Sri Raghavendrar Moola Mantra
“Poojaya Raghavendraya, Sathya Tharma Rathayasa Bajatham Kalpa
Virukshayam, Namatha Kamathenaveh”
“பூஜ்யாய ராகவேந்திராய
ஸத்ய தர்ம ரதா யஸா
பஜதாம் கல்ப விருட்ஷாய
நமதாம் காமதேனவே’
ராகவேந்திரர்போற்றி
- ஓம்சத்குருராகவேந்திரரேபோற்றி
- ஓம்காமதேனுவேபோற்றி
- ஓம்கற்பகவிருட்சமேபோற்றி
- ஓம்சத்குருவேபோற்றி
- ஓம்சாந்தசொரூபமேபோற்றி
- ஓம்ஞானபீடமேபோற்றி
- ஓம்கருணைக்கடலேபோற்றி
- ஓம்ஜீவஜோதியேபோற்றி
- ஓம்பிருந்தாவனமேபோற்றி
- ஓம்துளசிவடிவமேபோற்றி
- ஓம்தேவதூதனேபோற்றி
- ஓம்பிரகலாதனேபோற்றி
- ஓம்பக்தப்பிரியனேபோற்றி
- ஓம்திவ்யரூபமேபோற்றி
- ஓம்தர்மதேவனேபோற்றி
- ஓம்அலங்காரப்பிரியனேபோற்றி
- ஓம்அன்பின்உருவமேபோற்றி
- ஓம்காவியத்தலைவனேபோற்றி
- ஓம்அருட்பெரும்தெய்வமேபோற்றி
- ஓம்தேவகோஷபிரியனேபோற்றி
- ஓம்துவைதமுனிவரேபோற்றி
- ஓம்கலைவாணிச்செல்வனேபோற்றி
- ஓம்மந்திராலயபிரபுவேபோற்றி
- ஓம்குருராஜரேபோற்றி
- ஓம்சுதீந்கரின்சிஷ்யரேபோற்றி
- ஓம்மத்வமதபீடமேபோற்றி
- ஓம்தீனதயாளனேபோற்றி
- ஓம்கருணாமூர்த்தியேபோற்றி
- ஓம்ஜெகத்குருவேபோற்றி
- ஓம்கலியுகக்கடவுளேபோற்றி
- ஓம்நல்லோரைக்காப்பவனேபோற்றி
- ஓம்தீயோரைஅழிப்பவனேபோற்றி
- ஓம்அனுமந்தப்பிரியரேபோற்றி
- ஓம்திம்மண்ணரின்தவப்புதல்வரேபோற்றி
- ஓம்வைராக்கியதீட்சிதரேபோற்றி
- ஓம்ஸ்ரீஹரிபக்தரேபோற்றி
- ஓம்தோஷங்களைதீர்ப்பவனேபோற்றி
- ஓம்பிரத்யட்சதெய்வமேபோற்றி
- ஓம்அருட்பெரும்தெய்வமேபோற்றி
- ஓம்அறிவின்சுடரேபோற்றி
- ஓம்பண்டிதமேதையேபோற்றி
- ஓம்தீயசக்தியைஅளிப்பவனேபோற்றி
- ஓம்வெங்கடபட்டரேபோற்றி
- ஓம்வேதங்களைஅறிந்தவரேபோற்றி
- ஓம்பரப்பிரம்மமேபோற்றி
- ஓம்அஞ்ஞானத்தைஅழிப்பவரேபோற்றி
- ஓம்மெஞ்ஞானத்தைஅழிப்பவரேபோற்றி
- ஓம்வியாதிகளைதீர்ப்பவரேபோற்றி
- ஓம்அமானுஷசக்தியேபோற்றி
- ஓம்மோட்சத்தைஅருள்பவரேபோற்றி
- ஓம்ஆனந்தநிலையமேபோற்றி
- ஓம்கஷாயத்தைஅளித்தவரேபோற்றி
- ஓம்தூய்மைநிதியேபோற்றி
- ஓம்வரங்களைஅளிப்பவரேபோற்றி
- ஓம்கண்ணனின்தாசனேபோற்றி
- ஓம்சத்யஜோதியேபோற்றி
- ஓம்ஜகத்குருவேபோற்றி
- ஓம்பாவங்களைஅழிப்பவனேபோற்றி
- ஓம்மனிதகுலமாணிக்கமேபோற்றி
- ஓம்தெய்வாம்சபிறவியேபோற்றி
- ஓம்திருப்பாற்கடல்சந்திரனேபோற்றி
- ஓம்மகிமைதெய்வமேபோற்றி
- ஓம்அணையாதீபமேபோற்றி
- ஓம்அகந்தையைஅழிப்பவனேபோற்றி
- ஓம்யக்ஞநாராயணரைவென்றவரேபோற்றி
- ஓம்பரிமளத்தைஇயற்றியவரேபோற்றி
- ஓம்தீராதவினைதீர்ப்பவரேபோற்றி
- ஓம்முக்காலத்தைஉணர்ந்தவரேபோற்றி
- ஓம்ராமநாமத்தைஜெபிப்பவரேபோற்றி
- ஓம்கஷ்டங்களைதீர்ப்பவரேபோற்றி
- ஓம்சுகங்களைஅளிப்பவரேபோற்றி
- ஓம்வியாசபகவானேபோற்றி
- ஓம்பரமாத்மாவேபோற்றி
- ஓம்குருதேவரேபோற்றி
- ஓம்நன்மைகளைதருபவனேபோற்றி
- ஓம்தயாநிதியேபோற்றி
- ஓம்அருட்தவசீலரேபோற்றி
- ஓம்ஞானமூர்த்தியேபோற்றி
- ஓம்விஷ்ணுபக்தரேபோற்றி
- ஓம்புண்ணியபுருஷரேபோற்றி
- ஓம்அமுதகலசமேபோற்றி
- ஓம்அழகின்உருவமேபோற்றி
- ஓம்சந்தானத்தைஅளிப்பவரேபோற்றி
- ஓம்சாஸ்திரங்கள்அறிந்தவரேபோற்றி
- ஓம்துளசிமாலைஅணிந்தவரேபோற்றி
- ஓம்ஜெபமாலைக்கொண்டவரேபோற்றி
- ஓம்மங்களம்தருபவரேபோற்றி
- ஓம்மன்மதனைஜெயித்தவனேபோற்றி
- ஓம்காவல்தெய்வமேபோற்றி
- ஓம்நல்ஆயுளைத்தருபவரேபோற்றி
- ஓம்நல்ஐஸ்வர்யங்களைஅளிப்பவரேபோற்றி
- ஓம்நல்அபயம்அளிப்பவரேபோற்றி
- ஓம்உலகைக்காப்பவரேபோற்றி
- ஓம்காந்தக்கண்களேபோற்றி
- ஓம்யதிராஜரேபோற்றி
- ஓம்ஓம்காரரூபமேபோற்றி
- ஓம்பிரம்மஞானியேபோற்றி
- ஓம்துங்கைநதியின்தூயவரேபோற்றி
- ஓம்இணையில்லாஇறைவனேபோற்றி
- ஓம்விபீஷனரேபோற்றி
- ஓம்அனாதரட்சகரேபோற்றி
- ஓம்சங்கீதப்பிரியரேபோற்றி
- ஓம்சுந்தரவதனரேபோற்றி
- ஓம்வியாசராஜேந்திரரேபோற்றி
- ஓம்நரஹரிபிரியரேபோற்றி
- ஓம்தியாகமுர்த்தியேபோற்றி
- ஓம்வாணியின்வீணையேபோற்றி
- ஓம்ராகவேந்திரரேபோற்றிபோற்றி