1. ஓம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரே போற்றி போற்றி
2. ஓம் தியானேஸ்வரனே போற்றி போற்றி
3. ஓம் பரமரகசியனே போற்றி போற்றி
4. ஓம் ஜெகத்து பரவெளியோனே போற்றி போற்றி
5. ஓம் ஜெகத்து ரட்சகனே போற்றி போற்றி
6. ஓம் ஜெக நாயகனே போற்றி போற்றி
7. ஓம் ஜெக பரம்பொருளே போற்றி
8. ஓம் ஜெக உயிரே போற்றி போற்றி
9. ஓம் ஜெக தெய்வ நாயகனே போற்றி போற்றி
10. ஓம் சின்மய முத்திரையே போற்றி போற்றி
11. ஓம் நிகரற்ற தவமே போற்றி போற்றி
12. ஓம் மூவிழியோனே போற்றி போற்றி
13. ஓம் நிகரற்ற ஆனந்தமே போற்றி போற்றி
14. ஓம் மருத்துவப் பொருளே போற்றி போற்றி
15. ஓம் நிகரற்ற சக்தியே போற்றி போற்றி
16. ஓம் மாசில்லா மணியே போற்றி போற்றி
17. ஓம் நிகரற்ற அன்புடையவா போற்றி போற்றி
18. ஓம் எம்குல விளக்கே போற்றி போற்றி
19. ஓம் நிகரற்ற அருளாளா போற்றி போற்றி
20. ஓம் எம் இதய ஒளியே போற்றி போற்றி
21. ஓம் எம் இசை நாயகா போற்றி போற்றி
22. ஓம் எம் இதய கமல நாயகா போற்றி போற்றி
23. ஓம் அர்த்தமற்றவா போற்றி போற்றி
24. ஓம் என் உயிர் சிவமே போற்றி போற்றி
25. ஓம் மாசற்ற பரவசமே போற்றி போற்றி
26. ஓம் பொற்கழல் நாயகா போற்றி போற்றி
27. ஓம் பரிபூரண சக்தியே போற்றி போற்றி
28. ஓம் சுயம்புவானவா போற்றி போற்றி
29. ஓம் மெய்கழலே போற்றி போற்றி
30. ஓம் துயர் துடைப்பவா போற்றி போற்றி
31. ஓம் ஆற்றல் அதிபதியே போற்றி போற்றி
32. ஓம் பூரண பேரொளியே போற்றி போற்றி
33. ஓம் எல்லையில்லா இறையே போற்றி போற்றி
34. ஓம் பேர் அதிசயமானவனே போற்றி போற்றி
35. ஓம் பிறப்பு அறுப்பவனே போற்றி போற்றி
36. ஓம் அருந்தவ செல்வா போற்றி போற்றி
37. ஓம் அற்புத ஒளியே போற்றி போற்றி
38. ஓம் அருட்சுடர் ஒளியே போற்றி போற்றி
39. ஓம் அற்புத காந்தமே போற்றி போற்றி
40. ஓம் அருவ பேர் விளக்கமே போற்றி போற்றி
41. ஓம் எண்ணிலா வடிவே போற்றி போற்றி
42. ஓம் எண்ணிலா ஒளியே போற்றி போற்றி
43. ஓம் எண்ணிலா இசையே போற்றி போற்றி
44. ஓம் எண்ணிலா அழகே போற்றி போற்றி
45. ஓம் எண்ணிலாத அற்புதமே போற்றி போற்றி
46. ஓம் எண்ணிலா கருணையே போற்றி போற்றி
47. ஓம் திருநீறு ஆனவனே போற்றி போற்றி
48. ஓம் அப்பர் அன்பனே போற்றி போற்றி
49. ஓம் சுந்தரர் நண்பனே போற்றி போற்றி
50. ஓம் திரு ஞானசம்பந்தரின் தாயே போற்றி போற்றி
51. ஓம் மாணிக்கவாசகரின் சிவமே போற்றி போற்றி
52. ஓம் சொல்லர்க்கு அரிய சொல்லோனே போற்றி போற்றி
53. ஓம் பேரொளி அன்பனே போற்றி போற்றி
54. ஓம் பேரொளி வனப்பே போற்றி போற்றி
55. ஓம் நற்கருணையின் நாயகனே போற்றி போற்றி
56. ஓம் நெஞ்சகத்து நேசனே போற்றி போற்றி
57. ஓம் பாசபரனே போற்றி போற்றி
58. ஓம் தேவாதி தேவனே போற்றி போற்றி
59. ஓம் தேடப்பட வேண்டிய திரவியமே போற்றி போற்றி
60. ஓம் திகட்டாத செல்வ சிவமே போற்றி போற்றி
61. ஓம் மாயாதி மாயனே போற்றி போற்றி
62. ஓம் சுடலை நாயகனே போற்றி போற்றி
63. ஓம் சூட்சும அந்தரமானவரே போற்றி போற்றி
64. ஓம் திருநீற்று வெண்பதியே போற்றி போற்றி
65. ஓம் திருநீற்று திருமந்திரா போற்றி போற்றி
66. ஓம் தெள்ளு தமிழ் நாயகா போற்றி போற்றி
67. ஓம் நம்பியவர்க்கு நமசிவாயா போற்றி போற்றி
68. ஓம் நாவில் நடனபதியே போற்றி போற்றி
69. ஓம் வேதப் பொருளே போற்றி போற்றி
70. ஓம் வேத வித்தகனே போற்றி போற்றி
71. ஓம் வேத சுடரே போற்றி போற்றி
72. ஓம் வேத ருத்திரா போற்றி போற்றி
73. ஓம் பரம் பொருளே போற்றி போற்றி
74. ஓம் பரம சிவமே போற்றி போற்றி
75. ஓம் பரம கைலைபதியே போற்றி போற்றி
76. ஓம் பரம பசுபதியே போற்றி போற்றி
77. ஓம் பரஞ் ஜோதியே போற்றி போற்றி
78. ஓம் அமுத கடலே போற்றி போற்றி
79. ஓம் தப அமுதே போற்றி போற்றி
80. ஓம் அம்பலத்து நாயகனே போற்றி போற்றி
81. ஓம் பொன்னம்பல நடராசா போற்றி போற்றி
82. ஓம் பொற்சபை அரசே போற்றி போற்றி
83. ஓம் பல்லுயிர் அதிபதியே போற்றி போற்றி
84. ஓம் பல்லுயிர் இயக்கமே போற்றி போற்றி
85. ஓம் பல்லுயிர் பகலவா போற்றி போற்றி
86. ஓம் பல்லுயிர் பாதுகாப்பவா போற்றி போற்றி
87. ஓம் பிறைசூடிய பித்தா போற்றி போற்றி
88. ஓம் லோக நாயகனே போற்றி போற்றி
89. ஓம் லோக வித்தகனே போற்றி போற்றி
90. ஓம் லோக ஆற்றலே போற்றி போற்றி
91. ஓம் தெய்வங்களிற்கும் குரு தட்சிணாமூர்த்தியே போற்றிபோற்றி
92. ஓம் மௌன குருவே போற்றி போற்றி
93. ஓம் குருவிற்கெல்லாம் குருவே போற்றி போற்றி
94. ஓம் எல்லாம் வல்ல சித்தனே போற்றி போற்றி
95. ஓம் வேதத் தலைவனே போற்றி போற்றி
96. ஓம் வேத மகேஸ்வரனே போற்றி போற்றி
97. ஓம் மெய் ஞானக்கருவே போற்றி போற்றி
98. ஓம் மெய் ஞானக்கடலே போற்றி போற்றி
99. ஓம் மெய் ஞான சூட்சுமனே போற்றி போற்றி
100. ஓம் சிவ ஜோதியே போற்றி போற்றி
101. ஓம் சிவ ரசமே போற்றி போற்றி
102. ஓம் சிவ சத்தே போற்றி போற்றி
103. ஓம் சிவ பதியே போற்றி போற்றி
104. ஓம் சிவ மங்களா போற்றி போற்றி
105. ஓம் சிவ ஒளியே போற்றி போற்றி
106. ஓம் சிவ அன்பே போற்றி போற்றி
107. ஓம் சிவ பண்பே போற்றி போற்றி
108. ஓம் சிவனடியின் சித்தமே போற்றி போற்றி
109. ஓம் சிவ களஞ்சியமே போற்றி போற்றி
110. ஓம் சிவ சேனாதிபதியே போற்றி போற்றி
111. ஓம் சிவ புரமே போற்றி போற்றி
112. ஓம் சிவ மருந்தே போற்றி போற்றி
113. ஓம் சிவ விருந்தே போற்றி போற்றி
114. ஓம் சிவ தத்துவமே போற்றி போற்றி
115. ஓம் சிவ ரட்சையே போற்றி போற்றி
116. ஓம் சிவ கவசமே போற்றி போற்றி
117. ஓம் சிவ விருட்சமே போற்றி போற்றி
118. ஓம் சிவ துதியே போற்றி போற்றி
119. ஓம் சிவ ரஞ்சனியே போற்றி போற்றி
120. ஓம் சிவ மாயையே போற்றி போற்றி
121. ஓம் சிவ தாயே போற்றி போற்றி
122. ஓம் சிவ பழமே போற்றி போற்றி
123. ஓம் சிவ தருவே போற்றி போற்றி
124. ஓம் சிவ உருவே போற்றி போற்றி
125. ஓம் சிவ சிவமே போற்றி போற்றி
126. ஓம் சிவ லிங்கமே போற்றி போற்றி
127. ஓம் சிவ உருப்பொருளே போற்றி போற்றி
128. ஓம் சிவ வாசியே போற்றி போற்றி
129. ஓம் சிவ தபசியே போற்றி போற்றி
130. ஓம் சிவ யோகமே போற்றி போற்றி
131. ஓம் சிவ சௌந்தர்யமே போற்றி போற்றி
132. ஓம் சிவ மாட்சியே போற்றி போற்றி
133. ஓம் சிவ காட்சியே போற்றி போற்றி
134. ஓம் சிவ சாட்சியே போற்றி போற்றி
135. ஓம் சிவ பேரானந்தமே போற்றி போற்றி
136. ஓம் சிவ சிறப்பே போற்றி போற்றி
137. ஓம் சிவ நவப்பொருளே போற்றி போற்றி
138. ஓம் சிவ நாயகா போற்றி போற்றி
139. ஓம் சிவனாதிபதியே போற்றி போற்றி
140. ஓம் சிவனின் பதியே போற்றி போற்றி
141. ஓம் சிவ நீதியே போற்றி போற்றி
142. ஓம் சிவ கயிலையே போற்றி போற்றி
143. ஓம் சிவ மலையே போற்றி போற்றி
144. ஓம் சிவ மணியே போற்றி போற்றி
145. ஓம் சிவ நிறைநிலையே போற்றி போற்றி
146. ஓம் எல்லாம் அறிந்தவா போற்றி போற்றி
147. ஓம் எல்லாம் வல்லவா போற்றி போற்றி
148. ஓம் வான வெளியே போற்றி போற்றி
149. ஓம் நீல மேகனே போற்றி போற்றி
150. ஓம் கஷ்டம் விலக்குபவனே போற்றி போற்றி
151. ஓம் இஷ்டப்படி படி அளிப்பவனே போற்றி போற்றி
152. ஓம் என் அகத்து இறையே போற்றி போற்றி
153. ஓம் அகரப் பொருளே போற்றி போற்றி
154. ஓம் உகரப் பொருளே போற்றி போற்றி
155. ஓம் மகரப் பொருளே போற்றி போற்றி
156. ஓம் ஆதி பெருமானே போற்றி போற்றி
157. ஓம் சதா சர்வவியாபியே போற்றி போற்றி
158. ஓம் சதா காலகாலமானவா போற்றி போற்றி
159. ஓம் பக்த முத்தனே சித்தே போற்றி போற்றி
160. ஓம் சிவ சிந்தாமணியே போற்றி போற்றி
161. ஓம் சைவ நெறியே போற்றி போற்றி
162. ஓம் தேவ தருவே போற்றி போற்றி
163. ஓம் வில்வ பிரியா போற்றி போற்றி
164. ஓம் விபூதி அபிஷேகா போற்றி போற்றி
165. ஓம் பால் மனதா போற்றி போற்றி
166. ஓம் நிர்மலலோட்சனா போற்றி போற்றி
167. ஓம் கருணை கனியே போற்றி போற்றி
168. ஓம் கார்மேக வள்ளலே போற்றி போற்றி
169. ஓம் அண்ட விண்டனே போற்றி போற்றி
170. ஓம் அண்ட விராதனே போற்றி போற்றி
171. ஓம் அண்ட சகாயனே போற்றி போற்றி
172. ஓம் அண்ட சக்தியே போற்றி போற்றி
173. ஓம் அண்ட சர்வேசனே போற்றி போற்றி
174. ஓம் பிண்ட அமிர்தகலசனே போற்றி போற்றி
175. ஓம் பிறை சூடிய சிவமே போற்றி போற்றி
176. ஓம் தமிழ் வேதச் சரமே போற்றி போற்றி
177. ஓம் பல மொழி படைத்தவா போற்றி போற்றி
178. ஓம் வினை தீர்ப்பவா போற்றி போற்றி
179. ஓம் வினை வித்தகா போற்றி போற்றி
180. ஓம் வினை அறுப்பவா போற்றி போற்றி
181. ஓம் உயிர்துடிப்பே போற்றி போற்றி
182. ஓம் உயிர் பிரம்மமே போற்றி போற்றி
183. ஓம் பற்றறிவாளா போற்றி போற்றி
184. ஓம் பேதமில்லா வள்ளலே போற்றி போற்றி
185. ஓம் உடல் கூற்றே போற்றி போற்றி
186. ஓம் ஆத்ம விளக்கே போற்றி போற்றி
187. ஓம் உயிர் பொருளே போற்றி போற்றி
188. ஓம் ஆட்டுவிப்பவனே போற்றி போற்றி
189. ஓம் ஆயர்கலைபதியே போற்றி போற்றி
190. ஓம் சிகரம் ஆனவா போற்றி போற்றி
191. ஓம் வகரம் ஆனவா போற்றி போற்றி
192. ஓம் யகரம் ஆனவா போற்றி போற்றி
193. ஓம் நகரம் ஆனவா போற்றி போற்றி
194. ஓம் மகரம் ஆனவா போற்றி போற்றி
195. ஓம் பல மதக் கருவே போற்றி போற்றி
196. ஓம் ஒன்றாகிய நன்றே போற்றி போற்றி
197. ஓம் குறை பொறுத்தவா போற்றி போற்றி
198. ஓம் சிவனே என்று இருப்பவா போற்றி போற்றி
199. ஓம் கங்கா சடாதரா போற்றி போற்றி
200. ஓம் பிரம்ம நாயகனே போற்றி போற்றி
201. ஓம் இதமான நாயகனே போற்றி போற்றி
202. ஓம் முத்தேவியரின் சக்தியே போற்றி போற்றி
203. ஓம் சிவலயனா போற்றி போற்றி
204. ஓம் சிவபிரியே போற்றி போற்றி
205. ஓம் சித்தாடல் புரிபவரே போற்றி போற்றி
206. ஓம் அஷ்ட சம்பத்தே போற்றி போற்றி
207. ஓம் பலரூபந்தாங்கியவா போற்றி போற்றி
208. ஓம் சம்ஹார பவித்திரா போற்றி போற்றி
209. ஓம் ஆருத்ரா போற்றி போற்றி
210. ஓம் ஆனந்த பதியே போற்றி போற்றி
211. ஓம் அனைத்து உயிர் தாயே போற்றி போற்றி
212. ஓம் அனைத்து உயிர் தந்தையே போற்றி போற்றி
213. ஓம் நிகரற்ற நேர்த்தியனே போற்றி போற்றி
214. ஓம் மாசிலா ஜோதியே போற்றி போற்றி
215. ஓம் மகேச மானசா போற்றி போற்றி
216. ஓம் லிங்கோத்பவனே போற்றி போற்றி
217. ஓம் கேட்டதை கேட்டபடி தருபவனே போற்றி போற்றி
218. ஓம் கேடில்லாத வித்தே போற்றி போற்றி
219. ஓம் கேள்வியின் நாயகனே போற்றி போற்றி
220. ஓம் புலித்தோல் உடையவனே போற்றி போற்றி
221. ஓம் திரிசூல திரியம்பகனே போற்றி போற்றி
222. ஓம் சர்வமங்களாதிபதியே போற்றி போற்றி
223. ஓம் கௌரி விரதமே போற்றி போற்றி
224. ஓம் மகேஸ்வர பூஜையே போற்றி போற்றி
225. ஓம் யோகேஸ்வரா போற்றி போற்றி
226. ஓம் உலக மகா யோகியே போற்றி போற்றி
227. ஓம் சுயம்புகேசா போற்றி போற்றி
228. ஓம் நடனப்பிரியா போற்றி போற்றி
229. ஓம் நாக ஆசனா போற்றி போற்றி
230. ஓம் ஜோதி பிளம்பே போற்றி போற்றி
231. ஓம் ஓங்கார சொரூபா போற்றி போற்றி
232. ஓம் ஓங்கார ஒளியே போற்றி போற்றி
233. ஓம் ஓங்கார ஒலியே போற்றி போற்றி
234. ஓம் ஓங்கார பிரியா போற்றி போற்றி
235. ஓம் நமசிவாயா போற்றி போற்றி
236. ஓம் மசிவயந போற்றி போற்றி
237. ஓம் சிவயநம போற்றி போற்றி
238. ஓம் வயநமசி போற்றி போற்றி
239. ஓம் யமநவசி போற்றி போற்றி
240. ஓம் நித்தியனே போற்றி போற்றி
241. ஓம் சர்வ வியாபகரே போற்றி போற்றி
242. ஓம் அநாதி மலை முத்ரா போற்றி போற்றி
243. ஓம் சர்வஞ்ஞரே போற்றி போற்றி
244. ஓம் சர்வ கர்த்தாவே போற்றி போற்றி
245. ஓம் நித்தியானந்தரே போற்றி போற்றி
246. ஓம் சிவதந்திரரே போற்றி போற்றி
247. ஓம் சந்திர சேகரா போற்றி போற்றி
248. ஓம் உமா மகேசா போற்றி போற்றி
249. ஓம் இடபரூபா போற்றி போற்றி
250. ஓம் சபாபதியே போற்றி போற்றி
251. ஓம் கல்யாண சுந்தரா போற்றி போற்றி
252. ஓம் பிஷாடனரே போற்றி போற்றி
253. ஓம் காமாரி போற்றி போற்றி
254. ஓம் திரிபுராரி போற்றி போற்றி
255. ஓம் சலந்தராரி போற்றி போற்றி
256. ஓம் மாதங்காரி போற்றி போற்றி
257. ஓம் வீரபத்திரா போற்றி போற்றி
258. ஓம் ஆனந்த கோசம் ஏற்பவரே போற்றி போற்றி
259. ஓம் அருவமே போற்றி போற்றி
260. ஓம் அருவுருவமே போற்றி போற்றி
261. ஓம் உருவமே போற்றி போற்றி
262. ஓம் காரிய கர்த்தா போற்றி போற்றி
263. ஓம் சுத்தமாயையே போற்றி போற்றி
264. ஓம் அசுத்தமாயையே போற்றி போற்றி
265. ஓம் கங்கா கௌரி நாதா போற்றி போற்றி
266. ஓம் சிவகாமி செல்வா போற்றி போற்றி
267. ஓம் காசி விஸ்வநாதா போற்றி போற்றி
268. ஓம் அர்த்த நாரீஸ்வரா போற்றி போற்றி
269. ஓம் கிராதரா போற்றி போற்றி
270. ஓம் கங்காதரா போற்றி போற்றி
271. ஓம் சண்டிகேஷ்வரா போற்றி போற்றி
272. ஓம் நீலகண்டா போற்றி போற்றி
273. ஓம் சக்கரபிராதரா போற்றி போற்றி
274. ஓம் கசமுக ஈஷ்வரா போற்றி போற்றி
275. ஓம் ஸோமாஸ்கந்தா போற்றி போற்றி
276. ஓம் ஏகபாதர் போற்றி போற்றி
277. ஓம் மெய்ஞான ரூபனே போற்றி போற்றி
278. ஓம் சுகாசீனர் போற்றி போற்றி
279. ஓம் தஷ்சிணாமூர்த்தியே போற்றி போற்றி
280. ஓம் லிங்கோத்பவா போற்றி போற்றி
281. ஓம் யுகபரமரகசியனே போற்றி போற்றி
282. ஓம் மூவர்சீர் போற்றி போற்றி
283. ஓம் ஆனந்த பரனே போற்றி போற்றி
284. ஓம் ஆடிய பாதமே போற்றி போற்றி
285. ஓம் இஷ்ட லிங்கேசா போற்றி போற்றி
286. ஓம் கண்ட கருத்தனே போற்றி போற்றி
287. ஓம் கருணை நாதா போற்றி போற்றி
288. ஓம் அருணாச்சலா போற்றி போற்றி
289. ஓம் தீ பிளம்போனே போற்றி போற்றி
290. ஓம் ஆணும் பெண்ணும் அற்றவா போற்றி போற்றி
291. ஓம் கொன்றை மலர் சூடியவா போற்றி போற்றி
292. ஓம் தும்பைப் பூ பிரியனே போற்றி போற்றி
293. ஓம் இன்சொல் அன்பனே போற்றி போற்றி
294. ஓம் ரிஷப வாகனனே போற்றி போற்றி
295. ஓம் முப்புரம் பஸ்பமாக்கியவா போற்றி போற்றி
296. ஓம் கயிலை உரு தெய்வமே போற்றி போற்றி
297. ஓம் குழந்தை உரு தெய்வமே போற்றி போற்றி
298. ஓம் பிள்ளை தமிழ் மழையே போற்றி போற்றி
299. ஓம் வேடனாக பரமளித்தவா போற்றி போற்றி
300. ஓம் சிவதற்பரனே போற்றி போற்றி
301. ஓம் தட்சணை அழித்தவா போற்றி போற்றி
302. ஓம் ஜோதி மத் அம்பரனே போற்றி போற்றி
303. ஓம் கரியுரி தரித்தவா போற்றி போற்றி
304. ஓம் அலி இல்லா பாதபங்கயனே போற்றி போற்றி
305. ஓம் அத்தனே போற்றி போற்றி
306. ஓம் சிவ சித்தனே போற்றி போற்றி
307. ஓம் அறங்காவலனே போற்றி போற்றி
308. ஓம் சிவ குலகொழுந்தே போற்றி போற்றி
308. ஓம் தங்க மேனியனே போற்றி போற்றி
310. ஓம் நாகா பரணத்தானே போற்றி போற்றி
311. ஓம் முப்புரி தேவ தவமே போற்றி போற்றி
312. ஓம் தயாள குணத்தனே போற்றி போற்றி
313. ஓம் சித்துக் காரனே போற்றி போற்றி
314. ஓம் பீஜாச்சரனே போற்றி போற்றி
315. ஓம் ஐந்தெழுத்து நாயகனே போற்றி போற்றி
316. ஓம் ஆக்கிச்சுவாலனே போற்றி போற்றி
317. ஓம் அம்பல நாதா போற்றி போற்றி
318. ஓம் பொற் சபையே போற்றி போற்றி
319. ஓம் அழித்தல் நாயகனே போற்றி போற்றி
320. ஓம் காத்தல் தயாபரனே போற்றி போற்றி
321. ஓம் படைத்தல் பரமனே போற்றி போற்றி
322. ஓம் அருள் தாயுமானவா போற்றி போற்றி
323. ஓம் மாய்த்தல் மகேஸ்வரனே போற்றி போற்றி
324. ஓம் உத்தம காசியே போற்றி போற்றி
325. ஓம் உள்ளொளி ஜோதியே போற்றி போற்றி
326. ஓம் இனம் அற்ற தத்பரனே போற்றி போற்றி
327. ஓம் புனித உணர்வே போற்றி போற்றி
328. ஓம் அகத்திரை மாயனே போற்றி போற்றி
329. ஓம் நீக்கமற நின்றவா போற்றி போற்றி
330. ஓம் மேல் உலகானவா போற்றி போற்றி
331. ஓம் நிகழ்காலம் ஆனவா போற்றி போற்றி
332. ஓம் கீழ் உலகானவா போற்றி போற்றி
333. ஓம் பரந் தோன்றியே போற்றி போற்றி
334. ஓம் தொழுவதற்கரிய பொருளே போற்றி போற்றி
335. ஓம் சித்தாந்தமே போற்றி போற்றி
336. ஓம் பரமானந்தமே போற்றி போற்றி
337. ஓம் சிவானந்தமே போற்றி போற்றி
338. ஓம் சச்சிதானந்தமே போற்றி போற்றி
339. ஓம் யோகானந்தமே போற்றி போற்றி
340. ஓம் பேரானந்தமே போற்றி போற்றி
341. ஓம் நெற்றிக்கண்ணே போற்றி போற்றி
342. ஓம் உள் அகத்து நாதமே போற்றி போற்றி
343. ஓம் என் இனிய கீதமே போற்றி போற்றி
344. ஓம் இதமான இதயா போற்றி போற்றி
345. ஓம் இசை பிரியனே போற்றி போற்றி
346. ஓம் நடன வித்தகனே போற்றி போற்றி
347. ஓம் பாடல் லயனே போற்றி போற்றி
348. ஓம் பேர் அறிவு வியாபகரே போற்றி போற்றி
349. ஓம் சொல் வடிவான சிவமே போற்றி போற்றி
350. ஓம் எழுத்து வடிவான சிவமே போற்றி போற்றி
351. ஓம் சிலை வடிவான சிவமே போற்றி போற்றி
352. ஓம் சித்த வடிவான சிவமே போற்றி போற்றி
353. ஓம் இறை இன்ப உணர்வான சிவமே போற்றி போற்றி
354. ஓம் தேக ஒளியான சிவமே போற்றி போற்றி
355. ஓம் எதிர் இறைவடிவான சிவமே போற்றி போற்றி
356. ஓம் கோடி கோடி குணம் கொண்ட சிவமே போற்றி போற்றி
357. ஓம் கோடி கோடி நிலை கொண்ட சிவமே போற்றி போற்றி
358. ஓம் கோடி கோடி உருவம் கொண்ட சிவமே போற்றி போற்றி
359. ஓம் ஐம்புலக் காவலனே போற்றி போற்றி
360. ஓம் மெய் ஞான கடவுளே போற்றி போற்றி
361. ஓம் மெய் ஞான கருவே போற்றி போற்றி
362. ஓம் மெய் ஞான கடலே போற்றி போற்றி
363. ஓம் மெய் ஞான சுடரே போற்றி போற்றி
364. ஓம் எக்குணம் சொல் வல்லனே போற்றி போற்றி
365. ஓம் யாழ் பாடியவனை விரும்பியவா போற்றி போற்றி
366. ஓம் வானத்து வைப்பே போற்றி போற்றி
367. ஓம் தொடக்க சௌந்தரியனே போற்றி போற்றி
368. ஓம் முடிவில்லாத முதல்வா போற்றி போற்றி
369. ஓம் தத்துவப் பொருளே போற்றி போற்றி
370. ஓம் சித்தாந்தமே போற்றி போற்றி
371. ஓம் தந்திரமான பொருளே போற்றி போற்றி
372. ஓம் மந்திரமான பொருளே போற்றி போற்றி
373. ஓம் மந்திர வடிவான பொருளே போற்றி போற்றி
374. ஓம் யந்திராதிபதியே போற்றி போற்றி
375. ஓம் சப்த பரஞ்ஜோதியே போற்றி போற்றி
376. ஓம் ஈசானா போற்றி போற்றி
377. ஓம் தத்புருஷா போற்றி போற்றி
378. ஓம் அகோரா போற்றி போற்றி
379. ஓம் வாம தேவா போற்றி போற்றி
380. ஓம் பலப்படுத்துபவனே போற்றி போற்றி
381. ஓம் மனதிடப்படுத்துபவனே போற்றி போற்றி
382. ஓம் இறை அருளாளனே போற்றி போற்றி
383. ஓம் ஞானியரின் நெறியே போற்றி போற்றி
384. ஓம் எம்பிரானே போற்றி போற்றி
385. ஓம் கூத்தபிரானே போற்றி போற்றி
386. ஓம் சத்குரு நாதனே போற்றி போற்றி
387. ஓம் குரு மூர்த்தியே போற்றி போற்றி
388. ஓம் ஜெய மூர்த்தியே போற்றி போற்றி
389. ஓம் ஜெக மூர்த்தியே போற்றி போற்றி
390. ஓம் சப்த விடங்கமே போற்றி போற்றி
391. ஓம் நவ சக்தியனே போற்றி போற்றி
392. ஓம் பல்லுருவ நாத்தனனே போற்றி போற்றி
393. ஓம் நவலோக நாயகனே போற்றி போற்றி
394. ஓம் மோகரூபனே போற்றி போற்றி
395. ஓம் ஏக ருத்திர ஈஷ்வரனே போற்றி போற்றி
396. ஓம் மனக்கோயில் கொண்டவனே போற்றி போற்றி
397. ஓம் உள்ளம் கவர்கள்வனே போற்றி போற்றி
398. ஓம் உளம் கனிந்த பெருமானே போற்றி போற்றி
399. ஓம் நிகரற்றவா போற்றி போற்றி
400. ஓம் அன்னம் ஆனவா போற்றி போற்றி
401. ஓம் அனைத்தும் ஆனவா போற்றி போற்றி
402. ஓம் அனைத்தும் நிறைந்தவா போற்றி போற்றி
403. ஓம் அதுவாகியவா போற்றி போற்றி
404. ஓம் தனதாக்கியவா போற்றி போற்றி
405. ஓம் தம்பனம் ஆனவா போற்றி போற்றி
406. ஓம் நானாகியவா போற்றி போற்றி
407. ஓம் அகங்காரம் அறுப்பவனே போற்றி போற்றி
408. ஓம் பேர் இருளே போற்றி போற்றி
409. ஓம் இடியானவா போற்றி போற்றி
410. ஓம் மின்னல் ஒளியே போற்றி போற்றி
411. ஓம் பிறை நிலவே போற்றி போற்றி
412. ஓம் தவப் பலனே போற்றி போற்றி
413. ஓம் சிவ நெறியே போற்றி போற்றி
414. ஓம் ஆதிபகவானே போற்றி போற்றி
415. ஓம் முழுமுதல் மூலமே போற்றி போற்றி
416. ஓம் பஞ்சபூதபெருவிளக்கே போற்றி போற்றி
417. ஓம் பரஞ்ஜோதியரே போற்றி போற்றி
418. ஓம் நிர்மல காலப்பிரியனே போற்றி போற்றி
419. ஓம் நன்நெறி ஞாயிறே போற்றி போற்றி
420. ஓம் பன்னிரு திருமறையே போற்றி போற்றி
421. ஓம் வள்ளலாரின் நாயகனே போற்றி போற்றி
422. ஓம் அகத்தியர் நேசனே போற்றி போற்றி
423. ஓம் பக்தனின் சேவகனே போற்றி போற்றி
424. ஓம் பராமரிப்பவனே போற்றி போற்றி
425. ஓம் பாவந்தொலைப்பவனே போற்றி போற்றி
426. ஓம் பரமேஸ்வர நாயகனே போற்றி போற்றி
427. ஓம் கோடானு கோடி தேவர் காத்தவனே போற்றி போற்றி
428. ஓம் வேதத்தை படைத்தவனே போற்றி போற்றி
429. ஓம் வேள்வியை ஏற்வனே போற்றி போற்றி
430. ஓம் பந்தபாசம் இல்லாதவனே போற்றி போற்றி
431. ஓம் மூவராய் முதலாய் இருப்பவனே போற்றி போற்றி
432. ஓம் உருத்திரனே போற்றி போற்றி
433. ஓம் சந்திர வதனமே போற்றி போற்றி
434. ஓம் முக்கண் விழியனே போற்றி போற்றி
435.ஓம் சங்கு கழுத்து சங்கரனே போற்றி போற்றி
436. ஓம் ஏழுலக திர ள் புஜனே போற்றி போற்றி
437. ஓம் அபயம் தரும் சிவதிருக்கரமே போற்றி போற்றி
438. ஓம் திரிசூல நாகாங்கியே போற்றி போற்றி
439. ஓம் நீல நீள்வான இடுப்பே போற்றி போற்றி
440. ஓம் புலித்தோல் உடையோனே போற்றி போற்றி
441. ஓம் கருணை கொண்ட பாதமே போற்றி போற்றி
442. ஓம் பூங்குழல் நாயகனே போற்றி போற்றி
443. ஓம் சிவ பொற் பாதமே போற்றி போற்றி
444. ஓம் பிறை தரித்த திரிசடையனே போற்றி போற்றி
445. ஓம் கங்கை அணிந்த நாதனே போற்றி போற்றி
446. ஓம் நாகாபரண வாசனே போற்றி போற்றி
447. ஓம் நம்பிக்கை ரூபனே போற்றி போற்றி
448. ஓம் தபக்கோலனே போற்றி போற்றி
449. ஓம் சித்திர பராபரனே போற்றி போற்றி
450. ஓம் பாசப் பால் கடலே போற்றி போற்றி
451. ஓம் ஆடிய பாதமே போற்றி போற்றி
452. ஓம் அமிர்தினும் இனியவா போற்றி போற்றி
453. ஓம் சிதம்பர ரகசியமே போற்றி போற்றி
454. ஓம் திகட்டாத பேர் ஆனந்தமே போற்றி போற்றி
455. ஓம் இனியோர்க்கு இனியவனே போற்றி போற்றி
456. ஓம் ஏழைக் கெளியவனே போற்றி போற்றி
457. ஓம் இயற்கை எழிலோனே போற்றி போற்றி
458. ஓம் மங்காத புகழே போற்றி போற்றி
459. ஓம் மறையாத கீர்த்தியே போற்றி போற்றி
460. ஓம் உயிர் நாதனே போற்றி போற்றி
461. ஓம் இதய வாசனே போற்றி போற்றி
462. ஓம் வெண்பனி ரூபனே போற்றி போற்றி
463. ஓம் வெள்ளி பனிமலையனே போற்றி போற்றி
464. ஓம் தங்க மலையனே போற்றி போற்றி
465. ஓம் சிவசம்போ போற்றி போற்றி
466. ஓம் நீலவிடங்கனே போற்றி போற்றி
467. ஓம் ரிஷி நாயகா போற்றி போற்றி
468. ஓம் முனிவர்களில் தப விமோற்சகா போற்றி போற்றி
469. ஓம் ஈசானியனே போற்றி போற்றி
470. ஓம் சரபேஸ்வரனே போற்றி போற்றி
471. ஓம் சர்வ வியாபியே போற்றி போற்றி
472. ஓம் எனதாகிய இறைவா போற்றி போற்றி
473. ஓம் எந்தையாகிய தந்தையே போற்றி போற்றி
474. ஓம் அன்பான சிவமே போற்றி போற்றி
475. ஓம் சிவமாகி வரும் தாயே போற்றி போற்றி
476. ஓம் ஆபத்து ஆண்டவா போற்றி போற்றி
477. ஓம் அனாதையை காப்பவர் போற்றி போற்றி
478. ஓம் எனக்கென்று செவிசாய்த்தாய் போற்றி போற்றி
479. ஓம் எல்லாம் நீ அன்றோ போற்றி போற்றி
480. ஓம் என் குறை தீர்ப்பாய் போற்றி போற்றி
481. ஓம் உனக்காகவே வாழ்வேன் போற்றி போற்றி
482. ஓம் தோடுடைய சிவனே போற்றி போற்றி
483. ஓம் தோன்றும் தெய்வமே போற்றி போற்றி
484. ஓம் பேசும் தெய்வமே போற்றி போற்றி
485. ஓம் பிறவாத ரகசியனே போற்றி போற்றி
486. ஓம் பிராணப் பொருளே போற்றி போற்றி
487. ஓம் பிராண நாதா போற்றி போற்றி
488. ஓம் அடியவர்க்கெல்லாம் அடியோனே போற்றி போற்றி
489. ஓம் மெய் அடியோனே போற்றி போற்றி
490. ஓம் மெய் பொருளே போற்றி போற்றி
491. ஓம் அபிஷேகப் பிரியனே போற்றி போற்றி
492. ஓம் என் இதய தெய்வமே போற்றி போற்றி
493. ஓம் என் மனக்கடவுளே போற்றி போற்றி
494. ஓம் இறை ஆனந்தமே போற்றி போற்றி
495. ஓம் திருமூலக்கருத்தே போற்றி போற்றி
496. ஓம் திருமூல சிவமே போற்றி போற்றி
497. ஓம் நந்தி சிவபதியே போற்றி போற்றி
498. ஓம் ஆத்ம சோதியே போற்றி போற்றி
499. ஓம் சிவ பெயராளனே போற்றி போற்றி
500. ஓம் சிவ சகலமும் ஆனவனே போற்றி போற்றி
501. ஓம் சகலப் பிரியனே போற்றி போற்றி
502. ஓம் சிவசால சிறப்பே போற்றி போற்றி
503. ஓம் சிவ திருவடியே போற்றி போற்றி
504. ஓம் சிவ திருப்பாதமே போற்றி போற்றி
505. ஓம் சிவ பூங்கழலே போற்றி போற்றி
506. ஓம் ஞானியரின் ஞானமே போற்றி போற்றி
507. ஓம் தேனின் சுவையே போற்றி போற்றி
508. ஓம் ஜீவரசமே போற்றி போற்றி
509. ஓம் எண்ணில்லா இயல்புடையவனே போற்றி போற்றி
510. ஓம் எல்லாம் மன்னிப்போனே போற்றி போற்றி
511. ஓம் மன்னித்து காப்போனே போற்றி போற்றி
512. ஓம் பழைமையிலும் பழைமையனே போற்றி போற்றி
513. ஓம் புதுமையிலும் புதுமையனே போற்றி போற்றி
514. ஓம் மாறும் விஞ்ஞானமே போற்றி போற்றி
515. ஓம் வரும்கால மெய்ஞானமே போற்றி போற்றி
516. ஓம் திரவமும் திடமும் ஆனவரே போற்றி போற்றி
517. ஓம் ஆகாயமும் பனியும் ஆனவரே போற்றி போற்றி
518. ஓம் நெருப்பும் பிளம்பும் ஆனவரே போற்றி போற்றி
519. ஓம் காற்றும் கடலும் ஆனவரே போற்றி போற்றி
520. ஓம் இலையில் மருந்தானவா போற்றி போற்றி
521. ஓம் கொடியில் பூவானவா போற்றி போற்றி
522. ஓம் மரத்தில் கனியானவா போற்றி போற்றி
523. ஓம் கனியில் சுவையானவா போற்றி போற்றி
524. ஓம் வேரில் பலமானவா போற்றி போற்றி
525. ஓம் பூவில் மணமானவா போற்றி போற்றி
526. ஓம் மலையில் சிகரமானவா போற்றி போற்றி
527. ஓம் கடலில் உப்பானவா போற்றி போற்றி
528. ஓம் மண்ணில் வளமானவா போற்றி போற்றி
529. ஓம் நீரில் ருசியானவா போற்றி போற்றி
530. ஓம் காற்றில் உயிரானவா போற்றி போற்றி
531. ஓம் மழையில் கொடையானவா போற்றி போற்றி
532. ஓம் எடுத்த உடலுடன் எம்மை ஏற்பாய் போற்றி போற்றி
533. ஓம் பல உயிரினத்தின் உயிரான சிவமே போற்றி போற்றி
534. ஓம் பல நிற மனிதனின் உயிர் ஒன்றான சிவமே போற்றி போற்றி
535. ஓம் பிறவிப் பயன் தந்த சிவமே போற்றி போற்றி
536. ஓம் ஏழு உலகம் படைத்த சிவமே போற்றி போற்றி
537. ஓம் ஏழு உலகம் அப்பாலும் உள்ள சிவமே போற்றி போற்றி
538. ஓம் பிண்டத்தில் அடைப்பட்ட சிவமே போற்றி போற்றி
539. ஓம் மனதில் மகிழ்ந்த சிவமே போற்றி போற்றி
540. ஓம் செல்வத்தின் மதிப்பே போற்றி போற்றி
541. ஓம் என் மனக்கோயிலில் இருக்கும் சிவமே போற்றி போற்றி
542. ஓம் பேரின்ப மஹாபிரபு சிவமே போற்றி போற்றி
543. ஓம் சித்த சிவபழமே போற்றி போற்றி
544. ஓம் வித்தியாத்துவ சிவமே போற்றி போற்றி
545. ஓம் சிவதீட்சை தந்த சிவமே போற்றி போற்றி
546. ஓம் சுத்த வித்தையான சிவமே போற்றி போற்றி
547. ஓம் சூட்சும பெருமானே போற்றி போற்றி
548. ஓம் மாயா வித்தகனே போற்றி போற்றி
549. ஓம் தத்புருடக் காட்சி தந்த சிவமே போற்றி போற்றி
550. ஓம் எம் ஐம்புலத் தெய்வ சிவமே போற்றி போற்றி
551. ஓம் சிவ களஞ்சிய சிவமே போற்றி போற்றி
552. ஓம் என் மன மாசற்ற ரகசிய சிவமே போற்றி போற்றி
553. ஓம் என் மன இச்சை களைந்த சிவமே போற்றி போற்றி
554. ஓம் என் இதயப் பலமான சிவமே போற்றி போற்றி
555. ஓம் எண்சாண் உடலை ஆட்டுவித்த சிவமே போற்றி போற்றி
556. ஓம் தோற்றும் பலவான சிவமே போற்றி போற்றி
557. ஓம் தோன்றும் உயிர் ஒன்றான சிவமே போற்றி போற்றி
558. ஓம் ஞான சூரிய சிவமே போற்றி போற்றி
559. ஓம் சிவ சிந்தனை இயக்க சிவமே போற்றி போற்றி
560. ஓம் ஜீவனை சிவமாக்குவாய் போற்றி போற்றி
561. ஓம் சிவவிதி சிவமே போற்றி போற்றி
562. ஓம் சிவ கணக்கு சிவமே போற்றி போற்றி
563. ஓம் சிவ சூத்திரமான சிவமே போற்றி போற்றி
564. ஓம் சூது இல்லாத சிவமே போற்றி போற்றி
565. ஓம் மன ஒன்றிய சிவமே போற்றி போற்றி
566. ஓம் எண்ணில்லா தத்துவ சிவமே போற்றி போற்றி
567. ஓம் அவரவர் சிந்தை செல்பவனே போற்றி போற்றி
568. ஓம் ஐந்தொழில் அதிபதி சிவமே போற்றி போற்றி
569. ஓம் மனம் போல் தோன்றும் சிவமே போற்றி போற்றி
570. ஓம் சிவ ஈர்ப்பே சிவமே போற்றி போற்றி
571. ஓம் சிவனடியார் வழிகாட்டியே போற்றி போற்றி
572. ஓம் தப பிரிவின் நிலையே போற்றி போற்றி
573. ஓம் அப்பாலுக்கு அப்பால் உள்ள சிவமே போற்றி போற்றி
574. ஓம் பூமிக்கு மேல் உள்ள சிவமே போற்றி போற்றி
575. ஓம் பூமிக்கு கீழ் உள்ள சிவமே போற்றி போற்றி
576. ஓம் மலர் மணம் உணர்பவனே சிவமே போற்றி போற்றி
577. ஓம் அன்பு வசம் ஆனவனே போற்றி போற்றி
578. ஓம் ஆணவத்தில் விலகியவனே போற்றி போற்றி
579. ஓம் தத்துவ சிவனே போற்றி போற்றி
580. ஓம் சிவ வசியமே போற்றி போற்றி
581. ஓம் பாத ரசமே போற்றி போற்றி
582. ஓம் முப்பதம் குணம் உடையோனே போற்றி போற்றி
583. ஓம் தானே வந்து அருள்பவனே போற்றி போற்றி
584. ஓம் அன்பை மட்டும் யாசிப்பவனே போற்றி போற்றி
585. ஓம் ஜீவ பரனே போற்றி போற்றி
586. ஓம் நந்தியின் இறைவா போற்றி போற்றி
587. ஓம் சக்தி வடிவனே போற்றி போற்றி
588. ஓம் ஒப்பில்லா உருவனே போற்றி போற்றி
589. ஓம் ஒப்பில்லா வினோதனே போற்றி போற்றி
590. ஓம் ஒப்பில்லா அனாதகனே போற்றி போற்றி
591. ஓம் சிவத்துக்கு மேல் ஏதும் இல்லையே போற்றி போற்றி
592. ஓம் மேருமலையாகியவனே போற்றி போற்றி
593. ஓம் பேரொளி சிவ பிளம்பனே போற்றி போற்றி
594. ஓம் தெளியத் தெளிய தெரிபவனே போற்றி போற்றி
595. ஓம் குற்றம் அற்றவரின் தொண்டனே போற்றி போற்றி
596. ஓம் குறையில்லாதவரை காதலிப்பவனே போற்றி போற்றி
597. ஓம் உலக வடிவானவனே போற்றி போற்றி
598. ஓம் ஈடில்லா சைத்தன்யனே போற்றி போற்றி
599. ஓம் பேரறிவுடையவனே போற்றி போற்றி
600. ஓம் உலக முதல்வா போற்றி போற்றி
601. ஓம் பொன் வண்ணனே போற்றி போற்றி
602. ஓம் பிறப்பில்லாதவா போற்றி போற்றி
603. ஓம் கலப்புடையவா போற்றி போற்றி
604. ஓம் ஆருயிர்கள் தலைவா போற்றி போற்றி
605. ஓம் தன்னருள் புரிபவா போற்றி போற்றி
606. ஓம் அன்பரின் அபிமானியே போற்றி போற்றி
607. ஓம் அகலாத துணையே போற்றி போற்றி
608. ஓம் சிவத்தில் அகலாதவர்க்கு போற்றி போற்றி
609. ஓம் செம் பொன்னனே போற்றி போற்றி
610. ஓம் ஆதி பரபிரம்மமே போற்றி போற்றி
611. ஓம் மானுடம் வெல்ல சொன்னவா போற்றி போற்றி
612. ஓம் சொர்க்கம், நரகம் மனதில் தந்தாய் போற்றி போற்றி
613. ஓம் குருவாகி வந்த ரூபனே போற்றி போற்றி
614. ஓம் என்னவனே போற்றி போற்றி
615. ஓம் தென்னவனே போற்றி போற்றி
616. ஓம் சிவ அடியார்க்கு அடிமையானவனே போற்றி போற்றி
617. ஓம் அகக் கண்ணில் தோன்றுபவனே போற்றி போற்றி
618. ஓம் சிவன் மார்களின் சிறப்பே போற்றி போற்றி
619. ஓம் பார்க்க முடியாத அந்தரங்கனே போற்றி போற்றி
620. ஓம் அந்தரத்து அதிபதியே போற்றி போற்றி
621. ஓம் வானுலக அதிபதியே போற்றி போற்றி
622. ஓம் மண்ணுலகுக்கு அதிபதியே போற்றி போற்றி
623. ஓம் எண் திசைக்கு அதிபதியே போற்றி போற்றி
624. ஓம் தத்துவத்தின் தரிசனம் தருபவனே போற்றி போற்றி
625. ஓம் ஏழு வண்ண நிறத்தவனே போற்றி போற்றி
626. ஓம் உள்ளம் உருக உருகுபவனே போற்றி போற்றி
627. ஓம் மாணிக்க மணியனே போற்றி போற்றி
628. ஓம் ஆடல் நாயகனே போற்றி போற்றி
629. ஓம் உலகை ஆட்டிவைப்பவனே போற்றி போற்றி
630. ஓம் உலகை அந்தரத்தில் நிறுத்தியவனே போற்றி போற்றி
631. ஓம் சூரியனை படைத்தவா போற்றி போற்றி
632. ஓம் ஈடில்லா ஞானமே போற்றி போற்றி
633. ஓம் நவகோள் அந்தரத்தில் சுற்றுறச் செய்தவா போற்றி போற்றி
634. ஓம் கோடிகோள் இயக்குபவா போற்றி போற்றி
635. ஓம் பரவெளியில் மறைந்திருப்பவா போற்றி போற்றி
636. ஓம் பரவெளியில் புலப்படாதவா போற்றி போற்றி
637. ஓம் இதய கூத்தனே போற்றி போற்றி
638. ஓம் இச்சா சக்தியே போற்றி போற்றி
639. ஓம் சூரிய சக்தியே போற்றி போற்றி
640. ஓம் ஞான சக்தியே போற்றி போற்றி
641. ஓம் ஆதி சக்தியனே போற்றி போற்றி
642. ஓம் என் உள்ளத்து வேதியனே போற்றி போற்றி
643. ஓம் சித்தத்தில் சிவமாக அமர்ந்தவா போற்றி போற்றி
644. ஓம் நெஞ்சகத்து வஞ்சகனை அறுப்பாய் போற்றி போற்றி
645. ஓம் ஆன்ம ஞானம் தரவல்லவரே போற்றி போற்றி
646. ஓம் நெஞ்சினில் வஞ்சையாய் வருவாய் போற்றி போற்றி
647. ஓம் நரை, திரை, மூப்பு இல்லாதவா போற்றி போற்றி
648. ஓம் சிவ சூடாமணியே போற்றி போற்றி
649. ஓம் மணி சூடியவா போற்றி போற்றி
650. ஓம் எனக்கு எல்லாம் செய்வாய் போற்றி போற்றி
651. ஓம் எனக்கே தப்பாது உதவிசெய்வாய் போற்றி போற்றி
652. ஓம் திவ்விய திருமூர்த்தியே போற்றி போற்றி
653. ஓம் நம்பினோர்க்கு நல்விருந்தே போற்றி போற்றி
654. ஓம் போற்றி வணங்கத்தக்க புண்ணியவா போற்றி போற்றி
655. ஓம் சிந்தையில் விழும் எந்தையே போற்றி போற்றி
656. ஓம் எம காலனிடம் காக்க வல்ல தவமே போற்றி போற்றி
657. ஓம் திருவடியில் நினை பொருத்துவேன் போற்றி போற்றி
658. ஓம் ஊன் உடம்பை ஒளி உடம்பாக்கியவா போற்றி போற்றி
659. ஓம் என் உடம்பில் சிவமாய் தோன்றியவா போற்றி போற்றி
660. ஓம் வானளாவிய சிவமாய் தோன்றியவா போற்றி போற்றி
661. ஓம் உணவாகி உருகொண்டாய் போற்றி போற்றி
662. ஓம் பிணி தீர்த்தாய் போற்றி போற்றி
663. ஓம் பிறப்பு அறுத்தாய் போற்றி போற்றி
664. ஓம் தூங்கா சிவ ஜோதியே போற்றி போற்றி
665. ஓம் பரிபூரண ரூபமேனியனே போற்றி போற்றி
666. ஓம் வெண்பனி தேகத்தாய் போற்றி போற்றி
667. ஓம் மனம் கூடினால் கூடுபவனே போற்றி போற்றி
668. ஓம் சகல நலனும் தரும் தயாபரனே போற்றி போற்றி
669. ஓம் நிறைவுடைய குணமானவே போற்றி போற்றி
670. ஓம் நோக்கம் அறிந்து தருவாய் போற்றி போற்றி
671. ஓம் உன்னை வேண்ட உன்னை தருவாய் போற்றி போற்றி
672. ஓம் எல்லாகலவையும் நீயன்றோ போற்றி போற்றி
673. ஓம் எல்லாப் படைப்பும் உனதன்றோ போற்றி போற்றி
674. ஓம் எல்லா நிலையும் நின்னதே போற்றி போற்றி
675. ஓம் எல்லாவற்றிலும் உறைந்தாய் போற்றி போற்றி
676. ஓம் எல்லாமாக உருபெற்றாய் போற்றி போற்றி
677. ஓம் எல்லா உயிரிலும் உனை காண்பேன் போற்றி போற்றி
678. ஓம் விதையில் மரமானவா போற்றி போற்றி
679. ஓம் நதியில் தெய்வமானவா போற்றி போற்றி
680. ஓம் தெய்வத்தில் உறைகொண்டா போற்றி போற்றி
681. ஓம் இயற்கையின் நீதி ஆனவா போற்றி போற்றி
682. ஓம் பூமியுள் கனிமம் ஆனவா போற்றி போற்றி
683. ஓம் உழவனின் உழைப்பானவா போற்றி போற்றி
684. ஓம் விளைச்சலில் ஊதியம் ஆனவா போற்றி போற்றி
685. ஓம் ஏழ்மைக்கு உதவியானவா போற்றி போற்றி
686. ஓம் ஆறு சுவையின் தன்மையானவா போற்றி போற்றி
687. ஓம் காடு, மலை, அருவி ஆனவா போற்றி போற்றி
688. ஓம் மிருகத்திலும் தெய்வீகம் தந்தவா போற்றி போற்றி
689. ஓம் மிருகங்களையும் வாகனமாக்கியவா போற்றி போற்றி
690. ஓம் மனைவி மக்கள் உறவை தந்தவா போற்றி போற்றி
691. ஓம் உறவுகளில் உயர்ந்து நின்றவா போற்றி போற்றி
692. ஓம் நலம் நல்குவோரின் நல்லவனே போற்றி போற்றி
693. ஓம் எண்ணம் அருளி யாசித்தான் போற்றி போற்றி
694. ஓம் அண்ட அருள்புரியும் கோசரன் போற்றி போற்றி
695. ஓம் என் நினைவில் அகலாதவா போற்றி போற்றி
696. ஓம் என் பிறப்பிலும் துணை நின்றவா போற்றி போற்றி
697. ஓம் என் பிறப்பறுக்க மனதை ஆட்கொள்வாய் போற்றி போற்றி
698. ஓம் உலகம் இல்லாது போனாலும் இருப்பாய் போற்றி போற்றி
699. ஓம் உலகம் ஆளும் உலகத்தாய் போற்றி போற்றி
700. ஓம் வேண்டும் வரம் அளிக்கும் பரமனே போற்றி போற்றி
701. ஓம் சிவத்தை உண்ணா நோம்பாக்குபவனே போற்றி போற்றி
702. ஓம் சமாதி தருவாய் போற்றி போற்றி
703. ஓம் உள்மனதில் உள்நிற்பாய் போற்றி போற்றி
704. ஓம் ஒன்றிக்க ஒன்றானாய் போற்றி போற்றி
705. ஓம் இனம் அற்றவா போற்றி போற்றி
706. ஓம் எம்மை படைத்தவனே போற்றி போற்றி
707. ஓம் ஐம் பூத நாயகனே போற்றி போற்றி
708. ஓம் எல்லை இல்லா உருவத்தினனே போற்றி போற்றி
709. ஓம் தானே உருவாகி வந்தவனே போற்றி போற்றி
710. ஓம் வெறுப்பு அற்றவனே போற்றி போற்றி
711. ஓம் நாமம் ஓராயிரம் கொண்டவனே போற்றி போற்றி
712. ஓம் சிவ நாத வெளியோனே போற்றி போற்றி
713. ஓம் அறிய அறிய சிவ ஆனந்தமேபோற்றி போற்றி
714. ஓம் விழிப்புக்கு அப்பால் உள்ளவனே போற்றி போற்றி
715. ஓம் காலகருவி கொண்டு நம்மை இயக்குபவரே போற்றி போற்றி
716. ஓம் ஞான திருஷ்டி தந்தனரே போற்றி போற்றி
717. ஓம் வசியமாக்குபவரே போற்றி போற்றி
718. ஓம் நசியாக்குபவரே போற்றி போற்றி
719. ஓம் அசுரர்களிடம் தேவர்களை காத்தவரே போற்றி போற்றி
720. ஓம் யோகினியும் ஆனவரே போற்றி போற்றி
721. ஓம் யாவர்க்குமாம் ஆனவரேபோற்றி போற்றி
722. ஓம் மேத நாடி உடைத்தருள்வாய் போற்றி போற்றி
723. ஓம் மஹாமதி பெருமாNன போற்றி போற்றி
724. ஓம் பூதல மேருவில் காட்சி தருபவரே போற்றி போற்றி
725. ஓம் பிறவா நெறி தவ சிவனே போற்றி போற்றி
726. ஓம் என் பிண்டலத்து பெருமானே போற்றி போற்றி
727. ஓம் இரவு பகலும் ஆனவனே போற்றி போற்றி
728. ஓம் இறைவனில் பகலவன் ஒரு துளியே போற்றி போற்றி
729. ஓம் மன வேள்வியரே போற்றி போற்றி
730. ஓம் சிவ சிவ அழைக்க தன தாக்கியவரே போற்றி போற்றி
731. ஓம் சிவதனமே சிவம் ஆனவரே போற்றி போற்றி
732. ஓம் அறுதியிட்டு கூறமுடியா ரூபனே போற்றி போற்றி
733. ஓம் விதி வழி பாங்கினன் போற்றி போற்றி
734. ஓம் சித்திர வல்லப்பிரதாபரனே போற்றி போற்றி
735. ஓம் மதி எட்டாத சிவமே போற்றி போற்றி
736. ஓம் அண்ணாமலையரே போற்றி போற்றி
737. ஓம் அருணகிரியனே போற்றி போற்றி
738. ஓம் சோணத்திரி ஆனவனே போற்றி போற்றி
739. ஓம் ஜோதி மலையனே போற்றி போற்றி
740. ஓம் க்ரேதாயுக மாணிக்க மலையனே போற்றி போற்றி
741. ஓம் கலியுகத்தில் கல்மலையனே போற்றி போற்றி
742. ஓம் தஷிண கயிலாயனே போற்றி போற்றி
743. ஓம் உத்திரகயிலாயமானவரே போற்றி போற்றி
744. ஓம் பர்வத மலையனே போற்றி போற்றி
745. ஓம் வெட்ட வெளி நடிகனே போற்றி போற்றி
746. ஓம் அக நாயகனே போற்றி போற்றி
747. ஓம் புற நாயகனே போற்றி போற்றி
748. ஓம் கோடி நிலை கடந்தும் எழுபவனே போற்றி போற்றி
749. ஓம் சிவ தரிசன சித்தமே போற்றி போற்றி
750. ஓம் இந்துமத இறைமுதல் கடவுளே போற்றி போற்றி
751. ஓம் குண்டலிபதியானவரே போற்றி போற்றி
752. ஓம் ஆறு சக்கர அதிபதியானவரே போற்றி போற்றி
753. ஓம் மந்திர வலிமை தருபவரே போற்றி போற்றி
754. ஓம் தந்திரத்தில் தந்திரமாய் இருப்பவரே போற்றி போற்றி
755. ஓம் புருவ நடுவில் உதிப்பவரே போற்றி போற்றி
756. ஓம் சந்திர கலை நாயகரே போற்றி போற்றி
757. ஓம் சூரிய கலை நாயகரே போற்றி போற்றி
758. ஓம் ப்ரம்மகபாலம் ஏந்தியவரே போற்றி போற்றி
759. ஓம் புத்தி, சித்தி, முக்தி தரவல்லவரே போற்றி போற்றி
760. ஓம் சித்தத்துடன் சிவம் சேர்த்தவரே போற்றி போற்றி
761. ஓம் சிவ மணி வாசகரே போற்றி போற்றி
762. ஓம் தலை உச்சியின் உள் இறங்குபவரே போற்றி போற்றி
763. ஓம் ஆரூயிர்க்கு எல்லாம் ஈசனானவரே போற்றி போற்றி
764. ஓம் காலபேதம் இல்லாதவரே போற்றி போற்றி
765. ஓம் காலத்தை படைத்தவரே போற்றி போற்றி
766. ஓம் உயிரை உடலிலே சேர்த்தவரே போற்றி போற்றி
767. ஓம் சிவதுரியத்தில் இருப்பவரே போற்றி போற்றி
768. ஓம் பரதுரியத்தில் வெளிபடுபவரே போற்றி போற்றி
769. ஓம் சொல்லில் இறங்கிய சிவ சுகமே போற்றி போற்றி
770. ஓம் சிவ நாதமாக வெளியானவரே போற்றி போற்றி
771. ஓம் அறிய அறிய சிவ ஆனந்தரே போற்றி போற்றி
772. ஓம் ஞான திருஷ்டி தந்தவரே போற்றி போற்றி
773. ஓம் எல்லாம் துறந்த சிவசொரூபனரே போற்றி போற்றி
774. ஓம் ஆணவத்திரை விலக்கியே இருப்பவரே போற்றி போற்றி
775. ஓம் ஓங்காரத்தில் ரீங்காரமும் ஆனவரே போற்றி போற்றி
776. ஓம் ஈனபிறவிக்கும் காவலரே போற்றி போற்றி
777. ஓம் ஈசானத்துவ பெருமானரே போற்றி போற்றி
778. ஓம் சிவத்துவ கருப்பொருளானரே போற்றி போற்றி
779. ஓம் மின் ஒளி சக்தியினரே போற்றி போற்றி
780. ஓம் ஆலிங்கனம் ஆனவரே போற்றி போற்றி
781. ஓம் உடல் எங்கும் வியாபிப்பவரே போற்றி போற்றி
782. ஓம் நாவாற பாட நயப்படுபவரே போற்றி போற்றி
783. ஓம் மனமாற துதிக்க உள்ளத்தில் எழுபவரே போற்றி போற்றி
784. ஓம் திருசிவ அருட்பார்வை அருளுபவரே போற்றி போற்றி
785. ஓம் மாதவயோகி கண்ட சிவனாரே போற்றி போற்றி
786. ஓம் மலர்சாற்ற மனமகிழ்ந்து சிவனானவரே போற்றி போற்றி
787. ஓம் வில்வத்தால் வினைபோக்கச் செய்தவரே போற்றி போற்றி
788. ஓம் அழுது தொழுதவர்க்கு சிவமாகி வந்தரே போற்றி போற்றி
789. ஓம் சிவ என்று அழ பிரவிப்பிணி ஒழித்தவரே போற்றி போற்றி
790. ஓம் மோனசக்தியில் சிவசத்து தந்தவரே போற்றி போற்றி
791. ஓம் தில்லை கூத்தபிரியனேபோற்றி போற்றி
792. ஓம் குறி ஒன்று இல்லாதவனே போற்றி போற்றி
793. ஓம் எல்லாம் துறந்த துறவியே போற்றி போற்றி
794. ஓம் அபயக் கரம் கொண்ட ஆபத்பாண்டவனே போற்றி போற்றி
795. ஓம் மணி புராண பிரம்மமே போற்றி போற்றி
796. ஓம் அனாதக கடவுளே போற்றி போற்றி
797. ஓம் அஞ்ஞான சக்தியே போற்றி போற்றி
798. ஓம் சகஸ்ர சிவனே போற்றி போற்றி
799. ஓம் அண்ணாமலையானவரே போற்றி போற்றி
800. ஓம் அருணபுரி ஆனவரே போற்றி போற்றி
801. ஓம் சோணமலையானவரே போற்றி போற்றி
802. ஓம் பேதமை இல்லா இறைபோதகரே போற்றி போற்றி
803. ஓம் மூலதார மூலமே போற்றி போற்றி
804. ஓம் சுவாதிஸ்தான மூர்த்தியே போற்றி போற்றி
805. ஓம் மதி எட்டாதது சிவம் எட்டுமே போற்றி போற்றி
806. ஓம் விதையின் உள் உறங்கும் விருட்சமானவரே போற்றி போற்றி
807. ஓம் ஜோதிமலை ஆனவரே போற்றி போற்றி
808. ஓம் கிரதாயுக அக்கினி மலையானவரே போற்றி போற்றி
809. ஓம் திரிதாயுக மாணிக்க மலையானவரே போற்றி போற்றி
810. ஓம் துவாபரயுக பொன் மலையானவரே போற்றி போற்றி
811. ஓம் கலியுகத்தில் கல்மலையானவரே போற்றி போற்றி
812. ஓம் ஆத்ம ஞானனே போற்றி போற்றி
813. ஓம் சித்தனாக உலகில் உலாவுபவரே போற்றி போற்றி
814. ஓம் மகாத்மியம் ஆனவரே போற்றி போற்றி
815. ஓம் அருணகிரியானவரே போற்றி போற்றி
816. ஓம் பர்வத மலையானவரே போற்றி போற்றி
817. ஓம் பாறைக்குள் தேரைக்கு உணவு தந்தவரே போற்றி போற்றி
818. ஓம் ஏழுநிலை கடந்து எழுந்த சிவனானரே போற்றி போற்றி
819. ஓம் எல்லாம் விலகி நின்மனதில் சிவ தரிசனம் கண்டனரே போற்றி போற்றி
820. ஓம் சூட்சுமம் பல செய்தாய் போற்றி போற்றி
821. ஓம் புசிக்காத சிவமே போற்றி போற்றி
822. ஓம் அரிய வளர்ச்சியான சிவமே போற்றி போற்றி
823. ஓம் அரிய உறக்கமான சிவமே போற்றி போற்றி
824. ஓம் பிடிப்பில்லா மூச்சே சிவமே போற்றி போற்றி
825. ஓம் அதிசய கண்னானவா போற்றி போற்றி
826. ஓம் சிவமாக பார்க்க வைத்தவா போற்றி போற்றி
827. ஓம் சமநிலை சிவ அமைப்பே ஆன போற்றி போற்றி
828. ஓம் பலகோடி இயக்கமானவா போற்றி போற்றி
829. ஓம் ஞாபகம் தந்த சிவமே போற்றி போற்றி
830. ஓம் ஞானமான சிவமே போற்றி போற்றி
831. ஓம் உலக விடியலும் ஆனானே போற்றி போற்றி
832. ஓம் என்றும் மார்க்கபந்து போற்றி போற்றி
833. ஓம் கௌரி நாதனே போற்றி போற்றி
834. ஓம் ஒளிக்கு ஒளியான ஒளிசக்தியே போற்றி போற்றி
835. ஓம் ஐந்தொழில் தலைவனே போற்றி போற்றி
836. ஓம் ஆரூடம் வகுத்து தந்த சிவமே போற்றி போற்றி
837. ஓம் பரசிலேடையனே போற்றி போற்றி
838. ஓம் புராதான இலக்கியமே போற்றி போற்றி
839. ஓம் சங்கப் புதல்வனே போற்றி போற்றி
840. ஓம் சங்கத் தமிழ் தந்தவா போற்றி போற்றி
841. ஓம் சகஸ்ர கடலே போற்றி போற்றி
842. ஓம் சக்ரதாரியே போற்றி போற்றி
843. ஓம் அட்சர பெருமானே போற்றி போற்றி
844. ஓம் சுருதிலயனரே போற்றி போற்றி
845. ஓம் உலக ஆதார நேர்த்தியரே போற்றி போற்றி
846. ஓம் உலக ஞான வேட்கையரே போற்றி போற்றி
847. ஓம் உலக ஞான வேர் ஆனவரே போற்றி போற்றி
848. ஓம் வெண்படிக நிறத்தோரே போற்றி போற்றி
849. ஓம் அகிலமும் ஆன முகிலரே போற்றி போற்றி
850. ஓம் தேவாதி தேவகணப் பெருமானே போற்றி போற்றி
851. ஓம் முப்பெரும் தேவியின் நாயகரே போற்றி போற்றி
852. ஓம் வஞ்சமற்ற நெஞ்சகத்தரே போற்றி போற்றி
853. ஓம் கால காலமாய் இருப்பவரே போற்றி போற்றி
854. ஓம் காலனுமாகி வந்தவரே போற்றி போற்றி
855. ஓம் காலத்தை புத்துயிர்த்தவரே போற்றி போற்றி
856. ஓம் காலபைரவர் ஆனவரே போற்றி போற்றி
857. ஓம் அன்பு உருவமான தாயுமானவரே போற்றி போற்றி
858. ஓம் உந்தி ஜோதியரே போற்றி போற்றி
859. ஓம் நந்தி மீது அமர்ந்தவரே போற்றி போற்றி
860. ஓம் மெய் உருக வேண்ட வருபவரே போற்றி போற்றி
861. ஓம் வருந்தியவர் துயர் துடைப்பவரே போற்றி போற்றி
862. ஓம் சிவ மண்டலத்து நாயகரே போற்றி போற்றி
863. ஓம் கௌரி கண்ட மூர்த்தியரே போற்றி போற்றி
864. ஓம் சைவ குரவர் தெய்வமே போற்றி போற்றி
865. ஓம் சிவ தோத்திரம் ஏற்பவரே போற்றி போற்றி
866. ஓம் பார்வதி மணாளரே போற்றி போற்றி
867. ஓம் விநாயகர் தந்தையே போற்றி போற்றி
868. ஓம் முருகரின் அப்பனே போற்றி போற்றி
869. ஓம் நந்தியின் இறைவனே போற்றி போற்றி
870. ஓம் ஔவையை அருளியவரே போற்றி போற்றி
871. ஓம் மணிமேகலையின் அட்சையமே போற்றி போற்றி
872. ஓம் கண்ணகியின் சொல் வலிமையானவரே போற்றி போற்றி
873. ஓம் ஆகம பேருரையே போற்றி போற்றி
874. ஓம் மூவரும் ஒருவரானவரே போற்றி போற்றி
875. ஓம் விவேக சாந்தமணியரே போற்றி போற்றி
876. ஓம் சந்திர யோக கலையே போற்றி போற்றி
877. ஓம் பைரவி யோக கலையே போற்றி போற்றி
878. ஓம் சாந்த சொரூபரே போற்றி போற்றி
879. ஓம் மௌன மௌலீஸ்வரரே போற்றி போற்றி
880. ஓம் யோக பௌத்தரே போற்றி போற்றி
881. ஓம் நவரச நிர்மாணியரே போற்றி போற்றி
882. ஓம் மோட்சம் தருபவரே போற்றி போற்றி
883. ஓம் சமாதிக்கு அருள்பவரே போற்றி போற்றி
884. ஓம் முக்குண நிர்வாகியரே போற்றி போற்றி
885. ஓம் எப்பால் என்று அறியமுடியாதவனே போற்றி போற்றி
886. ஓம் முப்பால் கடந்தவரே போற்றி போற்றி
887. ஓம் சொரூப உதயரே போற்றி போற்றி
888. ஓம் ஆகாச பேரூரையே போற்றி போற்றி
889. ஓம் சத்திய ஞானத்தரே போற்றி போற்றி
890. ஓம் எல்லை இல்லா நிறுவனரே போற்றி போற்றி
891. ஓம் மௌன நிர்வாணரே போற்றி போற்றி
892. ஓம் மோன சமநீதியரசே போற்றி போற்றி
893. ஓம் பேசும் அகப் பேரருளாளரே போற்றி போற்றி
894. ஓம் தோத்திரிக்கப்படுபவரே போற்றி போற்றி
895. ஓம் தூல பஞ்சாட்சரரே போற்றி போற்றி
896. ஓம் சூட்சுமமாகிய போதகரே போற்றி போற்றி
897. ஓம் லட்சாதி லட்சகரே போற்றி போற்றி
898. ஓம் லட்சண பேரழகரே போற்றி போற்றி
899. ஓம் அவயப் பேதமை அழிப்பவரே போற்றி போற்றி
900. ஓம் அண்ட போதகரே போற்றி போற்றி
901. ஓம் ஆறாத பேர் ஆனந்தகரே போற்றி போற்றி
902. ஓம் பசுபதியரே போற்றி போற்றி
903. ஓம் அருளுடைய காரண கர்த்தாவானவரே போற்றி போற்றி
904. ஓம் காரிய காரணரே போற்றி போற்றி
905. ஓம் சாம்பவியோகதார மண்டலரே போற்றி போற்றி
906. ஓம் நவகிரி சக்கர உபாசகரே போற்றி போற்றி
907. ஓம் இலிங்கப் புரத்தனரே போற்றி போற்றி
908. ஓம் சிவபுரத்தவரே போற்றி போற்றி
909. ஓம் சொர்க்கம் படைத்தவரே போற்றி போற்றி
910. ஓம் தேவலோகம் படைத்தவரே போற்றி போற்றி
911. ஓம் நரகம் படைத்தவரே போற்றி போற்றி
912. ஓம் கயிலாயத்தில் இருப்பவரே போற்றி போற்றி
913. ஓம் அட்டவீரட்டனரே போற்றி போற்றி
914. ஓம் அம்மையே என்று அழைத்தவரே போற்றி போற்றி
915. ஓம் ஔவைக்கு அருளியவரே போற்றி போற்றி
916. ஓம் அம்மா என்று அழைத்தவரே போற்றி போற்றி
917. ஓம் விதியை படைத்தவரே போற்றி போற்றி
918. ஓம் விதியில் காப்பவரே போற்றி போற்றி
919. ஓம் மரணத்தில் காப்பவரே போற்றி போற்றி
920. ஓம் மரணத்தை படைத்தவரே போற்றி போற்றி
921. ஓம் கரு உருவாக்குபவரே போற்றி போற்றி
922. ஓம் கேசரி யோக பிரியரே போற்றி போற்றி
923. ஓம் சிவ பிரியங்கி யோகமே போற்றி போற்றி
924. ஓம் ஈசானிய யோகமே போற்றி போற்றி
925. ஓம் சிவ யோகானந்தரனே போற்றி போற்றி
926. ஓம் நடுநிலையுடையவரே போற்றி போற்றி
927. ஓம் நமசிவாயரே போற்றி போற்றி
928. ஓம் நம்பிக்கையில் வெளிவருபவரே போற்றி போற்றி
929. ஓம் சூலாயுதத்தவரே போற்றி போற்றி
930. ஓம் வணங்க தக்க பேரருளாரே போற்றி போற்றி
931. ஓம் மறை பொருள் கூற்றுனரே போற்றி போற்றி
932. ஓம் நான் மறை வடிவானவரே போற்றி போற்றி
933. ஓம் எல்லா மத ஆசான் ஆனவரே போற்றி போற்றி
934. ஓம் நீக்கமற நின்று இயங்குபவரே போற்றி போற்றி
935. ஓம் யாவும் எல்லாவற்றையும் தன்வயம் வைத்திருப்பவரே போற்றி போற்றி
936. ஓம் பேர்ருள் நோக்கம் உடையவரே போற்றி போற்றி
937. ஓம் எல்லையிடப் படாதவரே போற்றி போற்றி
938. ஓம் அடக்க முடியாத சக்தியரே போற்றி போற்றி
939. ஓம் மனதில் பிடிபடும் பிரேமையரே போற்றி போற்றி
940. ஓம் நற்புகழிடம் தருபவரே போற்றி போற்றி
941. ஓம் தேவர்களின் தெய்வமே போற்றி போற்றி
942. ஓம் இருளாகியும் இருப்பவரே போற்றி போற்றி
943. ஓம் சிவ இனிமையனே போற்றி போற்றி
944. ஓம் விண்ணில் இருக்கும் சக்தியாளரே போற்றி போற்றி
945. ஓம் சுயம்பான சுடரானவரே போற்றி போற்றி
946. ஓம் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒருவரானவரே போற்றி போற்றி
947. ஓம் சுடலையில் குடிகொள்பவரே போற்றி போற்றி
948. ஓம் குபேரப்பட்டினம் படைத்தவரே போற்றி போற்றி
949. ஓம் அமராதிபதியின் அமரரே போற்றி போற்றி
950. ஓம் வானவர் வாழ்த்தும் வானவியே போற்றி போற்றி
951. ஓம் வான் மொழி வள்ளலே போற்றி போற்றி
952. ஓம் அமரத்துவ பதியே போற்றி போற்றி
953. ஓம் இசை பாடியவரே போற்றி போற்றி
954. ஓம் பாடல் முதல் அடி எடுத்துத் தந்தவரே போற்றி போற்றி
955. ஓம் நீதி கடவுளானவரே போற்றி போற்றி
956. ஓம் எதையும் தர வல்லவரே போற்றி போற்றி
957. ஓம் ஈசா பொது சொல்லானவரே போற்றி போற்றி
958. ஓம் கடவுள் பொது வார்த்தை ஆனவரே போற்றி போற்றி
959. ஓம் ஆறுமுகமும் ஆனவரே போற்றி போற்றி
960. ஓம் ஐந்து முகம் கொண்டவரே போற்றி போற்றி
961. ஓம் விரிந்து அகண்ட அண்டனரே போற்றி போற்றி
962. ஓம் வானளாவிய வித்தகரே போற்றி போற்றி
963. ஓம் கண்மணியானவரே போற்றி போற்றி
964. ஓம் சாஸ்திரம் பாராதவரே போற்றி போற்றி
965. ஓம் சடங்கில் நில்லாதவரே போற்றி போற்றி
966. ஓம மதம் இனம் பார்க்காதவரே போற்றி போற்றி
967. ஓம் மனம் பார்பவரே போற்றி போற்றி
968. ஓம் நெஞ்சகத்துள் இருப்பவரே போற்றி போற்றி
969. ஓம் மானசீக பூஜை ஏற்பவரே போற்றி போற்றி
970. ஓம் தோத்திரம் ஏற்பவரே போற்றி போற்றி
971. ஓம் கோப மூர்த்தியரே போற்றி போற்றி
972. ஓம் சாந்த சொரூபியரே போற்றி போற்றி
973. ஓம் சகலகலா வித்தகரானவரே போற்றி போற்றி
974. ஓம் அன்பு வசப்படுபவரே போற்றி போற்றி
975. ஓம் அன்பில்லாதவரிடம் மறைந்து இருப்பவரே போற்றி போற்றி
976. ஓம் சித்தமாய் வருபவரே போற்றி போற்றி
977. ஓம் தெவிட்டாத இறை அருளாளரே போற்றி போற்றி
978. ஓம் மனவசமாக்கும் ஈசனே போற்றி போற்றி
979. ஓம் பாசம்பெறும் நேச கடவுளானவரே போற்றி போற்றி
980. ஓம் அப்பனே என்று அழைக்கப்படுபவரே போற்றி போற்றி
981. ஓம் அனைத்து உயிருக்கும் தந்தையானவரே போற்றி போற்றி
982. ஓம் அணையா சிவ சுடர்மணியரே போற்றி போற்றி
983. ஓம் மெய்யடியாரின் மெய்யே ஆனவரே போற்றி போற்றி
984. ஓம் பாசத்திரை விலக தெரிபவரே போற்றி போற்றி
985. ஓம் மாயையினுள் மறைந்திருப்பவரே போற்றி போற்றி
986. ஓம் பலமதம் ஆயினும் ஒருவன் ஈசன் போற்றி போற்றி
987. ஓம் சைவத்து சமத்துவமானவரே போற்றி போற்றி
988. ஓம் அரணாய் அருளிய அனைத்துமானவரே போற்றி போற்றி
989. ஓம் பலமதவழி இருப்பினும் கலப்பிடம் ஒன்றே போற்றி போற்றி
990. ஓம் பன்மொழி வித்தக விடங்கமே போற்றி போற்றி
991. ஓம் தன்னறிவு பெற்ற தான்தோன்றியரே போற்றி போற்றி
992. ஓம் எதையும் சாதிக்கும் இறையருளாளரே போற்றி போற்றி
993. ஓம் அதிசயம் நிகழ்த்திக் கொண்டிருப்பவரே போற்றி போற்றி
994. ஓம் மூன்றொளியான மூர்த்தியானரே போற்றி போற்றி
995. ஓம் நெற்றிக் கண்ணரே போற்றி போற்றி
996. ஓம் தத்புருஷவானவரே போற்றி போற்றி
997. ஓம் நம் தேகமானவரே போற்றி போற்றி
998. ஓம் யுகப் பரஞ்ஜோதியானவரே போற்றி போற்றி
999. ஓம் குவளையத்தான் போற்றி போற்றி
1000. ஓம் சந்திரனாய் குளிர்ச்சித்தவா போற்றி போற்றி ஓம் தியான ஈஸ்வரரே போற்றி போற்றி