ஸ்வாமியே சரணம் ஐயப்பா :
ஸ்ரீ தர்மசாஸ்தா பஞ்சரத்னம் : ( அர்த்தத்துடன் )
லோகவீரம் மஹாபூஜ்யம்
ஸர்வரக்ஷாகரம் விபும்
பார்வதி ஹ்ருதயானந்தம்
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
ஒம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
( உலகில் தலைசிறந்த வீரனும் சிறப்பாக பூஜிக்கத் தகுந்தவனும் அனைத்து உயிர்களையும் காப்பவனுமான தலைவனும் பார்வதி தேவியின் மனதுக்கு ஆனந்தம் தருபவனுமான ஐயப்பனே உன்னை நான் வணங்குகின்றேன் )
விப்ர பூஜ்யம் விஸ்வ வந்த்யம்
விஷ்ணு சம்போ ப்ரியம் ஸுதம்
க்ஷிப்ர ப்ரஸாத நிரதம்
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
( சான்றோர்களால் வழிபடப்படுபவனும் உலகத்தாரால் வணங்கப்படுபவனும் விஷ்ணு சிவனின் ப்ரியமான புதல்வனும் விரைந்து வந்து அருள் புரிபவனுமான ஐயப்பனே உன்னை நான் வணங்குகின்றேன் )
மத்த மாதங்க கமனம்
காருண்யாம்ருத பூரிதம்
ஸர்வ விக்னஹரம் தேவம்
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
( வெள்ளை வாரணத்தின் மேல் வருபவனும் கருணைமழை பொழிபவனும் அமுத விழிகள் உடையவனும் அனைத்து இடர்களையும் களைபவனும் ஆன தெய்வமாகிய ஐயப்பனே
உன்னை நான் வணங்குகின்றேன் )
அஸ்மத் குலேஸ்வரம் தேவம்
அஸ்மத் ஸத்ரு விநாஸனம்
அஸ்மதிஷ்ட ப்ரதாதாரம்
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
( என்னுடைய குலதெய்வமும் என்னுடைய பகையை அழிப்பவனும் என் வேண்டுதலை நிறைவேற்றுபவனுமான ஐயப்பனே உன்னை நான் வணங்குகின்றேன் )
பாண்ட்யேச வம்ச திலகம்
கேரளே கேளி விக்ரஹம்
ஆர்த்த த்ராணபரம் தேவம்
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
( பாண்டிய வம்ச தலைவனும் கேரளத்தில் திவ்ய ரூபத்துடன் விளையாடல் புரிந்தவனும் எளியோர்க்கு உதவும் மேலான தெய்வமுமாகிய ஐயப்பனே உன்னை நான் வணங்குகின்றேன் )
பஞ்சரத்னாக்ய மேதத்யோ நித்யம்
ஸுத்த படேந்நரஹ
தஸ்ய ப்ரஸன்னோ பகவான்
சாஸ்தா வஸதி மானஸே
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
( பஞ்சரத்தினத்தின் பாடல்களை தூய மனத்துடன் நித்தம் படிப்பவர்களுக்கு ஐயப்பன் ப்ரஸன்னமாகி அவர் தம் இதயத்தில் வீற்றிருப்பார் ஐயப்பனே உன்னை நான் வணங்குகின்றேன் )
ஶ்ரீ தர்ம சாஸ்தா 108 ஐயப்பன் அஷ்டோத்தர சத நாமாவளி 🕉️ வில்வம் அல்லது துளசியால் அர்ச்சித்து அருள் பெறுக 🕉️
ஓம்…ஓம்…ஓம்…
- ஓம் மஹா சாஸ்த்ரே நம :
ஓம் மஹா தேவாய நம :
ஓம் மஹா தேவசுதாய நம:
ஓம் அவ்யாய நம:
ஓம் லோக கர்த்ரே நம:
ஓம் லோக பர்த்ரே நம :
ஓம் லோக ஹர்த்ரே நம :
ஓம் பராத்பராய நம :
ஓம் த்ரிலோகரக்ஷகாய நம :
ஓம் தன்விநே நம :
ஓம் தபஸ்வினே நம :
ஓம் பூதஸைனிகாய நம :
ஓம் மந்த்ரவேதினே நம :
ஓம் மஹாவேதினே நம :
ஓம் மாருதாய நம :
ஓம் ஜகதீச்வராய நம :
ஓம் லோகாத்யக்ஷாய நம :
ஓம் அக்ரண்யே நம :
ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் அப்ரமேயபராக்ரமாய நம :
ஓம் ஸிம்ஹாரூடாய நம :
ஓம் கஜாரூடாய நம :
ஓம் ஹயாரூடாய நம :
ஓம் மஹேச்வராய நம :
ஓம் நாநா சாஸ்த்ரதராய நம :
ஓம் அநர்க்காய நம :
ஓம் நானாவித்யா விசாரதாய நம :
ஓம் நானாரூபதராய நம :
ஓம் வீராய நம :
ஓம் நாநாப்ராணி நிஷேவகாய நம :
ஓம் பூதேசாய நம :
ஓம் பூதிதாய நம:
ஓம் ப்ருத்யாய நம:
ஓம் புஜங்க பரணோத்தமாய் நம:
ஓம் இஷுதன்வினே நம:
ஓம் புஷ்ப பாணாய நம:
ஓம் மஹாரூபாய நம :
ஓம் மஹாப்ரபவே நம:
ஓம் மாயாதேவீஸுதாய ந
ஓம் மான்யாய நம :
ஓம் மஹாநீதாய நம:
ஓம் மஹா குணாய நம:
ஓம் மஹா சைவாய நம:
ஓம் மஹா ருத்ராய நம:
