon me.
Manthraheenam, kriyaheenam, Bhakthiheenam, Sureswari,
Yath poojitham maya devi paripoornam thadasthuthe., 3
I do not know chants or holy action or devotion, Oh God of the devas,
And so whatever worship I do, please make it complete.
Aaparadha satham kruthwa jagadambethi cho ucharath,
Yaam gathim samvapnothe na thaam brahmadaya suraa., 4
If one calls you, “Mother of the universe” and commits hundred mistakes,
Still you look after his salvation, and this cannot be done by Brahma and other devas.
Saparadhosmi saranam prathasthvam jagadambike,
Idhanee manu kampyoham Yadecchasi thada kuru., 5
Oh mother of the universe, having committed several mistakes I seek your refuge,
And please decide on the fate of this shivering one according to your wishes.
Agnana smrutherbranthya yanyoonam adhikam krutham.
Thath sarva kshamyadham devi praseedha parameshwari., 6
Oh great goddess I have done all this due to ignorance and wayward thoughts,
And so excuse them all and be pleased with me.
Kameshwari jaganmatha sachidananda vigrahe,
Grahanarchameemam preethya praseeda parameshwari., 7
Oh Goddess of love, Oh mother of the world, Oh source of eternal happiness,
Please accept my worship and with love become pleased with me.
Guhyadhi guhya gopthri grahana asmad krutham japam,
Sidhir bhavathu mey devi thwat prasadath sureshwari., 8
Oh goddess who is secret of secrets, Please accept the chanting done by me,
And make me powerful, through your grace, Oh Goddess of the devas.
பூர்வபாக:சுக்லாம்பரதம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்! ப்ரஸன்ன-வதனம் த்யாயேத் ஸர்வவிக்னோபசாந்தயேப்ராணானாயம்ய மமோபாத்த-ஸம்ஸ்த-துரித-க்ஷயத்வாரா ஸ்ரீலலிதா- மஹாத்ரிபுரஸுந்தரீ-ப்ரீத்யர்த்தம் ஸ்ரீலலிதா-ஸஹஸ்ர நாம-பாராயணம் கரிஷ்யேஐங்கார-ஹ்ரீங்கார-ரஹஸ்ய-யுக்த-ஸ்ரீங்கார-கூடார்த்த மஹா-விபூத்யா ஓங்கார-மர்ம-ப்ரதிபாதினீப்யாம் நமோ நம: ஸ்ரீகுருபாதுகாப்யாம்அகஸ்த்ய உவாசஅச்வானன மஹாபுத்தே ஸர்வ-சாஸ்த்ர-விசாரத ககிதம் லலிதா-தேவ்யாச்-சரிதம் பரமாத்புதம்பூர்வம் ப்ராதுர்ப்போ மாதுஸ்-தத: பட்டாபிஷேசனம் பண்டாஸுரவதச்சைவ விஸ்தரேண த்வயோதித:வர்ணிதம் ஸ்ரீபுரஞ்சாபி மஹாவிபவ-விஸ்தரம் ஸ்ரீமத்பஞ்சதசாக்ஷர்யா மஹிமா வர்ணிதஸ்-ததா÷ஷாடாந்யாஸாதயோ தேவ்யா:- கண்டே ஸமீரிதா: அந்தர்-யாக-க்ர மச்சைவ பஹிர்-யாக-க்ரமஸ்-ததாமஹா-யாகக்ரமச்சாபி பூஜாகண்டே ஸமீரிதா புரச்சரண கண்டே து ஜபலக்ஷண-மீரிதம்ஹோமகண்டே த்வயா ப்ரோக்தோ ஹோமத்ரவ்ய-விதிக்ரம : சக்ரராஜஸ்ய வித்யாயா: ஸ்ரீதேவ்யா தேசிகாத் மனோ:ரஹஸ்ய-கண்டே தாதாத்ம்யம் பரஸ்பர-முதீரிதம் ஸ்தோத்ர-கண்டே பஹீவிதா: ஸ்துதய: பரிகீர்த்திதா:மந்த்ரிணீ-தண்டினீ-தேவ்யோ : ப்ரோக்தே நாமஸஹஸ்ரகே ந து ஸ்ரீலலிதா-தேவ்யா: ப்ரோக்தம் நாம-ஸஹஸ்ரகம்தத்ர மே ஸம்சயோ ஜாதோ ஹயக்ரீவ தயாநிதே கிம் வா த்வயா விஸ்ம்ருதம் தஜ்ஜ்ஞாத்வா வாஸமுபேக்ஷிதம்மம வா யோக்யதா நாஸ்தி ச்ரோதும் நாமஸஹஸ்ரகம் கிமர்த்தம் பவதா நோக்தம் தத்ர மே காரணம் வதஸுத உவாச |
இதி ப்ருஷ்டோ ஹயக்ரீவோ முனினா கும்பஜன்மனா
ப்ரஹ்ருஷ்டோ வசனம் ப்ராஹ தாபஸம் கும்பஸம்பவம்
ஸ்ரீ ஹயக்ரீவ உவாச
லோபாமுத்ராபதேகஸ்த்ய ஸாவதானமனா: ச்ருணு
நாம்னாம் ஸஹஸ்ரம் யந்நோக்தம் காரணம் தத் வதாமி தே:
ரஹஸ்யமிதி மத்வாஹம் நோக்தவாம்ஸ்-தே ந சான்யதா
புனச்ச ப்ருச்சதே பக்த்யா தஸ்மாத்தத்தே வதாம் யஹம்
பூர்வ பாகம்
ப்ரூயாச்-சிஷ்யாய பக்தாய ரஹஸ்ய-மபி தேசிக:
பவதா ந ப்ரதேயம் ஸ்யா-தபக்தாய கதாசன
ந சடாய ந துஷ்டாய நாவிச்வாஸாய கர்ஹிசித்
ஸ்ரீமாத்ருபக்தியுக்தாய ஸ்ரீவித்யாராஜவேதிநே
உபாஸகாய சுத்தாய தேயம் நாமஸஹஸ்ரகம்
யாநி நாமஸஹஸ்ராணி ஸத்ய: ஸித்திப்ரதாநிவை
தந்த்ரேஷு லலிதாதேவ்யாஸ்தேஷு முக்யமிதம் முநே
ஸ்ரீவித்யைவ து மந்த்ராணாம் தத்ர காதிர்யதா பரா
புராணாம் ஸ்ரீபுரமிவ சக்தீனாம் லலிதா யதா
ஸ்ரீவித்யோபாஸகானாஞ் ச யதா தேவோ பர : சிவ:
ததா நாமஸஹஸ்ரேஷு பரமேதத் ப்ரகீர்த்திதம்
யதாஸ்ய படநாத் தேவீ ப்ரீயதே லலிதாம்பிகா
அந்யநாமஸஹஸ்ரஸ்ய பாடாந்த ப்ரீயதே ததா
ஸ்ரீமாது: ப்ரீதயே தஸ்மாதநிசம் கீர்த்தயேதிதம்
பில்வபத்ரைச்-சக்ரராஜே யோர்ச்சயேல்-லலிதாம்பிகாம்
பத்மைர்வா துலஸீ-புஷ்பை-ரேபிர்-நாம-ஸஹஸ்ரகை:
ஸத்ய: ப்ரஸாதம் குருதே தஸ்ர ஸிம்ஹாஸனேச்வரீ
சக்ராதிராஜ-மப்யர்ச்ய ஜப்த்வா பஞ்சதசாக்ஷரீம்
ஜபாந்தே கீர்த்தயேந்-நித்ய மிதம் நாம-ஸஹஸ்ரகம்
ஜப-பூஜாத்-யசக்தச்சேத் படேந்-நாம-ஸஹஸ்ரகம்
ஸாங்கார்ச்சனே ஸாங்க-ஜபே:யத்பலம் ததவாப்னு யாத்
உபாஸனே ஸ்துதீ-ரன்யா: படே-தப்யுதயோ ஹி ஸ:
இதம் நாமஸஹஸ்ரம் து கீர்த்தயேந் நித்யகர்மவத்
சக்ரராஜார்ச்சநம் தேவ்யா ஜபோ நாம்நாஞ் ச கீர்த்தநம்
பக்தஸ்ய க்ருத்யமேதாவத் அந்யதப்யுதயம் விது:
பக்தஸ்யாவச்யகமிதம் நாமஸாஹஸ்ரகீர்த்தநம்
தத்ர ஹேதும் ப்ரவக்ஷ்யாமி ச்ருனு த்வம் கும்பஸம்பவ
புரா ஸ்ரீலலிதாதேவீ பக்தானாம் ஹிதகாம்யயா
வாக்தேவீ வசினீமுக்யா: ஸமாஹூயேத: மப்ரவீத்
வாக்தேவதா வசிந்யாத்யா: ச்ருணுத்வம் வசநம் மம
பவத்யோ மத்ப்ரஸாதேந ப்ரோல்லஸத்வாக்விபூதய:
மத்பக்தாநாம் வாக்விபூதிப்ரதாநே விநியோஜிதா:
மச்சக்ரஸ்ய ரஹஸ்யஜ்ஞா மம நாமபராயணா:
மம ஸ்தோத்ரவிதாநாய தஸ்மாதாஜ்ஞாபயாமி வ:
குருத்வ-மங்கிதம் ஸ்தோத்ரம் மம நாமஸஹஸ்ரகை:
யேந பக்தை: ஸ்துதாயா மே ஸத்ய: ப்ரீதி: பரா பவேத்
இத்யாஜ்ஞப்தாஸ் ததோதேவ்ய: ஸ்ரீதேவ்யாலலிதாம்பயா
ரஹஸ்யைர்-நாமபிர்திவ்யைச்சக்ரு: ஸ்தோத்ரமநுத்தமம்
ரஹஸ்யநாம ஸாஹஸ்ரம் இதி தத் விச்ருதம் பரம்
தத: கதாசித்ஸதஸி ஸ்தித்வா ஸிம்ஹாஸநேஷம்பிகா
ஸ்வஸேவாவஸரம் ப்ராதாத் ஸர்வேஷாம் கும்பஸம்பவ
ஸேவார்த்தமாகதாஸ் தத்ர ப்ரஹ்மாணீ ப்ரஹ்மகோடய
லக்ஷ்மீநாராயணாநாம் ச கோடய: ஸமுபாகதா:
கௌரீகோடிஸமேதானாம் ருத்ராணாமபி கோடய
மந்த்ரிணீதண்டிநீமுக்யா: ஸேவார்த்தம் யாஸ்ஸ மாகதா
சக்தயோ விவிதாகாராஸ் தாஸாம் ஸங்க்யா ந வித்யதே
திவ்யௌகா மாநவெளகாச்ச ஸித்தௌகாச்ச ஸமாகதா
தத்ர ஸ்ரீலலிதாதேவீ ஸர்வேஷாம் தர்சநம் ததௌ
தேஷுத்ருஷ்டோபவிஷ்டேஷு ஸ்வே ஸ்வே ஸ்தாநே யதாக்ரமம்
தத: ஸ்ரீலலிதாதேவீ கடாக்ஷõ÷க்ஷபசோதிதா
உத்தாய வசிநீமுக்யா பத்தாஞ்ஜலிபுடாஸ் ததா
அஸ்துவந் நாமஸாஹஸ்ரை: ஸ்வக்ருதைர் லலிதாம்பிகாம்
ச்ருத்வா ஸ்தவம் ப்ரஸந்நாபூல் லலிதா பரமேச்வரீ
தே ஸர்வே விஸ்மயம் ஜக்முர்யே தத்ர ஸதஸி ஸ்திதா
தத: ப்ரோவாச லலிதா ஸதஸ்யாந் தேவதாகணாந்
மமாஜ்ஞயைவ வாக்தேவ்யச் சக்ரு: ஸ்தோத்ரமநுத்தமம்
அங்கிதம் நாமபிர் திவ்யை: மம ப்ரீதிவிதாயகை:
தத் படத்வம் ஸதாயூயம் ஸ்தோத்ரம் மத்ப்ரீதிவ்ருத்தயே
ப்ரவர்தயத்வம் பக்தேஷு மம நாமஸஹஸ்ரகம்
இதம் நாமஸஹஸ்ரம் மே யோ பக்த: படதே ஸக்ருத்
ஸ மே ப்ரியதமோ ஜ்ஞேயஸ் தஸ்மை காமாந் ததாம்யஹம்
ஸ்ரீசக்ரே மாம் ஸமப்யர்ச்ய ஜப்த்வா பஞ்சதசாக்ஷரீம்
பச்சாந் நாமஸஹஸ்ரம் மே கீர்த்தயேந் மம துஷ்டயே
மாமர்ச்சயது வா மா வா வித்யாம் ஜபது வா ந வா
கீர்த்தயேந் நாமஸாஹஸ்ரம் இதம் மதப்ரீதயே ஸதா
மத்ப்ரீத்யா ஸகலா காமாந் லபதே நாத்ர ஸம்சய
ஸ்ரீஹயக்ரீவ உவாச;
தஸ்மாந் நாமஸஹஸ்ரம் மே கீர்த்தயத்வம் ஸதாதராத்
இதி ஸ்ரீலலிதாதேசாநீ சாஸ்தி தேவாந் ஸஹாநுகாந்
ததாஜ்ஞயா ததாரப்ப்ய ப்ரஹ்மவிஷ்ணு மஹேச்வரா
சக்தயோ மந்த்ரிணீமுக்யா இதம் நாமஸஹஸ்ரகம்
படந்தி பக்த்யா ஸததம் லலிதா பரிதுஷ்டயே
தஸ்மாதவச்யம் பக்தேந கீர்த்தநீயமிதம் முநே
ஆவச்யகத்வே ஹேதுஸ்தே மயா ப்ரோக்தோ முனீச்வர
இதானீம்-நாம-ஸாஹஸ்ரம் வக்ஷ்யாமி ச்ரத்தயா ச்ருணு
இதி ஸ்ரீ பரஹ்மாண்ட-புராணே ஸ்ரீ ஹயக்ரீவாகஸ்த்ய-ஸம்வாதே
ஸ்ரீலலிதா-ஸஹஸ்ரநாம-ஸ்தோத்ர-பூர்வபாக: