இந்திரன்
இவர் கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுகிறார். தேவர்களின் தலைவனாகவும் உள்ளார். இவரின் துணைவியார் இந்திராணி அல்லது சசிதேவி என்று அழைக்கப்படுகிறார்.
இவர் ஐராவதம் என்னும் வெள்ளை யானையினை வாகனமாகக் கொண்டவர். இவரின் ஆயுதம் மின்னலைப் போன்ற வலிமையுள்ள வஜ்ராயுதம் ஆகும். இவரே அஷ்டதிக் பாலகர்களின் தலைவர் ஆவார். இவரை வழிபட எல்லா வளங்களையும், ஆரோக்கியத்தையும் அருளுவார்.
த்யானம்ஓம் சஹஸ்ர நேத்ரயே வித்மஹே வஜ்ர ஹஸ்தாய தீமஹே தன்னோ இந்த்ர பிரச்சோதயாத்
ஐராவத கஜாரூடம் ஸ்வர்ண வர்ணம் கிரீடினம்
ஸஹஸ்ர நயனம் சக்ரம் வஜ்ரதபாணிம் விபாவயேத்
ஓம் இந்திராய நம:
ஓம் மஹேந்திராய நம:
ஓம் தேவேந்திராய நம:
ஓம் வ்ருத்ராரயே நம:
ஓம் பாகஸாஸநாய நம:
ஓம் ஐராவதஸீஸயந்தாய நம:
ஓம் பிடௌஜஸே நம:
ஓம் ஸ்வர்நாயகாய நம:
ஓம் ஸஹஸ்ரநேத்ராய நம:
ஓம் சுபகாய நம:
ஓம் ஸதமன்யவே நம:
ஓம் புரந்தராய நம:
ஓம் த்ரிலோகாதிபதாய நம:
ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் ஸசீகாந்தாய நம:
ஓம் ஸுசிஸ்மிதாய நம:
ஓம் வாஸ்தோஷ்பதாய நம:
ஓம் வலாராதாய நம:
ஓம் ஜம்பாராய நம:
ஓம் வேதபர்வநாய நம:
ஓம் த்விபுஜான்விதாய நம:
ஓம் ஸிநாஸீராய நம:
ஓம் வஜ்ரஹஸ்தாய நம:
ஓம் நகாராய நம:
ஓம் மேநகாப்ரியாய நம:
ஓம் வ்ருத்த ஸ்ரவாஸ நம:
ஓம் காஸ்யபேயாய நம:
ஓம் ஜயந்தஜநகாய நம:
ஓம் ஹராய நம:
ஓம் உச்சைஸ்ரவஸமா யுக்தாய நம:
ஓம் ஸ்வர்கே ஸாய நம:
ஓம் அதிதிநந்தநாய நம:
ஓம் ஜீமுத வாஹநாய நம:
ஓம் ஜிஷ்ணவே நம:
ஓம் அஹல்யாகாமுகாய நம:
ஓம் வ்ருஷ்ணே நம:
ஓம் உபேந்ரபூர்வஜாய நம:
ஓம் ஸக்ராய நம:
ஓம் ராமகார்யதுரந்தராய நம:
ஓம் திக்பாலநாயகாய நம:
ஓம் ப்ராக்ஞாய நம:
ஓம் காமதேனு ஸமன்விதாய நம:
ஓம் கௌஸும்ப வஸநோபேதாய நம:
ஓம் வாஸவாய நம:
ஓம் வாமநாக்ரஜாய நம:
ஓம் மகவதெ நம:
ஓம் யக்ஞசுப்ரீதாய நம:
ஓம் ஸுத்ராம்ணே நம:
ஓம் யக்ஞபோஜநாய நம:
ஓம் சிந்தாமணீஸமாயுதாய நம:
ஓம் பர்ஜன்யாய நம:
ஓம் தீன்பாந்தவாய நம:
ஓம் நமுச்சயே நம:
ஓம் ஹவிர்போக்த்ரே நம:
ஓம் ஸுதாஹாராய நம:
ஓம் ஸுலோலுபாய நம:
ஓம் ஊர்வஸீப்ரேம நிரதாய நம:
ஓம் ஸுதர்மாஸ்தான நாயகாய நம:
ஓம் கல்பத்ருமேஸாய நம:
ஓம் ராஜேந்திராய நம:
ஓம் நாகாதிபஸமர்ச்சிதாய நம:
ஓம் ஸுகேஸிநாட்யஸுப்ரிதாய நம:
ஓம் திவ்ய ரத்னகிரீடபாத நம:
ஓம் ஸாந்தாய நம:
ஓம் தாந்தாய நம:
ஓம் த்யாம்போதயெ நம:
ஓம் ஜபோத நதபோபஹ்ருதே நம:
ஓம் அஹிப்ரியாய நம:
ஓம் விஷ்ணுபக்தாய நம:
ஓம் திவ்யஸிம்ஹாஸநஸ்திதாய நம:
ஓம் ருதுதாம்நே நம:
ஓம் ஸத்யவாதிநே நம:
ஓம் ரம்பா லிங்கி தாக்ரஹாய நம:
ஓம் க்ருஷ்ணானுவார நம:
ஓம் ஸுப்ரீதாய நம:
ஓம் ஸதா ஸந்துஷ்ட மாநஸாய நம:
ஓம் காண்டீ விஜநகாய நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் ஸைல, பக்ஷ, ப்ரபேதகாய நம:
ஓம் புண்யாத்மநே நம:
ஓம் வாலிஜநகாய நம:
ஓம் தக்ஷகோரக ரக்ஷகாய நம:
ஓம் லேகர்ஷபாய நம:
ஓம் தர்மஸ்ரீலாய நம:
ஓம் துராஸாஹெ நம:
ஓம் நிர்மலாஸயாய நம:
ஓம் ஆகண்டலாய நம:
ஓம் வஜ்ரதே ஹாய நம:
ஓம் மருத்வதெ நம:
ஓம் ஜய வர்த நாய நம:
ஓம் ஸங்க்ரந்தநாய நம:
ஓம் ஹரிஹராய நம:
ஓம் பீஷணாய நம:
ஓம் சண்டவிக்ரமாய நம:
ஓம் ஸத்யாத்மநே நம:
ஓம் பலிதர்ப்பக்நாய நம:
ஓம் புருஹூதநாய நம:
ஓம் பரந்தபாய நம:
ஓம் முநிவந்தியாய நம:
ஓம் யக்ஷஸேவ்யாய நம:
ஓம் வேதாங்காய நம:
ஓம் ப்ரஹ்மண்யாய நம:
ஓம் புண்டரீகாக்ஷõய நம:
ஓம் ப்ரத்யும்ந ப்ரியபாந்த வாய நம:
ஓம் ப்ராசீனபர்ஹிஷே நம:
ஓம் அநகாய நம:
ஓம் ப்ருதநாஸாஹே நம:
ஓம் புலோம ஜிநே நம:
ஓம் ஸகலோஷ்டார்த்ததாய நம: