Om Kailasanathare Namaha Om Periyanayakiea Namaha
ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேமரூபாய தீமஹி
தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்
ஓம் க்ஷீரபுத்ராய வித்மஹே
அமிர்தாய தீமஹி
தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்
ஓம் அமிர்தேசாய வித்மஹே
ராத்ரிஞ்சராய தீமஹி
தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்
ஓம் சுதாகராய வித்மஹே
மஹாஓஷதீஸாய தீமஹி
தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்
ஓம் ஆத்ரேயாய வித்மஹே
தண்டஹஸ்தாய தீமஹி
தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்
ஓம் சங்கஹஸ்தாய வித்மஹே
நிதீச்வராய தீமஹி
தன்னோ ஹோமஹ் ப்ரசோதயாத்
ஸ்ரீ கயிலாய கம்பளிச்சட்டை முனி சித்தர் தியானச்செய்யுள்
கனிந்த இதயம், மெலிந்த உருவம்,
சொரிந்த கருணை, சொல்லில் அடங்குமோ?
அலையும் மனதை அடக்கி
அருள் அள்ளியே தருவாய்
தாடியில் தங்கம் தந்த தெய்வமே
தங்கள் திருவடி சரணம்.
சித்தர் வரலாறு
அஷ்டமாசித்தி பெற்ற இந்த சித்தர் உரோமாபுரியிலிருந்து (ROME) வந்தவராதலால் “உரோமரிஷி” என்ற நாமம் பெற்றார்.
உடல் முழுவதும் முடி முளைத்திருந்தபடியால் “உரோமமுனி” என்ற காரணப்பெயரும் இவருக்கு உண்டு.புண்ட மாமுனிவரின் சீடர் இவர்.
கும்பகோணத்தை அடுத்த கூந்தலூரில் இவர் தவம் செய்யும்பொழுது தன்னை தரிசித்தவர்களுக்கெல்லாம் தாடி வழியே தங்கம் தந்திருக்கின்றார். ஒருமுறை தாடி இடையே தங்கம் வருவது நின்றுவிட, தாடி அனைத்தையுமே மழித்து நீக்கிவிட்டு,நீராடாமல் இறைவனை தரிசிக்க கோவிலுக்குச் சென்றார்.
இவர் நீராடாமல் வருவது கண்டு விநாயகரும், முருகரும் இவரை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுக்க வருத்தமடைந்த உரோமரிஷி திரும்பிச்சென்று, கோபுரவாசலிலே நின்று கொண்டு இறைவனை மனமுருக விளித்தார்.
உரோமரிஷி சுவாமிகளின் பக்தி ஒளியில், அவர் மெய்யழுக்கை மறந்து மெய்ப்பொருளாம் சிவபெருமான் ஓடிவந்து வெட்டவெளியில் அவர்முன் நின்று ஒளி வெளிச்சமாக பிரகாசித்து நின்றார்.
உரோமரிஷி சுவாமி, தன் நூல்களை காகபுஜண்ட சித்தரிடம் கொடுத்து வைக்க அவர் பின்பு அவற்றை அகத்தியரிடம் கொடுத்து உலகுக்கு ஈந்தார், என்று கூறப்படுகின்றது
இந்த சித்தரின் பாடல்களில் உவமை நயத்திற்கும், சிலேடைகளுக்கும் பஞ்சமே இல்லை. இவரது ஆயுட்காலம் அளவிட முடியாத ஆற்றல் பெற்றதாகும். இச்சித்தர் பெருமான் சித்தியடைந்த திருத்தலம் தமிழ்நாடு எனக் கருதப்படுகின்றது. இப்படிப்பட்ட சித்தரை வணங்குவதால் நம் ஜனன ஜாதகத்திலே இருக்கின்ற சந்திரன் பழுதுபடும் பொழுதும், சந்திரன் நீச்சம் அடையும்பொழுதும் நம்மை அவர் காக்கின்றார்.
பதினாறு போற்றிகள்
கயிலாயத்தில் வசிப்பவரே போற்றி!
ஜடாமுடிப் பிரியரே போற்றி!
சந்திரனை தரிசிப்பவரே போற்றி!
சிவசக்தியாகத் தோன்றுபவரே போற்றி!
நந்தி தேவரால் காப்பற்றப்படுபவரே போற்றி!
