Durga Gayatri Mantra
Om Kathyayanaya Vidhmahe
Kanya Kumari cha Dheemahe
Thanno Durgaya Prachodayath.
துர்க்கா தேவி
*🔯துர்கா அஷ்டோத்ரம்*
1. ஓம் தேவ்யை நம
2. ஓம் துர்காயை நம
3. ஓம் த்ரிபுவநேச்வர்யை நம
4. ஓம் யசோதா கர்பஸப்பூதாயை நம
5. ஓம் நாராயண வரப்ரி யாயை நம
6. ஓம் நந்த கோப குல ஜாதாயை
7. ஓம் மங்கல்யாயை நம
8. ஓம் குலவர்த்திந்யை நம
9. ஓம் கம்ஸ வித்ராவண கர்யை
10. ஓம் அஸுரக்ஷயங்கர்யை நம
11. ஓம் சிலா தட விநிக்ஷிப் தாயை நம
12. ஓம் ஆகாசகாமிந்யை நம
13. ஓம் வாஸுதேவ பகிந்யை நம
14. ஓம் திவ்யமால்ய விபூஷிதாயை நம
15. ஓம் திவ்யாம்பரதராயை நம
16. ஓம் கட்க கேடக தாரிண்யை நம
17. ஓம் சிவாயை நம
18. ஓம் பாப தாரிண்யை நம
19. ஓம் வரதாயை நம
20. ஓம் கிருஷ்ணாயை நம
21. ஓம் குமார்யை நம
22. ஓம் ப்ரஹ்ம சாரிண்யை நம
23. ஓம் பாலார்க ஸத்ருசாகா ராயை நம
24. ஓம் பூர்ண சந்த்ரநிபாந நாயை நம
25. ஓம் சதுர் புஜாயை நம
26. ஓம் சதுர் வக்த்ராயை நம
27. ஓம் பீந ச்ரோணி பயோத ராயை நம
28. ஓம் மயூர பிச்ச வலயாயை நம
29. ஓம் கேயூராங்கத தாரிண்யை நம
30. ஓம் க்ருஷ்ணச்சவிஸமாயை நம
31. ஓம் க்ருஷ்ணாயை ஸங்கர்ஷண ஸமாந நாயை நம
32. ஓம் இந்த்ரத்வஜ ஸம நம
33. ஓம் பாஹுதாரிண்யை நம
34. ஓம் பாத்ர தாரிண்யை நம
35. ஓம் பங்கஜ தாரிண்யை நம
36. ஓம் கண்டா தாரிண்யை நம
37. ஓம் பாச தாரிண்யை நம
38. ஓம் தநுர் தாரிண்யை நம
39. ஓம் மஹா சக்ர தாரிண்யை நம
40. ஓம் விவிதாயுத தராயை நம
41. ஓம் குண்டல பூர்ண கர்ண விபூஷிதாயை நம
42. ஓம் சப்ந்ர விஸ்பர்திமுக விராஜிதாயை நம
43. ஓம் முகுடவிராஜி தாயை நம
44. ஓம் சிகிபிச்ச த்வஜ விராஜிதாயை நம
45. ஓம் கௌமார வ்ரத தராயை நம
46. ஓம் த்ரிதிவ பாவயிர்த்யை நம
47. ஓம் த்ரிதச பூஜிதாயை நம
48. ஓம் த்ரை லோக்ய ரக்ஷிண்யை நம
49. ஓம் மஹிஷாஸுர நாசிந்யை நம
50. ஓம் ப்ரஸந் நாயை நம
51. ஓம் ஸுரச்ரேஷ்டாயை நம
52. ஓம் சிவாயை நம
53. ஓம் ஜயாயை நம
54. ஓம் விஜயாயை நம
55. ஓம் ஸங்க்ராம ஜயப்ரதாயை நம
56. ஓம் வரதாயை நம
57. ஓம் விந்திய வாஸிந்யை நம
58. ஓம் காளயை நம
59. ஓம் காள்யை நம
60. ஓம் மஹாகாள்யை நம
61. ஓம் ஸீதுப்ரியாயை நம
62. ஓம் மாம்ஸப்பிரியாயை நம
63. ஓம் பசு ப்ரியாயை நம
64. ஓம் பூதா நுஸ்ருதாயை நம
65. ஓம் வரதாயை நம
66. ஓம் காமசாரிண்யை நம
67. ஓம் பாப பரிண்யை நம
68. ஓம் கீர்த்யை நம
69. ஓம் ச்ரியை நம
70. ஓம் த்ருத்யை நம
71. ஓம் ஸித்த்யை நம
72. ஓம் ஹரியை நம
73. ஓம் வித்யாயை நம
74. ஓம் ஸந்தத்யை நம
75. ஓம் மத்யை நம
76. ஓம் ஸந்த்யாயை நம
77. ஓம ரார்த்யை நம
78. ஓம் ப்ரபாயை நம
79. ஓம் நித்ராயை
80. ஓம் ஜயோத்ஸ்நாயை நம
81. ஓம் காந்த்யை நம
82. ஓம் க்ஷமாயை நம
83. ஓம் தயாயை நம
84. ஓம் பந்தந நாசிந்தை நம
85. ஓம் மோஹ நாசிந்யை நம
86. ஓம் புத்ராப ம்ருத்யுநாசிந்யை நம
87. ஓம் தநக்ஷய நாசிந்யை நம
88. ஓம் வ்யாதி நாசிந்யை நம
89. ஓம் ம்ருத்யு நாசிந்யை நம
90. ஓம் பய நாசிந்யை நம
91. ஓம் பத்ம பத்ராக்ஷ்யை நம
92. ஓம் துர்காயை நம
93. ஓம் சரண்யாயை நம
94. ஓம் பக்த வத்ஸலாயை நம
95. ஓம் ஸெளக்யதாயை நம
96. ஓம் ஆரோக்ய தாயை நம
97. ஓம் ராஜ்ய தாயை நம
98. ஓம் ஆயுர் தாயை நம
99. ஓம் வபுர் தாயை நம
100. ஓம் ஸுத தாயை நம
101. ஓம் ப்ரவாஸ ரக்ஷிகாயை நம
102. ஓம் நகர ரக்ஷிகாயை நம
103. ஓம் ஸங்க்ராம ரக்ஷிகாயை நம
104. ஓம் சத்ருஸங்கட ரக்ஷிகாயை நம
105. ஓம் அடா வீதுர்க காந்தார ரக்ஷிகாயை நம
106. ஓம் ஸாகர கிரி ரக்ஷிகாயை நம
107. ஓம் ஸர்வ கார்ய ஸித்தி ப்ரதாயி காயை நம
108. ஓம் துர்கா பரமேச்வர்யை நம
ஓம் ஹ்ரீம் தும் துர்க்கே பகவதி மநோக்ருஹ மந்மத மத
ஜிஹ்வாபிஸாசீருத் ஸாதயோத் ஸாதய ஹிதத்ருஷ்டி அஹிதத்ருஷ்டி பரத்ருஷ்டி ஸர்பத்ருஷ்டி சர்வத்ருஷ்டி விஷம் நாசய நாசய ஹூம் பட் ஸ்வாஹா
வாராஹி
ஓம் ஸ்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாய தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
மங்கள சண்டிகா ஸ்தோத்திரம்:
மூலமந்திரம்
ஓம் ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம், ஸர்வ பூஜ்ய தேவி மங்கள சண்டிகே ஹும், ஹும், பட் ஸ்வாஹா
ரட்ச ரட்ச ஜகன்மாதா: தேவி மங்கள சண்டிகே
ஹாரிகே விபதாம் ராசே ஹர்ஷ மங்கள காரிகே
ஹர்ஷ மங்கள தட்ச ஹர்ஷ மங்கள தாயிகே
சுபே மங்கள தசேக்ஷ சுபே மங்கள சண்டிகே
மங்களே மங்களார்ஹேச ஸர்வ மங்கள மங்களே
ஸதாம் மங்களதே தேவி ஸர்வேஷாம் மங்களாலயே
பூஜ்யே மங்கள வாரேச மங்களா பீஷ்ட தேவதே
பூஜ்யே மங்கள பூபஸ்ய மனுவம்சஸ்ய ஸந்தகம்
மங்களா திஷ்டாத்ரு தேவி மங்களானாம் சு மங்களே
ஸம்ஸார மங்களாதாரே மோக்ஷ மங்கள தாயினி
ஸாரேச மங்களாதாரே பாரேச ஸர்வ கர்மணாம்
ப்ரதி மங்கள வாரேச பூஜ்யே மங்கள ஸுகப்ரதே.
ஸ்ரீ சிவகாமி சங்கரி தேவி துர்க்கா தேவி சரணம்!
ஞான சக்தி சுந்தரி தேவி சரணம்
சிவப் பிரியாயை தேவி சரணம் சரணம்
இந்திரா தேவி மோஹினி சரணம்
மஹேந்திர ஜால மத்யஸ்த்தாயை கமலாதேவி சரணம் சரணம்
பக்த ஜனப்பிரியாயை மோஹினி சரணம்
புவனேசுவரியே மாலினி தேவி சரணம்
மதனுல்லாஸ் மோஹினி சரணம் சரணம்
மஹாலஷ்மி சாவித்ரி தேவி சரணம்
மஹாபைரவ மோஹினி தேவி சரணம்
ருத்ராதேவி ஆதிசக்தி தேவி சரணம்
பங்கஜவல்லி துர்க்காதேவி சரணம் சரணம்!!
மகாபாரத யுத்த ஆரம்ப காலத்தில் அர்ஜூனன் செய்த துர்கா ஸ்தோத்ரம்.
இது ஆத்மஞானம் இந்திரிய ஜயம் சத்ரு ஜயம் ஆயுள் விருத்தி மங்களம் இவைகளை தரக்கூடியது.
துர்கா ஸ்தோத்ரம்:
நமஸ்தே ஸித்³த⁴ஸேனானி ஆர்யே மந்த³ர வாஸினி ।
குமாரி காளி காபாலி கபிலே க்ரு’ஷ்ணபிங்க³ளே ॥ 1॥
ப⁴த்³ரகாளி நமஸ்துப்⁴யம் மஹாகாளி நமோஸ்து தே ।
சண்டி³ சண்டே³ நமஸ்துப்⁴யம் தாரிணி வரவர்ணினி ॥ 2॥
காத்யாயனி மஹாபா⁴கே³ கராலி விஜயே ஜயே ।
ஶிகி²பிச்ச² த்⁴வஜத⁴ரே நானாப⁴ரண பூ⁴ஷிதே ॥ 3॥
அட்டஶூல ப்ரஹரணே க²ட்³க³ கே²டக தா⁴ரிணி ।
கோ³பேந்த்³ரஸ்யாநுஜே ஜ்யேஷ்டே²
நந்த³கோ³ப குலோத்³ப⁴வே ॥ 4॥
மஹிஷாஸ்ரு’க் ப்ரியே நித்யம் கௌஶிகி பீதவாஸினி ।
அட்ட ஹாஸே கோகமுகே² நமஸ்தேऽஸ்து ரணப்ரியே ॥ 5॥
உமே ஶாகம்ப⁴ரீ ஶ்வேதே க்ரு’ஷ்ணே கைடப⁴ நாஶினி ।
ஹிரண்யாக்ஷி விரூபாக்ஷி ஸுதூ⁴ம்ராக்ஷி நமோऽஸ்து தே ॥ 6॥
வேத³ஶ்ருதி மஹாபுண்யே ப்³ரஹ்மண்யே ஜாதவேத³ஸி ।
ஜம்பூ³ கடக சைத்யேஷு நித்யம் ஸந்நிஹிதாலயே ॥ 7॥
த்வம் ப்³ரஹ்மவித்³யா வித்³யானாம் மஹாநித்³ரா ச தே³ஹினாம் ।
ஸ்கந்த³மாதர் ப⁴க⁴வதி து³ர்கே³ காந்தாரவாஸிநி ॥ 8॥
ஸ்வாஹாகார: ஸ்வதா⁴ சைவ கலா காஷ்டா² ஸரஸ்வதீ ।
ஸாவித்ரீ வேத³மாதா ச ததா² வேதா³ந்த உச்யதே ॥ 9॥
ஸ்துதாஸி த்வம் மஹாதே³வி விஶுத்³தே⁴ நாந்தராத்மனா ।
ஜயோ ப⁴வது மே நித்யம் த்வத் ப்ரஸாதா³த்³ ரணாஜிரே ॥ 10॥
காந்தாரப⁴ய து³ர்கே³ஷு ப⁴க்தாநாம் சாலயேஷு ச ।
நித்யம் வஸஸி பாதாலே யுத்³தே⁴ ஜயஸி தா³னவான் ॥ 11॥
த்வம் ஜம்ப⁴னீ மோஹினீ ச மாயா ஹ்ரீ: ஶ்ரீஸ்ததை²வ ச ।
ஸந்த்⁴யா ப்ரபா⁴வதீ சைவ ஸாவித்ரீ ஜனனீ ததா² ॥ 12॥
துஷ்டி: புஷ்டி: த்⁴ரு’தி: தீ³ப்தி: ஶ்சந்த்³ராதி³த்ய விவர்தி⁴னீ ।
பூ⁴திர்பூ⁴திமதாம் ஸங்க்²யே வீக்ஷ்யஸே ஸித்³த⁴சாரணை: ॥ 13॥
துர்கா ஸ்தோத்ரம் முற்றிற்று
************************************************************************
இந்த ஸ்துதி மஹாபாரத விராட பர்வத்தில் எட்டாவது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ளது. இதைப் படிப்பவர்க்கும் தேவியின் அருள் கிட்டட்டும்.
ஸ்ரீ துர்காஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்:
வைஶம்பாயன உவாச:
விராடநகரம் ரம்யம் கச்சமாநோ யுதிஷ்டிர:
அஸ்துவன் மநஸா தேவீம் துர்காம் த்ரிபுவநேஶ்வரீம்
யஶோதா கர்பஸம்பூதாம் நாராயண வரப்ரியாம்
நந்தகோப குலேஜாதாம் மங்கள்யாம் குலவர்த்தநீம்
1
கம்ஸ வித்ராவணகரீம் அஸுராணாம் க்ஷயங்கரீம்
ஶிலாதட விநிக்ஷிப்தாம் ஆகாஶம் ப்ரதி காமிநீம்
2
வாஸுதேவஸ்ய பகிநீம் திவ்யமால்ய விபூஷிதாம்
திவ்யாம்பரதராம் தேவீம் கட்க கேடக தாரிணீம்
3
பாராவதரணே புண்யே யே ஸ்மரந்தி ஸதாஶிவாம்
தாந்வை தாரயதே பாபாத் பங்கே காமிவ துர்பலாம்
4
ஸ்தோதும் ப்ரசக்ரமே பூயோ விவிதை: ஸ்தோத்ரஸம்பவை:
ஆமந்த்ர்ய தர்ஶனாகாங்க்ஷி ராஜா தேவீம் ஸஹாநுஜ:
5
நமோஸ்து வரதே க்ருஷ்ணே குமாரி ப்ரஹ்மசாரிணி
பாலார்க்க ஸத்ருஶாகாரே பூர்ணசந்த்ர நிபாநநே
6
சதுர்புஜே சதுர்வக்த்ரே பீநஶ்ரோணி பயோதரே
மயூரபிச்ச வலயே கேயூராங்கத தாரிணி
7
பாஸி தேவி யதா பத்மா நாராயண பரிக்ரஹ:
ஸ்வரூபம் ப்ரஹ்மசர்யஞ்ச விஶதம் தவ கேசரி
8
க்ருஷ்ணச்சவிஸமா க்ருஷ்ணா ஸங்கர்ஷண ஸமாநநா
பிப்ரதீ விபுலௌ பாஹூ ஶக்ரத்வஜ ஸமுச் ச்ரயௌ
9
பாத்ரீ ச பங்கஜீ கண்டீ ஸ்த்ரீ விஶுத்தா ச யா புவி
பாஶம் தனுர் மஹாசக்ரம் விவிதாந் யாயுதாய ச
10
குண்டலாப்யாம் ஸுபூர்ணாப்யாம் கர்ணாப்யாம் ச விபூஷிதா
சந்த்ர விஸ்பர்த்திநா தேவி முகேந த்வம் விராஜஸே
11
முகுடேந விசித்ரேண கேஶபந்தேந ஶோபிநா
புஜங்காபோகவாஸேந ஶ்ரோணிஸூத்ரேண ராஜதா
12
விப்ராஜஸே சாபத்வேந போகேநேவேஹ மந்த்ர:
த்வஜேந ஶிகிபிச்சாநா முச்ச்ரிதேந விராஜஸே
13
கௌமாரம் வ்ரதமாஸ்தாய த்ரிதிவம் பாவிதம் த்வ்யா
தேந த்வம் ஸ்தூயஸே தேவி த்ரிதஶை: பூஜ்யஸேபி ச
14
த்ரைலோக்ய ரக்ஷணார்தாய மஹிஷாஸுரநாஶிநி
ப்ரஸந்நாமே ஸுரஶ்ரேஷ்டே தயாம் குரு ஶிவா பவ
15
ஜயா த்வம் விஜயா சைவ ஸங்க்ராமே ச ஜயப்ரதா
மமாபி விஜயம் தேஹி வரதா த்வம் ச ஸாம்ப்ரதம்
16
விந்த்யே சைவ நகஶ்ரேஷ்டே தவ ஸ்தாநம் ஹி ஶாஶ்வதம்
காளி காளி மஹாகாளி ஶீதுமாம்ஸ பஶுப்ரியே
17
க்ருதாநுயாத்ரா பூதைஸ்த்வம் வரதா காமசாரிணீ
பாராவதாரே யே ச த்வாம் ஸம்ஸ்மரிஷ்யந்தி மாநவா
18
ப்ரணமந்தி ச யே த்வாம் ஹி ப்ரபாதே து நரா புவி
ந தேஷாம் துர்லபம் கிஞ்சித் புத்ரதோ தநதோபி வா
19
துர்காத் தாரயஸே துர்கே தத்த்வம் துர்கா ஸ்ம்ருதா ஜநை:
காந்தாரேஷ்வ வஸந்நாநாம் மக்நாநாம் ச மஹார்ணவே
தஸ்யுபிர்வா நிருத்தாநாம் த்வம் கதி: பரமா ந்ருணாம்
20
ஜலப்ரதரணே சைவ காந்தாரேஷ்வ வடவீஷுச
யே ஸ்மரந்தி மஹாதேவி ந் ச ஸீதந்தி தே நரா:
21
த்வம் கீர்த்தி: ஸ்ரீர்த்ருதி: ஸித்திர்ஹ்ரீர் வித்யா ஸந்ததிர் மதி:
ஸந்த்யாராத்ரி: ப்ரபா நித்ரா ஜ்யோத்ஸ்நாகாந்தி: க்ஷமாதயா
22
ந்ரூணாம் ச பந்தநம் மோஹம் புத்ரநாஶம் தநக்ஷயம்
வ்யாதிம் ம்ருத்யும் பயம் சைவ பூஜிதா நாஶயிஷ்யஸி
23
ஸோஹம் ராஜ்யாத் பரிப்ரஷ்ட: ஶரணம் த்வாம் ப்ரபந்நவாந்
ப்ரணதஶ்ச யதா மூர்த்நா தவ தேவி ஸுரேஶ்வரி
24
த்ராஹி மாம் பத்மபத்ராக்ஷி ஸத்யே ஸத்யா பவஸ்வ ந:
ஶரணம் பவ மே துர்கே ஶரண்யே பக்தவத்ஸலே
25
ஏவம் ஸ்துதா ஹி ஸா தேவீ தர்ஶயாமாஸ பாண்டவம்
உபகம்ய து ராஜாநம் இதம் வசநமப்ரவீத்
26
தேவ்யுவாச:
ஶ்ருணு ராஜந் மஹாபாஹோ மதீயம் வசநம் ப்ரபோ பவிஷ்யதி சிராதேவ ஸங்க்ராமே விஜயஸ்தவ
27
மம ப்ரஸாதாந் நிர்ஜித்ய ஹத்வா கௌரவ வாஹிநீம்
ராஜ்யம் நிஷ்கண்டகம் க்ருத்வா போக்ஷ்யஸே மேதிநீம் புந:
28
ப்ராத்ருபிஸ் ஸஹிதோ ராஜந் ப்ரீதிம் யாஸ்யஸி புஷ்கலாம்
மத்ப்ரஸாதாச்ச தே ஸௌக்யம் ஆரோக்யம் ச பவிஷ்யதி
29
யேச ஸங்கீர்த்தயிஷ்யந்தி லோகே விகதகல்மஷா:
தேஷாம் துஷ்டா ப்ரதாஸ்யாமி ராஜ்யமாயுர் வபுஸ்ஸுதம்
30
ப்ரவாஸே நகரே வாபி ஸங்க்ராமே ஶத்ருஸங்கடே அடவ்யாம் துர்க காந்தாரே ஸாகரே கஹநே கிரௌ
31
யே ஸ்மரிஷ்யந்தி மாம் ராஜந் யதாஹம் பவதா ஸ்ம்ருதா
ந தேஷாம் துர்லபம் கிஞ்சித் அஸ்மிந் லோகே பவிஷ்யதி
32
இதம் ஸ்தோத்ரவரம் பக்த்யா ஶ்ருணுயாத் வா படேத வா
தஸ்ய ஸர்வாணி கார்யாணி ஸித்திம் யாஸ்யந்தி பாண்டவா:
33
மத்ப்ரஸாதாச்ச வ: ஸர்வாந் விராடநகரே ஸ்த்திதாந்
ந ப்ரஜ்ஞாஸ்யந்தி குரவே நராவா தந்நிவாஸிந:
34
இத்யுக்த்வா வரதா தேவீ யுதிஷ்டிர மரிந்தமம்
ரக்ஷாம் க்ருத்வா ச பாண்டூநாம் தத்ரைவாந்தரதீயத
35
இதி ஸ்ரீ துர்காஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.
******************************************************************
வழிபட உகந்த நாட்கள்: அம்மன் வழிபாட்டுக்கு உகந்த செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்கள். ஞாயிறு ராகு காலத்தில், துர்காதேவியை தரிசிப்பதும் வழிபடுவதும் விசேஷ பலன்களை அளிக்கும்.
அர்ச்சனைப் பொருள்கள்: குங்குமம், செந்நிறப் பூக்கள்.
நிவேதனம்: சர்க்கரைப் பொங்கல், கனி வகைகள்.
புண்ணிய நூல்கள்: ஸ்ரீதேவி பாகவதம்.
சிறப்பு வழிபாடு: துர்காதேவியை மட்டுமின்றி, அவளுடன் சேர்த்து ஐந்து தேவியரை வழிபட உகந்த பஞ்சமிதேவி பூஜை அதிவிசேஷமானது. சரஸ்வதி, லட்சுமி, துர்கா, சாவித்திரி, ராதா தேவியரையும் சேர்த்து ஐவரை வழிபடும் இந்த பூஜையை பஞ்சமி திதியில் செய்யவேண்டும். மணைப் பலகையில் மஞ்சள் வஸ்திரம் விரித்து அதில் ஸ்வஸ்திக் கோலமிட்டு ஐந்து தீபங்கள் ஏற்றி, அவற்றையே ஐந்து தேவியராகக் கருதி, ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யா, திராட்சை, வாழை ஆகிய ஐவகை கனிகளைச் சமர்ப்பித்து, கீழ்க்காணும் துதிப் பாடல்கள் பாடி வழிபட வேண்டும். இதனால், மங்கல வாழ்வும் மாங்கல்ய பலமும் பெருகும்.
வழிபாட்டு மந்திரங்கள்
தேவி ஸ்தோத்திரம்
‘சர்வ மங்கள மாங்கல்யே சதா புருஷார்த்த சாதகே
சரண்யே பஞ்சசக்தி ரூபே தேவி மகாபூரணி
நமோஸ்துதே
மங்களேஸ்வரியம் பாடல்களில் ஒன்று…
பார்வதியே கெளமாரி பங்கயத்தி சிற்பரையே
சீர்மிகுந்த வாடைபுனை தேவியே வார்சடையான்
வாமமதில் வாழுகின்ற மங்களத்தே மாங்கனியே
நாமமதில் தேன்சுவைக்கும் நா!
தமிழில்
அம்பாள்
காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி காசி விசாலாட்சி கருணாம்பிகையே! தருணம் இதுவே தயை புரிவாயம்மா! பொன் பொருள் எல்லாம் வழங்கி எம்மை வாழ்த்திடுவாயம்மா! ஏன் என்று கேட்டு என் பசி தீர்ப்பாய்
என் அன்னை நீயே அம்மா! மங்களம் வழங்கிடும் மகாசக்தியே! மங்கலத் தாயே நீ வருவாயே! என்னுயிர் தேவியே! எங்கும் நிறைந்தவளே! எங்கள் குலவிளக்கே! நீ வருவாயே! பயிர்களில் உள்ள பசுமையில் கண்டேன் பரமேஸ்வரி உனையே! சரண் உனை அடைந்தேன் சங்கரி தாயே, சக்தி தேவி நீயே! அரண் எனக் காப்பாய்
அருகினில் வருவாய் அகிலாண்டேஸ்வரியே!
லட்சுமி
செல்வத் திருமகளே! மோகனவல்லியே! எல்லாரும் கொண்டாடும் வேதவல்லியே! எண் கரங்களில் சங்கு சக்கரம் வில்லும் அம்பும் தாமரை மின்னும் கரங்களில் நிறைகுடம் தளிர்த் தாம்பூலம் அணி சியாமளையே!
வரத முத்திரை காட்டியே பொருள் வழங்கும் அன்னையே! சிரத்தினில் மணி மகுடம் தாங்கிடும் சிந்தாமணியே! பல வரம் வழங்கிடும் ரமாமணியே!
வரதராஜ சிகாமணியே! தாயே! தனலட்சுமியே!
சகல வளமும் தந்திடுவாய்
சரஸ்வதி
கலைவாணி நின் கருணை தேன்மழையே விளையாடும் என் நாவில் செந்தமிழே அலங்கார தேவதையே வனிதாமணி இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி! மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும் அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும் ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம்
சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்! வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம் வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம் வானகம் வையகம் உன் புகழ் பாடும்.
