ஸ்ரீ மஹாலக்ஷ்மி

Mahalaksmilaksmi chakram

Lakshmi Gayatri Mantra

ஓம் சபரிதேவ்யோ மம க்ருஹே லக்ஷ்மி ஸ்திர  குரு குரு  ஸ்வாஹா |

Om Shree Mahalakshmyai Cha Vidmahe Vishnu Patnyai Cha Dheemahi
Tanno Lakshmi Prachodayat Om॥

Aishwarya lakshmi manthram

OM  SHREEM   HREEM  AIM  GNANAAYA KAMALA DHAARINYAI

SHAKTHYAI  SIMMA  VAAHINYAI  BALAAYAI    SWAAHA

ஸ்ரீ பத்மாவதி தாயார் மந்திரம்

‘ஓம் நமோ பத்மாவதி
பத்ம நேத்ர வஜ்ர வஜ்
ராம் குஷ ப்ரத்யக்ஷம் பவதி’.

Laksmi- kanakadhara

மொட்டுக்கள் மலர்ந்து அணி செய்யும் தமால மரத்தைப்பொன் வண்டு மொய்த்திருப்பதைப் போல,திருமாலின் திருமேனியைச் சேர்ந்திருக்கின்ற,எல்லா வகைச் செல்வங்களும் தலைவியானவளும் மங்களத் தெய்வமும் ஆக மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை எளியேனுக்கு மங்களத்தை அளிக்கட்டும்.

 

நீலோத்பல மலரொன்றில் வண்டொன்று சென்று மொய்ப்பதும் பறப்பதும் மீண்டும் வருவதும் போல, காவிஷ்ணுவின் திருமுகத்தைக் காதலால் நோக்குவதும் `நாணத்தால்’ அகல்வதும் மீண்டும் அன்புடன் பார்ப்பதுமான மலர்ந்த முகத் தினளும் பாற்கடலில் உதித்தவளுமான திருமகளின் திருநோக்கு அடியேனுக்குச் செல்வத்தை அளிக்கப்படும்.

 

இந்திரப் பதவி, அரசயோகம் இவற்றை இந்த உலகிலேயே தம் அடியார்க்கு விளையாட்டாகக் கொடுக்கக் கூடியதும், முரனை அழித்த திருமாலிற்கு எல்லையற்ற ஆனந்தத்தை அளிப்பதும் நீலோத்பல மலரின் உட்புறம் போன்றதுமான திருமகளின் கடைக் கண் பார்வை ஒரு கணம் என்மீது விழட்டும்.

 

இன்ப மேலீட்டால் இமை மூடியிருக்கும் முகுந்தனிடம் காதல் வயப்பட்டு அவனை இமைகொட்டாமல் நோக்கு கின்றதும், ஆனந்தத்திற்கு இருப்பிடமானதும், கொஞ்சம் புரட்டப்பட்ட நீலவிழி, இமை இவைகளை உடையதுமான திருமகளின் திருக்கண் எளியேனுக்கு எல்லா நலன்களையும் அளிக்கட்டும்!

 

எந்தக் கடைக்கண் பார்வை, மது என்ற அரக்கனை  அழித்த ஹரியின் திருமார்பில் விளக்கும் கௌஸ்துப மணிபோல் பிரகாசிக்கிறதோ, அந்த ஹரிக்கே பெரிய செல்வத்தை வழங்குகின்றதோ! திருமகளின் அந்தக் கடைக் கண் பார்வை எனக்கு மங்களத்தை நல்கட்டும்!

 

கரியமேகம் போல் அழகிய திருமாலின் திருமார்பில்மின்னற்கொடி போன்ற ஒளியுடன் திகழ்பவளும் எல்லா உலகங்களுக்கும் அன்னையானவளும் பார்க்கவ மகரிஷியின் திருமகளுமான மகாலட்சுமி எளியேனுக்கு மங்களத்தை அருளட்டும்!

திருமகளின் கண்களென்னும் கருணை பொழியும் மேகம்,வறுமையால் வாடும் இந்த ஏழையான பறவையின் மீது பொழியட்டும் அந்தப் பொன்மழை தீவினை வெப்பத்தைப் போக்கி அருளட்டும்! தாமரையை இருப்பிடமாகக் கொண்டவளே! தாமரையைக் கையில் தாங்கியவளே!வெண்ணிறப் பட்டாடை, சந்தனம், மாலை இவற்றில் பிரகாசிப்பவளே! பெருமை வாய்ந்தவளே!திருமாலின் திருவே! அனைவர் மனத்தையும் அறி பவளே!

மூவுலகங்களுக்கும் செல் வங்களை வாரி வழங்குபவளே எளியேனுக்கும் கருணை செய்வாய்!தாயே, உனது கடைக்கண், பார்வையைத் தியானம் செய்வதால், ஒருவன் எல்லாச் செல்வங்களையும் பெறுகிறான். அத்தகைய உன்னை, முராரியின் இதய நாயகியை மனம், மொழி, மெய்யால், வழிபடுகிறேன்!தங்கக் குடங்களில் நிரப்பப்பட்ட நிர்மலமான பரிசுத்தமான தேவகங்கை நீரால் திசையானைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு, அதனால் நனைந்த தூய திருமேனியை உடையவளும்,

 

உங்களுக்கெல்லாம் அன்னையும், உலக நாயகனான திருமாலின் மனைவியும், திருப்பாற்கடலின் மகளாகவும் விளங்கும் மகாலட்சுமியை வைகறைப் பொழுதில் வணங்குகிறேன்! தாமரை மலரில் வாழ்பவளே! தாமரை போன்ற கண்களையுடைய திருமாலின் தேவியே!கருணை அலைமோதும் உன் கடைக்கண் பார்வையால், ஏழ்மையில் முதலிடம் பெற்றவனும் உனது அருள் வேண்டுபவனும் ஆன எளியேனைப் பார்த்தருள்வாய்!

1. தனலக்ஷ்மி

யா தேவீ ஸர்வ பூதேஷு புஷ்டிரூபேண ஸம்ஸ்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

2. வித்யாலக்ஷ்மி

யா தேவீ ஸர்வ பூதேஷு புத்திரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

3. தான்யலக்ஷ்மி

யா தேவீ ஸர்வ பூதேஷு க்ஷúதாரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

4. சௌபாக்யலக்ஷ்மி

யா தேவீ ஸர்வ பூதேஷு த்ரூதிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

5. வீரலக்ஷ்மி

யா தேவீ ஸர்வ பூதேஷு முஷ்டிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

6. சந்தானலக்ஷ்மி

யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரூ ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

7. காருண்யலக்ஷ்மி

யா தேவீ ஸர்வ பூதேஷு தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

8. மகாலக்ஷ்மி

யா தேவீ ஸர்வ பூதேஷு லக்ஷ?மீரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

ஸ்ரீ லட்சுமி அஷ்டோ த்திரசத நாமாவளி

1 ஓம் ப்ரக்ருத்யை நம:
2 ஓம் விக்ருத்யை நம:
3 ஓம் வித்யாயை நம:
4 ஓம் ஸர்வபூத ஹிதப்ரதாயைநம:
5 ஓம் ச்ரத்தாயை நம:
6 ஓம் விபூத்யை நம:
7 ஓம் ஸுரப்யை நம:
8 ஓம் பரமாத்மிகாயை நம:
9 ஓம் வாசே நம:
10 ஓம் பத்மாலயாயை நம:
11 ஓம் பத்மாயை நம:
12 ஓம் சுசயே நம:
13 ஓம் ஸ்வாஹாயை நம:
14 ஓம் ஸ்வதாயை நம:
15 ஓம் ஸுதாயை நம:
16 ஓம் தன்யாயை நம:
17 ஓம் ஹிரண்மய்யை நம:
18 ஓம் லக்ஷ்ம்யை நம:
19 ஓம் நித்யபுஷ்டாயை நம:
20 ஓம் விபாவர்யை நம:
21 ஓம் அதித்யை நம:
22 ஓம் தித்யை நம:
23 ஓம் தீப்தாயை நம:
24 ஓம் வஸுதாயை நம:
25 ஓம் வஸுதாரிண்யை நம:
26 ஓம் கமலாயை நம:
27 ஓம் காந்தாயை நம:
28 ஓம் காமாக்ஷ்யை நம:
29 ஓம் க்ரோதஸம்பவாயை நம:
30 ஓம் அனுக்ரஹப்ரதாயை நம:
31 ஓம் புத்தயே நம:
32 ஓம் அநகாயை நம:
33 ஓம் ஹரிவல்லபாயை நம:
34 ஓம் அசோகாயை நம:
35 ஓம் அம்ருதாயை நம:
36 ஓம் தீப்தாயை நம:
37 ஓம் லோகசோக விநாசின்யை நம:
38 ஓம் தர்மநிலயாயை நம:
39 ஓம் கருணாயை நம:
40 ஓம் லோகமாத்ரே நம:
41 ஓம் பத்மப்ரியாயை நம:
42 ஓம் பத்மஹஸ்தாயை நம:
43 ஓம் பத்மாக்ஷ்யை நம:
44 ஓம் பத்மஸுந்தர்யை நம:
45 ஓம் பத்மோத்பவாயை நம:
46 ஓம் பத்மமுக்யை நம:
47 ஓம் பத்மநாபப்ரியாயை நம:
48 ஓம் ரமாயை நம:
49 ஓம் பத்மமாலாதராயை நம:
50 ஓம் தேவ்யை நம:
51 ஓம் பத்மின்யை நம:
52 ஓம் பத்மகந்தின்யை நம:
53 ஓம் புண்யகந்தாயை நம:
54 ஓம் ஸுப்ரஸன்னாயை நம:
55 ஓம் ப்ரஸாதாபிமுக்யை நம:
56 ஓம் ப்ரபாயை நம:
57 ஓம் சந்த்ரவதனாயை நம:
58 ஓம் சந்த்ராயை நம:
59 ஓம் சந்த்ரஸஹோதர்யை நம:
60 ஓம் சதுர்ப்புஜாயை நம:
61 ஓம் சந்த்ரரூபாயை நம:
62 ஓம் இந்திராயை நம:
63 ஓம் இந்துசீதளாயை நம:
64 ஓம் ஆஹ்லாத-ஜனன்யை நம:
65 ஓம் புஷ்ட்யை நம:
66 ஓம் சிவாயை நம:
67 ஓம் சிவகர்யை நம:
68 ஓம் ஸத்யை நம:
69 ஓம் விமலாயை நம:
70 ஓம் விச்வஜனன்யை நம:
71 ஓம் துஷ்ட்யை நம:
72 ஓம் தாரித்ர்ய-நாசின்யை நம:
73 ஓம் ப்ரீதிபுஷ்கரிண்யை நம:
74 ஓம் சாந்தாயை நம:
75 ஓம் சுக்லமால்யாம்பராயை நம:
76 ஓம் ச்ரியை நம:
77 ஓம் பாஸ்கர்யை நம:
78 ஓம் பில்வநிலயாயை நம:
79 ஓம் வராரோஹாயை நம:
80 ஓம் யசஸ்வின்யை நம:
81 ஓம் வஸுந்தராயை நம:
82 ஓம் உதாராங்காயை நம:
83 ஓம் ஹரிண்யை நம:
84 ஓம் ஹேமமாலின்யை நம:
85 ஓம் தனதான்யகர்யை நம:
86 ஓம் ஸித்தயே நம:
87 ஓம் ஸ்த்ரைண ஸௌம்யாயை நம:
88 ஓம் சுபப்ரதாயை நம:
89 ஓம் ந்ருபவேச்ம கதானந்தாயை நம:
90 ஓம் வரலக்ஷ்ம்யை நம:
91 ஓம் வஸுப்ரதாயை நம:
92 ஓம் சுபாயை நம:
93 ஓம் ஹிரண்யப்ராகாராயை நம:
94 ஓம் ஸமுத்ரதனயாயை நம:
95 ஓம் ஜயாயை நம:
96 ஓம் மங்களாதேவ்யை நம:
97 ஓம் விஷ்ணுவக்ஷஸ்தல ஸ்திதாயை நம:
98 ஓம் விஷ்ணுபத்ன்யை நம:
99 ஓம் ப்ரஸன்னாக்ஷ்யை நம:
100  ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம:
101  ஓம் தாரித்ர்ய த்வம்ஸின்யை நம:
102  ஓம் தேவ்யை நம:
103  ஓம் ஸர்வோபத்ரவ-வாரிண்யை நம:
104  ஓம் நவதுர்காயை நம:
105  ஓம் மஹாகால்யை நம:
106  ஓம் ப்ரஹ்மவிஷ்ணு- சிவாத்மிகாயை நம:
107  ஓம் த்ரிகாலஜ்ஞான ஸம்பன்னாயை நம:
108  ஓம் புவனேஸ்வர்யை நம:
109 ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்ர சத நாமாவளி சம்பூர்ணம்

 

மகாலட்சுமி அஷ்டகம்!

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
ஸர்வபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரீ
ஸர்வ து:க்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகக்ஞே யோக ஸ்ம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸ்தூல ஸுக்ஷ்ம மஹாரெளத்ரே மஹாசக்தி மஹோதரே
மஹாபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
பரமே ஸி ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகத் ஸ்த்திதே ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமான் நர:
ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா
ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாசனம்
த்வி காலம் ய: படேந்நித்யம் தனதான்ய ஸமன்வித:
த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹா ஸத்ரு வினாசனம்
மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா

அஷ்டலட்சுமி அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் அகில லட்சுமியை போற்றி
ஓம் அன்ன லட்சுமியை போற்றி
ஓம் அலங்கார லட்சுமியை போற்றி
ஓம் அஷ்ட லட்சுமியை போற்றி
ஓம் அமிர்த லட்சுமியை போற்றி
ஓம் அமர லட்சுமியை போற்றி
ஓம் அம்ச லட்சுமியை போற்றி
ஓம் அபூர்வ லட்சுமியை போற்றி
ஓம் ஆதி லட்சுமியை போற்றி
ஓம் ஆத்ம லட்சுமியை போற்றி

ஓம் ஆனந்த லட்சுமியை போற்றி
ஓம் இஷ்ட லட்சுமியை போற்றி
ஓம் இன்ப லட்சுமியை போற்றி
ஓம் இதய லட்சுமியை போற்றி
ஓம் ஈஸ்வர்ய லட்சுமியை போற்றி
ஓம் ஈகை லட்சுமியை போற்றி
ஓம் உண்மை லட்சுமியை போற்றி
ஓம் உதய லட்சுமியை போற்றி
ஓம் உத்தம லட்சுமியை போற்றி
ஓம் உபாசன லட்சுமியை போற்றி

ஓம் ஊர்ஜித லட்சுமியை போற்றி
ஓம் எட்டு லட்சுமியை போற்றி
ஓம் ஏக லட்சுமியை போற்றி
ஓம் ஐஸ்வர்ய லட்சுமியை போற்றி
ஓம் ஒற்றுமை லட்சுமியை போற்றி
ஓம் ஒளிப்பிரகாச லட்சுமியை போற்றி
ஓம் ஓங்கார லட்சுமியை போற்றி
ஓம் ஒளதார்ய லட்சுமியை போற்றி
ஓம் ஒளஷத லட்சுமியை போற்றி
ஓம் ஒளபாஷன லட்சுமியை போற்றி

ஓம் கருணை லட்சுமியை போற்றி
ஓம் கனக லட்சுமியை போற்றி
ஓம் கபில லட்சுமியை போற்றி
ஓம் கந்த லட்சுமியை போற்றி
ஓம் கஸ்தூரி லட்சுமியை போற்றி
ஓம் சந்தான லட்சுமியை போற்றி
ஓம் சங்கு லட்சுமியை போற்றி
ஓம் சக்கர லட்சுமியை போற்றி
ஓம் சர்வ லட்சுமியை போற்றி
ஓம் சந்தோஷ லட்சுமியை போற்றி

ஓம் சரச லட்சுமியை போற்றி
ஓம் சகல லட்சுமியை போற்றி
ஓம் ஞான லட்சுமியை போற்றி
ஓம் தர்ம லட்சுமியை போற்றி
ஓம் தன லட்சுமியை போற்றி
ஓம் தவ லட்சுமியை போற்றி
ஓம் நவ லட்சுமியை போற்றி
ஓம் தான லட்சுமியை போற்றி
ஓம் வைர லட்சுமியை போற்றி
ஓம் நீல லட்சுமியை போற்றி

ஓம் முத்து லட்சுமியை போற்றி
ஓம் பவள லட்சுமியை போற்றி
ஓம் மாணிக்க லட்சுமியை போற்றி
ஓம் மரகத லட்சுமியை போற்றி
ஓம் கோமேதக லட்சுமியை போற்றி
ஓம் பதுமராக லட்சுமியை போற்றி
ஓம் வைடூர்ய லட்சுமியை போற்றி
ஓம் பிரம்ம லட்சுமியை போற்றி
ஓம் விஷ்ணு லட்சுமியை போற்றி
ஓம் சிவ லட்சுமியை போற்றி

ஓம் ஜோதி லட்சுமியை போற்றி
ஓம் தீப லட்சுமியை போற்றி
ஓம் தீன லட்சுமியை போற்றி
ஓம் தீர்த்த லட்சுமியை போற்றி
ஓம் திவ்விய லட்சுமியை போற்றி
ஓம் தான்ய லட்சுமியை போற்றி
ஓம் வீர லட்சுமியை போற்றி
ஓம் வித்யா லட்சுமியை போற்றி
ஓம் விஜய லட்சுமியை போற்றி
ஓம் விபுல லட்சுமியை போற்றி

ஓம் விமல லட்சுமியை போற்றி
ஓம் ஜெய லட்சுமியை போற்றி
ஓம் வர லட்சுமியை போற்றி
ஓம் மஹா லட்சுமியை போற்றி
ஓம் வேணு லட்சுமியை போற்றி
ஓம் பாக்கிய லட்சுமியை போற்றி
ஓம் பால லட்சுமியை போற்றி
ஓம் பக்த லட்சுமியை போற்றி
ஓம் பாமா லட்சுமியை போற்றி
ஓம் புவன லட்சுமியை போற்றி

ஓம் புனித லட்சுமியை போற்றி
ஓம் புண்ணிய லட்சுமியை போற்றி
ஓம் பூமி லட்சுமியை போற்றி
ஓம் சோபித லட்சுமியை போற்றி
ஓம் ராம லட்சுமியை போற்றி
ஓம் சீதா லட்சுமியை போற்றி
ஓம் சித்த லட்சுமியை போற்றி
ஓம் சிங்கார லட்சுமியை போற்றி
ஓம் ஸ்வர்ண லட்சுமியை போற்றி
ஓம் நாக லட்சுமியை போற்றி

ஓம் யோக லட்சுமியை போற்றி
ஓம் போக லட்சுமியை போற்றி
ஓம் புவன லட்சுமியை போற்றி
ஓம் கோமள லட்சுமியை போற்றி
ஓம் மாதா லட்சுமியை போற்றி
ஓம் பிதா லட்சுமியை போற்றி
ஓம் குரு லட்சுமியை போற்றி
ஓம் தெய்வ லட்சுமியை போற்றி
ஓம் தாமரை லட்சுமியை போற்றி
ஓம் நித்திய லட்சுமியை போற்றி

ஓம் சாந்த லட்சுமியை போற்றி
ஓம் தந்திர லட்சுமியை போற்றி
ஓம் காக்கும் லட்சுமியை போற்றி
ஓம் ராஜ்ய லட்சுமியை போற்றி
ஓம் மோக்ஷ லட்சுமியை போற்றி
ஓம் பராக்கிரம லட்சுமியை போற்றி
ஓம் பிரசன்ன லட்சுமியை போற்றி
ஓம் மங்கள லட்சுமியை போற்றி

 

அருள்மிகு ஸ்ரீ சௌந்திரநாயகி சமேத கவுதமேஸ்வரர் திருக்கோயில், ஜப்திகாரணி