சிவதாண்டவத்தை தரிசிப்பவரே போற்றி!
சங்கீதப் பிரியரே போற்றி!
தடைகளை நீக்குபவரே போற்றி!
காகபுஜண்டரால் பூஜிக்கப்படுபவரே போற்றி!
மகாலக்ஷ்மியின் அருள் பெற்றவரே போற்றி!
முருகப் பெருமானை வணங்குபவரே போற்றி!
உலகத்தைக் காப்பாற்றுபவரே போற்றி!
சூரியன் போன்று காட்சி அளிப்பவரே போற்றி!
காலத்தைக் கடந்தவரே போற்றி!
தெய்வீகச் சித்தரே போற்றி!
கைலாயத்தில் வாசம் செய்யும் ஸ்ரீ உரோமரிஷி முனியே போற்றி! போற்றி!
இவ்வாறு அர்ச்சித்த பின்பு , பின்வரும் மூலமந்திரத்தை “ஓம் ஸ்ரீ கயிலாய கம்பளிச் சட்டை முனி சித்தர் ஸ்வாமியே போற்றி“ என்று ஜெபிக்க வேண்டும்.
பின்பு, பூஜைக்கு நிவேதனமாக இஞ்சி இல்லாமல், மிளகு, சீரகம் கலந்து குழைவாக செய்த வெண்பொங்கல், பழங்கள், தண்ணீர் வைக்க வேண்டும். அவ்வாறு வைத்து மனதார பிரார்த்தித்து நிறைவாக தீபாராதனை செய்ய வேண்டும்.
இவரை வணங்குவதால் நாம் பெறும் பலன்களாவன, இவர் சந்திர கிரகத்தை பிரதிபலிப்பவர். ஜாதகத்தில் உள்ள சந்திர கிரக தோஷங்களை நீக்குபவர். மனம் தெளிவாக இருந்து, மனோலயம் ஏற்பட வேண்டுமென்றால், மனோன்மணி சக்தி பெற வேண்டுமென்றால் சந்திரனின் அருள் நமக்குக் கிடைக்க வேண்டும். இவரை முறைப்படி வழிபட்டால்.
மனவியாதி, மன அழுத்தம், மனபுழுக்கம், மன சஞ்சலங்கள் அகன்று மன நிம்மதி கிடைக்கும். எதிலும் சரியான முடிவெடுக்கும் திறன் வந்துவிடும். படிப்பிலும், தொழிலிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் நிலை நீங்கி மகிழ்ச்சி பொங்கும்.தாயார் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தாய்– மகன்–மகள் பிரச்சினைகள் அகன்று குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
ஸ்ரீ சந்திர அஷ்டோத்திரம்
ஓம் ஸ்ரீ மதே நம :
ஓம் ஸ்ரீ ச்வீதராய நம :
ஓம் கந்த்ராய நம :
ஓம் தாராதீஸாய நம :
ஓம நிஸாகராய நம :
ஓம் ஸுதாநிதயே நம :
ஓம் ஸதாராத்ராய நம :
ஓம் ஸத்பதயே நம :
ஓம் ஸாதுபூஜிதாய நம :
ஓம் ஜிதேந்திரியாய நம :
ஓம் ஜயோத்யோகாய நம :
ஓம் ஜயோதிஸ்சக்ர பர்வதகராய நம :
ஓம் விகர்தநாநுஜயாய நம :
ஓம் வீராய நம :
ஓம் விஸ்வேஸாய நம :
ஓம் த்யுசராய நம :
ஓம் தேவபோஜாய நம :
ஓம் களாத்ராய நம :
ஓம் காலஹேதமே நம :
ஓம் காமக்ருதே நம :
ஓம் காமதாய நம :
ஓம் ம்ருத்ஸம்ஹாரகாய நம :
ஓம் அமர்த்யாய நம :