ஓம் ஆதி பராசக்தியே போற்றி
ஓம் அபிராமியே போற்றி
ஓம் ஆயிரங்கண்கள் உடையவளே போற்றி ஓம் அம்பிகையே போற்றி
ஓம் ஆசைகளை அறுப்பாய் போற்றி
ஓம் அன்பின் உருவே போற்றி
ஓம் ஆபத்தைத் தடுப்பாய் போற்றி ஓம் அச்சம் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஆனந்தம் அளிப்பாய் போற்றி
ஓம் அல்லல் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஆற்றல் தருவாய் போற்றி ஓம் இமயவல்லியே போற்றி
ஓம் இல்லறம் காப்பாய் போற்றி
ஓம் இரு சுடர் ஒளியே போற்றி
ஓம் இருளை நீக்குவாய் போற்றி ஓம் ஈசனின் பாதியே போற்றி
ஓம் ஈஸ்வரியே போற்றி
ஓம் உமையவளே போற்றி
ஓம் உளைமான் கொண்டாய் போற்றி ஓம் உள்ளரவம் தீர்ப்பாய் போற்றி
ஓம் உற்சாகம் அளிப்பாய் போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் ஊக்கம் அளிப்பாய் போற்றி ஓம் என் துணை இருப்பாய் போற்றி
ஓம் ஏக்கம் தீர்ப்பாய் போற்றி
ஓம் எம்பிராட்டியே போற்றி
ஓம் ஏற்றம் அளிப்பாய் போற்றி ஓம் ஐமுகன் துணையே போற்றி
ஓம் ஐயுறு தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒளிர்வு முகத்தளவே போற்றி
ஓம் ஓச்சம் அளிப்பாய் போற்றிஓம் கங்காணியே போற்றி
ஓம் காமாட்சியே போற்றி
ஓம் கடாட்சம் அளிப்பாய் போற்றி
ஓம் காவல் தெய்வமே போற்றி ஓம் கருணை ஊற்றே போற்றி
ஓம் கற்பூர நாயகியே போற்றி
ஓம் கற்பிற்கரசியே போற்றி
ஓம் காம கலா ரூபிணியே போற்றிஓம் கிரிசையே போற்றி
ஓம் கிலியைத் தீர்ப்பாய் போற்றி
ஓம் கீர்த்தியைத் தருவாய் போற்றி
ஓம் கூர்மதி தருவாய் போற்றிஓம் குவலயம் ஆள்பவளே போற்றி
ஓம் குலத்தைக் காப்பாய் போற்றி
ஓம் குமரனின் தாயே போற்றி
ஓம் குற்றம் பொறுப்பாய் போற்றி
ஓம் கொற்றவையே போற்றி
ஓம் கொடுந்துயர் தீர்ப்பாய் போற்றி
ஓம் கோமதியே போற்றி
ஓம் கோன்ரிவாகனம் கொண்டாய் போற்றி
ஓம் சங்கரியே போற்றி
ஓம் சாமுண்டேஸ்வரியே போற்றி
ஓம் சந்தோஷம் அளிப்பாய் போற்றி
ஓம் சாந்த மனம் தருவாய் போற்றி
ஓம் சக்தி வடிவே போற்றி
ஓம் சாபம் களைவாய் போற்றி
ஓம் சிம்ம வாகனமே போற்றி
ஓம் சீலம் தருவாய் போற்றி
ஓம் சிறு நகை புரியவளே போற்றி
ஓம் சிக்கலைத் தீர்ப்பாய் போற்றி
ஓம் சுந்தர வடிவழகியே போற்றி
ஓம் சுபிட்சம் அளிப்பாய் போற்றி
ஓம் செங்கதி ஒளியே போற்றி
ஓம் சேவடி பணிகிறேன் போற்றி
ஓம் சோமியே போற்றி
ஓம் சோதனை தீர்ப்பாய் போற்றி
ஓம் தண்கதிர் முகத்தவளே போற்றி
ஓம் தாயே நீயே போற்றி
ஓம் திருவருள் புரிபவளே போற்றி
ஓம் தீங்கினை ஒளிப்பாய் போற்றி
ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
ஓம் திரிசூலம் கொண்டாய் போற்றி
ஓம் திசையெட்டும் புகழ் கொண்டாய் போற்றி
ஓம் தீரம் அளிப்பாய் போற்றி
ஓம் துர்க்கையே ! அம்மையே போற்றி
ஓம் துன்பத்தை வேரறுப்பாய் போற்றி
ஓம் துணிவினைத் தருவாய் போற்றி
ஓம் தூயமனம் தருவாய் போற்றி
ஓம் நாராயணியே போற்றி
ஓம் நலங்கள் அளிப்பாய் போற்றி
ஓம் நிந்தனை ஒழிப்பாய் போற்றி
ஓம் பகவதியே போற்றி
ஓம் பவானியே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாக்கியம் தருவாய் போற்றி
ஓம் பிரபஞ்சம் ஆள்பவளே போற்றி
ஓம் பிழை தீர்ப்பாய் போற்றி
ஓம் புகழினை அளிப்பாய் போற்றி
ஓம் பூஜிக்கிறேன் துர்க்கா போற்றி
ஓம் பொன்னொளி முகத்தவளே போற்றி
ஓம் போர்மடத்தை அளிப்பாய் போற்றி
ஓம் மகிஷாசூரமர்த்தினியே போற்றி
ஓம் மாதாங்கியே போற்றி
ஓம் மலைமகளே போற்றி
ஓம் மகாமாயி தாயே போற்றி
ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி
ஓம் தவன் தங்கையே போற்றி
ஓம் மனக்குறை தீர்ப்பாய் போற்றி
ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
ஓம் வேதவல்லியே போற்றி
ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் ஜெயஜெய தேவியே போற்றி
ஓம் ஜெயங்கள் அளிப்பாய் போற்றி
ஓம் ஜெயஜெய தேவியே போற்றி
ஓம் ஜெயங்கள் அளிப்பாய் போற்றி
ஓம் துர்க்காதேவியே போற்றி
******
ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அருமறையின் வரம்பே போற்றி
ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி
ஓம் அரசிளங்குமரியே போற்றி
ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி
ஓம் அமுதநாயகியே போற்றி
ஓம் அருந்தவநாயகியே போற்றி
ஓம் அருள் நிறை அம்மையே போற்றி
ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி 10
ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
ஓம் ஆதியின் பாதியே போற்றி
ஓம் ஆலால சுந்தரியே போற்றி
ஓம் ஆனந்த வல்லியே போற்றி
ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி
ஓம் இமயத்தரசியே போற்றி
ஓம் இடபத்தோன் துணையே போற்றி
ஓம் ஈசுவரியே போற்றி
ஓம் உயிர் ஓவியமே போற்றி
ஓம் உலகம்மையே போற்றி 20.
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எண் திசையும் வென்றோய் போற்றி
ஓம் ஏகன் துணையே போற்றி
ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒப்பிலா அமுதே போற்றி
ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
ஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி
ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி
ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி 30.
ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
ஓம் கனகமணிக்குன்றே போற்றி
ஓம் கற்பின் அரசியே போற்றி
ஓம் கருணை ஊற்றே போற்றி
ஓம் கல்விக்கு வித்தே போற்றி
ஓம் கனகாம்பிகையே போற்றி
ஓம் கதிரொளிச் சுடரே போற்றி
ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
ஓம் காட்சிக்கு இனியோய் போற்றி
ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி 40.
ஓம் கிளி ஏந்திய கரத்தோய் போற்றி
ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி
ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
ஓம் கூடற்கலாப மயிலே போற்றி
ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி
ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
ஓம் சக்தி வடிவே போற்றி
ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி
ஓம் சிவகாம சுந்தரியே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி 50.
ஓம் சிவயோக நாயகியே போற்றி
ஓம் சிவானந்தவல்லியே போற்றி
ஓம் சிங்காரவல்லியே போற்றி
ஓம் செந்தமிழ் தாயே போற்றி
ஓம் செல்வத்துக்கரசியே போற்றி
ஓம் சேனைத்தலைவியே போற்றி
ஓம் சொக்கர் நாயகியே போற்றி
ஓம் சைவ நெறி நிலைக்கச் செய்தோய் போற்றி
ஓம் ஞானாம்பிகையே போற்றி
ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி 60.
ஓம் தமிழர் குலச்சுடரே போற்றி
ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி
ஓம் திருவுடையம்மையே போற்றி
ஓம் திசையெலாம் புரந்தாய் போற்றி
ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
ஓம் திருநிலை நாயகியே போற்றி
ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி
ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
ஓம் தென்னவன் செல்வியே போற்றி
ஓம் தேன்மொழி அம்மையே போற்றி 70.
ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் நற்கனியின் சுவையே போற்றி
ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி
ஓம் நல்ல நாயகியே போற்றி
ஓம் நீலாம்பிகையே போற்றி
ஓம் நீதிக்கரசியே போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பழமறையின் குருந்தே போற்றி
ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி 80.
ஓம் பவளவாய்க் கிளியே போற்றி
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி
ஓம் பாண்டிமாதேவியின் தேவே போற்றி
ஓம் பார்வதி அம்மையே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பெரிய நாயகியே போற்றி
ஓம் பொன்மயில் அம்மையே போற்றி
ஓம் பொற்கொடி அன்னையே போற்றி 90.
ஓம் மலையத்துவசன் மகளே போற்றி
ஓம் மங்கள நாயகியே போற்றி
ஓம் மழலைக்கிளியே போற்றி
ஓம் மனோன்மணித் தாயே போற்றி
ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி
ஓம் மாயோன் தங்கையே போற்றி
ஓம் மாணிக்கவல்லியே போற்றி
ஓம் மீனவர்கோன் மகளே போற்றி
ஓம் மீனாட்சி அம்மையே போற்றி
ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி 100.
ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி
ஓம் யாழ்மொழி அம்மையே போற்றி
ஓம் வடிவழகு அம்மையே போற்றி
ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி
ஓம் வேதநாயகியே போற்றி
ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் அம்மையே அம்பிகையே போற்றி போற்றி
ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி போற்றி 108.
சுபம்