ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ
சுவானத்வஜாய வித்மஹோ சூலஹஸ்தய தீ மஹி தந்தோ பைரவ ப்ரசோதயாத்
– என்ற பைரவ காயத்ரி மந்திரத்தை ஆசாரத்துடன் தகுந்த குருநாதர் மூலம் உபதேசம் பெற்று பைரவ உபாஸணையில் ஈடுபடலாம். இவர் கேட்பதைத் தரும் இயல்புடையவர்.
வைரவர் வழிபாட்டு விரத நாள்கள் மூன்று. அவை வருமாறு:-
1. செவ்வாய்க்கிழமை விரதம்: தை மாதம், முதல் செவ்வாய்க்கிழமையன்று தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் வைரவரைக் குறித்து விரதமிருக்க வேண்டும். அப்போது பகலில் ஒரு பொழுது உண்ணலாம். மற்ற நேரங்களில் தண்ணீர் மட்டும் அருந்தி கொள்ளலாம். அப்படி இருக்க முடியாதவர்கள் அன்றைய தினம் முழுவதும் பால், பழம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம்.
2. சித்திரை பரணி விரதம்: சித்திரை மாதப் பரணி நாளன்று வைரவரைக் குறித்து விரதமிருக்க வேண்டும். அன்று பகலில் ஒரு பொழுது உண்ணலாம்.
3. ஐப்பசி பரணி விரதம்: ஐப்பசி மாதப் நாளன்று வைரவரைக் குறித்து விரதமிருக்க வேண்டும். அன்று இரவில் மட்டும் உண்ணலாம். இல்லையென்றால் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருக்கலாம். இந்த விரதங்களை முறைப்படி கடைப்பிடித்து வந்தால் நல் வாழ்க்கையில் கஷ்டங்கள் நீங்கி அனைத்து விதமாக சந்தோஷங்களும் கிடைக்கும்.
ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சகவம்ஸ ஆபதுத்தோரணாய அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மமதாரித்ரிய வித்வேஷணாய ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ
– கோவிலுக்குச் செல்ல இயலாதவர்கள்,தங்களுடைய வீட்டின் தெற்குச் சுவற்றில் எலுமிச்சை பழத்தால் ஒரு சூலாயுதம் வரைய வேண்டும்; அந்த சூலாயுதத்தின் மையப்பகுதியை பார்த்தவாறு மேற்கூறிய மூல மந்திரத்தை ஜபிக்கலாம்; ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் போட்டோவை வாங்கியிருப்பவர்கள் அவருடைய பாதத்தை பார்த்தவாறு இந்த ராகு கால நேரத்தில் இந்த மூல மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
“ஸ்வர்ண கால பைரவர் த்ரிசூல யுக்த பாணிநம் வேதரூப ஸ்ரமேல ஸம்யுதம் மஷேச்வரம் ஸ்மாச்ரி தேஷுஸர்வ தாஸ மஸ்வஸ்து தாயினம் மகீந்த்ரி வம்ச பூர்வ புண்ய ரூபினம் ஸமாச்ரயே”.
ஓம் ஜம் ச்லாம் க்லீம் கலும் ஹராம் ஹரீம் ஹ்ரூம் ஸகவம் ஆபதோத்தாரனாய அஜாமில் பந்தனாய லோகேஸ்வராய சுவர்ணாகர்சன் பைரவாய மமதாரித்ரிய வித்வேஷனாய ஓம் ஸ்ரீம் மஹாபைரவாய நமஹ
மூலமந்திரம்……
“ஓம் நமோ பகவதே சொர்ணாகர்சண பைரவாய தன தான்ய விரித்திகராய சீக்கிரம் வசியம் குருகுரு ஸ்வாகா!”
“ஓம் அஸ்ய ஸ்ரீ சொர்ணா ஹர்சனா மகாமந்தரஸ்ய பகவான் ப்ரஹமரிசி அனுஷ்டிப்ச் சந்த; சொர்ண ஹர்சன பைரவ தேவ தாமம் அபீஷ்ட சித்யர்தே ஜெபேவினியோக”
- Sri Asithaanga Bhairavar
- Sri Ruru Bhairavar
- Sri Chanda Bhairavar
- Sri Krodha Bhairavar
- Sri Unmatha Bhairavar
- Sri Kapaala Bhairavar
- Sri Bheeshana Bhairavar
- Sri Samhaara Bhairavar
ஓம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம்
சொர்ணப்ரதாயி நம
ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம்
ஓம் ஹ்ரீம், ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரும்
ஜம் க்லாம் க்லீம் க்லூம்
பிராமி தேவி சமேதாய
அஸிதாங்க பைரவாய
ஸர்வ ஸாப நிவர்த்திதாய
ஓம் ஹ்ரீம் பட் ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம், ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம்
ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம்
ஸர்வராஜ வசிகராய
ஸர்வ ஜன மோஹனாய
ஸர்வ வசியம் சிக்ரம் சிக்ரம்
ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்,
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
ஸர்வ விக்ன நிவாரணாய
மஹா க்ரோதன
பைரவாய நம :
ஓம் ஹ்ரீம்,
வாராஹி ஸமேதாய
மஹா உன்மத்த பைரவாய
ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம்,
க்ரீம் ஹ்ரீம் க்லீம்
ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம்
கபால பைரவாய நமஹ