ஓம் விதுஷாம்பதயே நம :
ஓம் தோஷகராய நம :
ஓம் துஷ்டதுராய நம :
ஓம் புஷ்மதே நம :
ஓம் ஸிஷ்டபாலகாய நம :
ஓம் அஷ்டமூர்த்திப்ரியாய நம :
ஓம் அநந்தாய நம :
ஓம் கஷ்டதாருகுடாரகாய நம :
ஓம் ஸ்வப்ரசாஸாய நம :
ஓம் ப்ரகரஸாத்மநே நம :
ஓம் ஸநகாதிமுநிஸதத்யாய நம :
ஓம் ஸிதச்சத்ரத்வஜேபேதாய நம :
ஓம் ஸ்ரீதரங்காய நம :
ஓம் ஸ்ரீதபூஷணாய நம :
ஓம் ஸ்வேதமால்யாம்பரதர யா நம :
ஓம் ஸ்வேதகந்தாநுலேபநாய நம :
ஓம் தஸாஸ்வரதஸம்ரூடாய நம :
ஓம் தண்டபாணயே நம :
ஓம் தநுர்தராய நம :
ஓம் குந்தடஷபோஜ்வலா காராய நம :
ஓம் நித்யாநுஷ்டாநமாய நம :
ஓம் க்ஷபாகராய நம :
ஓம் க்ஷீணபாபாய நம :
ஓம் க்ஷயவருதிஸமந்விதாச நம :
ஓம் ஸஜவாத்ருகாய நம :
ஓம ஸூசயே நம :
ஓம் ஸுப்ராய நம :
ஓம் ஜயிநே நம :
ஓம் ஜயபலப்ரதாய நம :
ஓம் ஸுதர்மயாய நம :
ஓம் ஸுரஸ்வாமிநே நம :
ஓம் பக்தாநாமிஷ்டதாய நம :
ஓம் புத்திதாய நம :
ஓம் முத்திதாய நம :
ஓம் பதராய நம :
ஓம் பக்ததாரித்ரயபஞ்சநாய நம :
ஓம் ஸாமகாநாப்ரியாய நம :
ஓம் ஸர்வரக்ஷகாய நம :
ஓம் ஸாகரோத்பவாய நம :
ஓம் பயாந்தக்ருதே நம :
ஓம் பக்தகம்யாய நம :
ஓம் பவபந்தவிமோசகாயநம : நம :
ஓம் ஜகத்பாகாஸகிரணாய நம :
ஓம் ஜகதாநந்தகாரணாய நம :
ஓம் நிஸ்ஸபத்நாய நம :
ஓம் நிரரஹாராய நம :
ஓம் நிர்விகாராய நம :
ஓம் நிராமயாய நம :
ஓம் பூச்சாயாக்சாதிதாய நம :
ஓம் பவ யாயநம :
ஓம் நயநாப்ஜஸ முத்பவாய நம :
ஓம் ஆதரேயகோத்ரஜாய நம :
ஓம் அத்யந்தவியாய நம :
ஓம் ப்ரிதயதாயகாய நம :
ஓம் கருணாரஸஸம்பூர்ணாய நம :
ஓம் கர்கடப்ரபவே நம :
ஓம் அவ்யாய நம :
ஓம் சதுரஸ்ராஸநாரூடராய நம :
ஓம் சதுராய நம :
ஓம் திவ்யவாஹநாய நம :
ஓம் விவஸ்வந்மணடலாஜ்ஞேய நம :
ஓம் வாஸாய நம :ஓம் வஸுஸம்ருத்திதாய நம :
ஓம் மஹேஸ்வரப்ரியாய நம :
ஓம் தாந்தாய நம :
ஓம் மேருகோத்ரப்ரதக்ஷணாய நம :
ஓம் க்ரகமண்டலமத்யஸ்தாய நம :
ஓம் க்ரஸிதார் காய நம :
ஓம் க்ரஹாதிவாய நம :
ஓம் த்விராஜாய நம :
ஓம் தவிபுஜாய நம :
ஓம் தவிஜபூஜிதாய நம :
ஓம் ஒளதும்பரநகாவாஸாய நம :
ஓம் உதராய நம :
ஓம் ரோஹிணீபதயே நம :
ஓம் யுவநப்ரதிபாலகாய நம :
ஓம் ஸகலார்திஹராய நம :
ஓம் ஸெம்யஜநகாய நம :
ஓம் ஸாதுவந்திதாய நம :
ஓம் நித்யோ தயாய நம :
ஓம் முநிஸ்துத்யாய நம :
ஓம் நித்யாநந்தபலப்ரதாய நம :
ஓம் ஸகலாஹலாதநகராய நம :
ஓம் பலாஸ ஸ்மிதப்ரியாய நம :