ஸ்ரீ கருட காயத்ரி மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்வர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்
குங்குமாங்கிதவர்ணாய குந்தேந்து தவளாய ச!
விஷ்ணுவாஹ நமஸ்துப்யம் ஷேமம் குரு ஸதா மம!!
கருத்து: விஷ்ணுவை சுமக்கும் கருடனே! குங்குமம்போல சிவந்த நிறமுள்ளவரும், தும்பைப் பூ, சந்திரன் போல வெண்மை நிறமுள்ளவருமான உமக்கு நமஸ்காரம்! எப்பொழுதும் எனக்கு நன்மையைச் செய்வீராக!