ஸ்ரீ ஓம் மகாபீட ப்ரத்யங்கிரா தேவ்யை நம:
ஓம் ஸ்ரீ மகாபீட பத்ரகாளி தேவ்யை நம:
காயத்ரீ மந்திரம்
ஓம் அபரஜீதாய வித்மஹே பிரத்யங்கிராய தீமஹி
தந்நோ உக்ர ப்ரசோதயாத்
எமபயம் தீர, மன வலிமை பெற ப்ரத்யங்கிரா தேவி மந்திரம்
ஓம் ஹ்ரீம் யாம் கல்பயந்தினோரய க்ருத்யாம் க்ரூராம் வதுரமிவே
ஹ்ராம்தாம் ப்ரம்ஹணா அவநிர்ணுத்ம ப்ரத்யக் கர்த்தாரம் ச்சது
மஹா ப்ரத்யங்கிரா தேவியின் மூல மந்திரம்
ஓம் க்ஷம் பக்ஷ ஜ்வாலா ஜிஹ்வே கராள தம்ஷ்ட்ரே ப்ரத்யங்கிரே
க்ஷம் ஹ்ரீம் ஹும் பட்
அதர்வ ருக் மந்திரம்
ஓம் க்ருஷ்ணவர்ணீ ப்ருஹத்ரூபி, பிருஹத் கண்டீ மஹத்பயீ தேவி தேவி மஹா தேவி மம சந்ரூன் விநாசய மம: சத்ரூன் விநாசயோன் நம: