ஸ்ரீ சுக்கிர பகவான்

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே தனு ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் தைத்யாசார்யாய வித்மஹே ஸ்வேதவர்ணாய தீமஹி தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் பார்கவாய வித்மஹே தைத்யாசார்யாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் தைத்யபூஜ்யாய வித்மஹே ப்ருகுப் புத்ராய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்

திருமணம் ஆகவேண்டும் என்பவர்கள், சௌபாக்கியம் , குழந்தை பாக்கியம் எற்படவில்லையே என்று கலங்குபவர்கள் சௌந்தர்ய லஹரியில் உள்ள கீழ் கண்ட ஸ்லோகத்தை தினமும் சொல்லி வரலாம்.
“சதுர்ப்பி ஸ்ரீ கண்ட்டை சிவயுவதிபி பஞ்சப்ரபி ப்ரபிந்தாபி: சம்போர் நவபிரபி: மூலப்ரக்ருதிபீ த்ரயஸ் சத்வாரிம் சத் வசுதல காலாஸ்ர: த்ரிவலய  திரிரேகாபி: ஸார்த்தம் தவ ஸரண கோணா பரிணதா!

ஸ்ரீ கஞ்சமலை சித்தர்

Kanjamalai siddhar

  தியானச்செய்யுள்

அப்பா என்று அடிதுவங்கி அழைத்தவருக்கு தப்பாமல் அருள்தரும்
தெய்வ சிகாமணியே எப்பாவமும் புரியாமல் உங்கள் திருப்பாதம் பற்றினோம் அஞ்சேல் என்று அபயம் அளிப்பாய் கஞ்சமலை சுவாமியே!.

மலைகளிலே பிறந்து, மலைகுகைகளில் வாழ்ந்தவராக, இந்த சித்தர் பேசப்படுகின்றார். இவர் ஆகாய மார்க்கமாக அவனியை வலம் வந்தவர். மூலிகைகளையே ஆடைகளாய் அணிந்து மருத்துவ சீலர். மிருகங்களிடமும், பறவைகளிடமும் பாசமாய் பழகியவர்.

ஒடித்திரியுங்கருத்துஅதை  ஓடாமற் கூட்டிப் பிடித்திருந்து 
நாபிக் கொண்டம்பைப்பொருத்து அந்த நாதாந்த வெட்ட வெளிக்குள்ளிருந்து.

என்ற இவரின் பாடல், சித்தர் தத்துவத்தின் சிறப்பை உறைக்கின்றது. இருப்பினும் இப்பெருமானின் வரலாறு தெளிவாக சொல்லப்படவில்லை. பெருமான் அவர்கள் தமிழகத்திலேயே சித்தி அடைந்ததாக கருதப்படுகின்றது.

பதினாறு போற்றிகள்

  1. மலையின் மைந்தரே போற்றி !
  2. வாசனை பிரியரே போற்றி !
  3. ஆகாயத்தில் சஞ்சரிப்பவரே போற்றி !
  4. கருவின் உருவே போற்றி !
  5. தாம்பூல பிரியரே போற்றி !
  6. வணங்கப்படுபவரே போற்றி !
  7. மூலிகைகளால் வணங்கப்படுபவரே போற்றி !
  8. முக்தி அளிக்கும் சித்தரே போற்றி !
  9. காமக்ரோதத்தை வென்றவரே போற்றி !
  10. ஓம் க்லம் பீஜாட்சரம் உடையவரே போற்றி !
  11. மதுப்பிரியரே போற்றி !
  12. ஸ்ரீதேவியின் மைந்தரே போற்றி !
  13. மலைகுகைகளில் வசிப்பவரே போற்றி !
  14. தங்க மேனியே போற்றி !
  15. மூலிகை ஆடை அணிபவரே போற்றி !
  16. சஞ்சாரம் செய்யும் ஸ்ரீகஞ்ச மலை சித்தர் ஸ்வாமியே போற்றி !போற்றி !

என்று கூறி அர்ச்சித்த பின்பு பின்வரும் மூலமந்திரத்தை ஓம் க்லம் ஸ்ரீ கஞ்சமலை சித்தர் ஸ்வாமியே போற்றி என்று ஜெபிக்க வேண்டும்.

பின்பு நிவேதனமாக தேன் கலந்த வெற்றிலைச் சாறை வைக்க வேண்டும். (வெற்றிலையை வாட்டி சிறிதளவு, நீர் சேர்த்து கசக்கி சாறு எடுத்து தேன் கலக்க வேண்டும்) பின்பு உங்கள் பிரார்த்தனையை மனமுருகிக் கூறி, இறுதியில் நிறைவாக தீபாராதனை செய்ய வேண்டும்.

ஸ்ரீ கஞ்சமலை சித்தர் சுக்கிர தோஷத்தைத் தகர்ப்பவர். இவர் நவக்கிரகங்களில் சுக்கிரகிரகத்தை பிரதிபலிப்பவர். இவரை வழிபட்டால், ஜாதகத்தில் உள்ள சுக்கிர தோஷம் அகலும்.

சுக்கிர கிரகத்தினால் ஏற்படக்கூடிய களத்திரதோஷம், திருமணத்தடை நீங்கி திருமணம் இனிதே நடக்கும்
கணவன்மனைவியிடையே உள்ள ஊடல், பூசல் நீங்கி ஒற்றுமை பெருகும்.
பெண்களாலேயே பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகள் அகலும்.
மாமியார்மருமகள், மருமகள்மாமியார் பிரச்சினைகள் நீங்கும்.
தவறு செய்யாமலேயே கெட்ட பெயர் ஏற்படும் நிலை மாறும்.
உடலில் மர்மஸ்தானம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் அகலும்.
மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.
வாகன வசதி வந்து சேரும்.
அதுமட்டுமின்றி இவரை மனமுருக வேண்டுவதால் மேலும் பல நன்மைகளைப் பெறலாம்.

சுக்கிரன் அஷ்டோத்திரம்

  1. ஓம் சுக்ராய நம :
  2. ஓம் ஸுசயே நம :
  3. ஓம் ஸுபகுணாய நம :
  4. ஓம் ஸுபலக்ஷணாய நம :
  5. ஓம் ஸோபநாக்ஷhய நம :
  6. ஓம் காமபாலாய நம :
  7. ஓம் கவயே நம :
  8. ஓம் கல்யாண தாயகாய நம :
  9. ஓம் பத்ரமூர்த்தயே நம :
  10. ஓம் பரத்குணாய நம :
  11. ஓம் பார்க்கவாய நம :
  12. ஓம் பக்தபாலகாய நம :
  13. ஓம் போகதாய நம :
  14. ஓம் புவநாத்யக்ஷhய நம :
  15. ஓம் புக்தி முக்திபலப்ரதாய நம :
  16. ஓம் சாருஸீலாய நம :
  17. ஓம் சாருரூபாய நம :
  18. ஓம் சாருசந்த்ரநிபாஸாய நம :
  19. ஓம் நிதயே நம :
  20. ஓம் நீகிலஸாஸ்த்ரக்ஞாய நம :
  21. ஓம் நீதிவித்யாதுரந்தராய நம :
  22. ஓம் ஸர்வலக்ஷணஸ்ப்பந்நாய நம :
  23. ஓம் ஸர்வார்த்தகுணவர்ஜிதாய நம :
  24. ஓம் ஸமாநாதிகநிர்முக்த்தாய நம :
  25. ஓம் ஸகலாகமபாரகாய நம :
  26. ஓம் ப்ருகுவே நம :
  27. ஓம் போகராய நம :
  28. ஓம் பூமஸுரபாலநதத்பராய நம :
  29. ஓம் ஸுப்ரரூபாய நம :
  30. ஓம் சுத்தஸ்படிகபாஸ்வராய நம :
  31. ஓம் தீநார் திஹாரகாய நம :
  32. ஓம் தைத்யகுருவே நம :
  33. ஓம் தேவாபிநந்திதாய நம :
  34. ஓம் காவ்யாஸக்தாய நம :
  35. ஓம் பவிபந்தவிமோசகாய நம :
  36. ஓம் கநாத்யாய நம :
  37. ஓம் கநாத்யக்ஷhய நம :
  38. ஓம் கமபுக்ரீவாய நம :
  39. ஓம் காளாதராய நம :
  40. ஓம் ககருண்யரஸஸம்பூரணா நம :
  41. ஓம் கல்யாணகுணவர்தநாய நம :
  42. ஓம் ஸ்வேதாம்பராய நம :
  43. ஓம் ஸ்வேதவபுஷே நம :
  44. ஓம் சதுர்புஜஸமந்விதாய நம :
  45. ஓம் அக்ஷமாலாதராய நம :
  46. ஓம் அசிந்த்யாய நம :
  47. ஓம் அக்ஷீணகுணபாரஸுராய நம :
  48. ஓம் நக்ஷத்ரகணஸஞ்சாராய நம :
  49. ஓம் நவதாய நம :
  50. ஓம் நீதிமார்க்கதாய நம :
  51. ஓம் வர்ஷப்ரதாய நம :
  52. ஓம் ஹ்ருஷீகேஸாய நம :
  53. ஓம் கலேஸநாஸகராய நம :
  54. ஓம் நவயே நம :
  55. ஓம் சிந்திதார்த்தப்ரதாய நம :
  56. ஓம் ஸாந்திமதயே நம :
  57. ஓம் சித்தஸ்மாதிக்ருதே நம :
  58. ஓம் ஆதிவ்யாதிஹாராய நம :
  59. ஓம் மநஸ்விநே நம :
  60. ஓம் மாகாதாய நம :
  61. ஓம் மாத்யாய நம :
  62. ஓம் மஹாஸயாய நம :
  63. ஓம் பலிப்ரஸந்நாய நம :
  64. ஓம் அபதாய நம :
  65. ஓம் பலநே நம :
  66. ஓம் பலபராக்ரமாய நம :
  67. ஓம் பவபாஸபரித்யாதாய நம :
  68. ஓம் மந்தஹாஸாய நம :
  69. ஓம் பஹாஸுரராய நம :
  70. ஓம் முக்தாயலஸமாநாபாவ நம :
  71. ஓம் முக்திதாய நம :
  72. ஓம் முஸிந்துதாய நம :
  73. ஓம் ரத்ஸீஹாஸகாருடாய நம :
  74. ஓம் ரதஸ்தாய நம :
  75. ஓம் ரஜிப்ரபாய நம :
  76. ஓம் சூரியப்ராக்தேஸந்தராய நம :
  77. ஓம் ஸுரஸத்ருஸுஹருதே நம :
  78. ஓம் கவயே நம :
  79. ஓம் துலாவ்ரூஷபராஸீஸாய நம :
  80. ஓம் துர்தராய நம :
  81. ஓம் தர்மபாலதாய நம :
  82. ஓம் பாக்யதாய நம :
  83. ஓம் பூரிவிக்ரமாய நம :
  84. ஓம் புண்ணியதாயகாய நம :
  85. ஓம் புராணபுருஷாய நம :
  86. ஓம் புஜ்யாய நம :
  87. ஓம் புருஹூதாதிஸந்ஜதாய நம :
  88. ஓம் அஜேயாய நம :
  89. ஓம் விஜிதாராதயே நம :
  90. ஓம் விவதாபரணோஜ்ஜவலாய நம :
  91. ஓம் குந்தபுஷ்பப்ரதீகாஸாய நம :
  92. ஓம் பவ்யதாரித்ராய நம :
  93. ஓம் பவபாசவிமோசாய நம :
  94. ஓம் கௌடதேஸேஸ்வராய நம :
  95. ஓம் கோப்த்ரே நம :
  96. ஓம் குணிநே நம :
  97. ஓம் ஜ்யேஷ்டநக்ஷத்ரஸ்வபூதாய நம :
  98. ஓம் ஜயேஷ்டாய நம :
  99. ஓம் ஸ்ரேஷ்டாய நம :
  100. ஓம் ஸுசிஸ்மிதாய நம :
  101. ஓம் அபவர்கபரதாய நம :
  102. ஓம் அநந்தாய நம :
  103. ஓம் ஸந்தாநபலதாயகாய நம :
  104. ஓம் ஸர்வைஸ்வர்யப்ரதாய நம :
  105. ஓம் ஸர்வகீர்வரணஸந்துதாய நம :

அருள்மிகு ஸ்ரீ சௌந்திரநாயகி சமேத கவுதமேஸ்வரர் திருக்கோயில், ஜப்திகாரணி