ஓம் ஹ்ரீம்,
மஹா பீஷண பைரவாய
ஸர்வ சாப நிவாரணாய
மம வசம்
குரு குரு ஸ்வாஹா
- ஓம் பைரவனே போற்றி
- ஓம் பயநாசகனே போற்றி
- ஓம் அஷ்டரூபனே போற்றி
- ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
- ஓம் அயன் குருவே போற்றி
- ஓம் அறக்காவலனே போற்றி
- ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
- ஓம் அடங்காரின் அழிவே போற்றி
- ஓம் அற்புதனே போற்றி
- ஓம் அசிதாங்க பைரவனே போற்றி
- ஓம் ஆனந்த பைரவனே போற்றி
- ஓம் ஆலயக் காவலனே போற்றி
- ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
- ஓம் இடுகாட்டுமிருப்பவனே போற்றி
- ஓம் உக்ரபைரவனே போற்றி
- ஓம் உடுக்கையேந்தியவனே போற்றி
- ஓம் உதிரங்குடித்தவனே போற்றி
- ஓம் உன்மத்த பைரவனே போற்றி
- ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
- ஓம் ஊழத்தருள்வோனே போற்றி
- ஓம் எல்லைத்தேவனே போற்றி
- ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
- ஓம் கபாலதாரியே போற்றி
- ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
- ஓம் கர்வபங்கனே போற்றி
- ஓம் கல்பாந்த பைரவனே போற்றி
- ஓம் கதாயுதனே போற்றி
- ஓம் கனல்வீசுங்கண்ணனே போற்றி
- ஓம் கருமேக நிறத்தனே போற்றி
- ஓம் கட்வாங்கதாரியே போற்றி
- ஓம் கனவைக்குலைப்போனே போற்றி
- ஓம் கருணாமூர்த்தியே போற்றி
- ஓம் கால பைரவனே போற்றி
- ஓம் காபாலிகர்தேவனே போற்றி
- ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி
- ஓம் காளாஷ்டமி நாதனே போற்றி
- ஓம் காசிநாதனே போற்றி
- ஓம் காவல் தெய்வமே போற்றி
- ஓம் குரோத பைரவனே போற்றி
- ஓம் கொன்றைப்பிரியனே போற்றி
- ஓம் சண்டபைரவனே போற்றி
- ஓம் சட்டைநாதனே போற்றி
- ஓம் சம்ஹார பைரவனே போற்றி
- ஓம் சம்ஹாரகால பைரவனே போற்றி
- ஓம் சிவத்தோன்றலே போற்றி
- ஓம் சிவாலயத்திருப்போனே போற்றி
- ஓம் சிக்ஷகனே போற்றி
- ஓம் சீகாழித்தேவனே போற்றி
- ஓம் சுடர்சடையனே போற்றி
- ஓம் சுதந்திர பைரவனே போற்றி
- ஓம் சிவ அம்சனே போற்றி
- ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
- ஓம் சூலதாரியே போற்றி
- ஓம் சூழ்வினையறுப்பவனே போற்றி
- ஓம் செம்மேனியனே போற்றி
- ஓம் க்ஷேத்ரபாலனே போற்றி
- ஓம் தனிச்சந்நிதியுளானே போற்றி
- ஓம் தலங்களின் காவலனே போற்றி
- ஓம் தீதழிப்பவனே போற்றி
- ஓம் துஸ்வப்னநாசகனே போற்றி
- ஓம் தெற்கு நோக்கனே போற்றி
- ஓம் தைரியமளிப்பவனே போற்றி
- ஓம் நவரஸரூபனே போற்றி
- ஓம் நரசிம்மசாந்தனே போற்றி
- ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி
- ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
- ஓம் நாய் வாகனனே போற்றி
- ஓம் நாடியருள்வோனே போற்றி
- ஓம் நிமலனே போற்றி
- ஓம் நிர்வாணனே போற்றி
- ஓம் நிறைவளிப்பவனே போற்றி
- ஓம் நின்றருள்வோனே போற்றி
- ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
- ஓம் பகையழிப்பவனே போற்றி
- ஓம் பரசு ஏந்தியவனே போற்றி
- ஓம் பலிபீடத்துறைவோனே போற்றி
- ஓம் பாபசக்ஷ்யனே போற்றி
- ஓம் பாசக்குலைப்போனே போற்றி
- ஓம் பால பைரவனே போற்றி
- ஓம் பாம்பணியனே போற்றி
- ஓம் பிரளயகாலனே போற்றி
- ஓம் பிரம்மசிரச்சேதனே போற்றி
- ஓம் பூஷண பைரவனே போற்றி
- ஓம் பூதப்ரேத நாதனே போற்றி
- ஓம் பெரியவனே போற்றி
- ஓம் பைராகியர் நாதனே போற்றி
- ஓம் மல நாசகனே போற்றி
- ஓம் மஹா பைரவனே போற்றி
- ஓம் மணி ஞானனே போற்றி
- ஓம் மகர குண்டலனே போற்றி
- ஓம் மகோதரனே போற்றி
- ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
- ஓம் முக்கண்ணனே போற்றி
- ஓம் முக்தியருள்வோனே போற்றி
- ஓம் முனீஸ்வரனே போற்றி
- ஓம் மூலமூர்த்தியே போற்றி
- ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
- ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
- ஓம் ருத்ரனே போற்றி
- ஓம் ருத்ராக்ஷதாரியே போற்றி
- ஓம் வடுக பைரவனே போற்றி
- ஓம் வடுகூர் நாதனே போற்றி
- ஓம் வடகிழக்கருள்வோனே போற்றி
- ஓம் வடைமாலைப்பிரியனே போற்றி
- ஓம் வாரணாசி வேந்தே போற்றி
- ஓம் வாமனர்க்கருளியவனே போற்றி
- ஓம் விபீஷண பைரவனே போற்றி
- ஓம் வீழாமல் காப்பவனே போற்றி