ஓம் வைஷ்ணவாய நம:
ஓம் விஷ்ணு பூஜகாய நம:
ஓம் விக்னேசாய நம:
ஓம் வீரபத்ரேசாய நம:
ஓம் பைரவாய நம:
ஓம் ஷண்முகப்பிரியாய நம :
ஓம் மேருச்ருங்கஸமாஸீனாய நம:
ஓம் முனிஸங்க நிஷேவிதாய நம:
ஓம் தேவாய நம :
ஓம் பத்ராய நம :
ஓம் ஜகந்நாதாய நம :
ஓம் கணநாதாய நம :
ஓம் கணேச்வராய நம :
ஓம் மஹாயோகினே நம :
ஓம் மஹாமாயினே நம :
ஓம் மஹாக்ஞானினே நம :
ஓம் மஹாஸ்திராய நம :
ஓம் தேவசாஸ்த்ரே நம:
ஓம் பூத சாஸ்த்ரே நம :
ஓம் பீமஹாஸபராக்ரமாய நம:
ஓம் நாகஹாராய நம :
ஓம் நாககேசாய நம :
ஓம் வ்யோமகேசாய நம :
ஓம் ஸநாதனாய நம :
ஓம் ஸுகுணாய நம :
ஓம் நிர்குணாய நம :
ஓம் நித்யாய நம:
ஓம் நித்ய த்ருப்தாய நம :
ஓம் நிராச்ரயாய நம :
ஓம் லோகாச்ரயாய நம :
ஓம் கணாதீசாய நம :
ஓம் சது: ஷஷ்டிகலா மயாய நம :
ஓம் ரிக்யஜுஸ்ஸாமாதர்வண ரூபிணே நம:
ஓம் மல்லகாஸுரபஞ்சாநாய நம:
ஓம் த்ரிமூர்த்தயே நம :
ஓம் தைத்ய மதனாய நம :
ஓம் ப்ரக்ருதயே நம :
ஓம் புருஷோத்தமாய நம :
ஓம் காலஞ்ஞானினே நம :
ஓம் மஹாஜ்ஞானினே நம :
ஓம் காமதாய நம :
ஓம் கமலேக்ஷணாய நம :
ஓம் கல்பவ்ருக்ஷாய நம :
ஓம் மஹாவ்ருக்ஷாய நம :
ஓம் வித்யாவ்ருக்ஷாய நம :
ஓம் விபூதிதாய நம :
ஓம் ஸம்ஸாரதாப விச்சேத்ரே நம :
ஓம் பசுலோக பயங்கராய நம :
ஓம் ரோகஹந்த்ரே நம :
ஓம் ப்ராண தாத்ரே நம:
ஓம் பரகர்வ விபஞ்ஜனாய நம :
ஓம் சர்வசாஸ்த்ரார்த்த தத்வக்ஞாய நம:
ஓம் நீதிமதே நம :
ஓம் பாப பஞ்ஜனாய நம :
ஓம் புஷ்கலா பூர்ணா ஸம்யுக்தாய நம:
ஓம் பரமாத்மனே நம :
ஓம் ஸதாங்கதயே நம :
ஓம் அனந்தாதித்ய ஸம்காசாய நம :
ஓம் ஸுப்ரஹ்மண்யானுஜாய நம :
ஒம் பலினே நம:
ஓம் பக்தானுகம்பினே நம :
ஓம் தேவேசாய நம :
ஓம் பகவதே நம :
ஓம் பக்தவத்ஸலாய நம :
🔴 ஓம் குருவே நம:, ஓம் நமசிவாய, ஓம் நாராயணா, ஓம் ஸ்ரீ மாத்ரே நம:, ஓம் ஹரிஹர சுதன், ஆனந்த சித்தன் சுவாமியே சரணம் ஐயப்பா 🕉️🙏
1. ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா!
2. ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா!
3. ஓம் அரிஹர கதனே சரணம் ஐயப்பா!
4. ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா!
5. ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா!
6. ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா!
7. ஓம் இன்தமிழ்ச் சுவையே சரணம் ஐயப்பா!
8. ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா!
9. ஓம் ஈசனின் திருமகனே சரணம் ஐயப்பா!
10.ஓம் ஈடில்லா தெய்வமே சரணம் ஐயப்பா!
11. ஓம் உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா!
12. ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா!
13. ஓம் ஊமைக் கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா!
14. ஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா!
15. ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா!
16. ஓம் எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா!
17. ஓம் ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா!
18. ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா!
19. ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா!
20. ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா!
21. ஓம் ஒப்பில்லா திருமணியே சரணம் ஐயப்பா!
22. ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா!
23. ஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா!
24. ஓம் ஓதும் மறைப்பொருள் சரணம் ஐயப்பா!
25. ஓம் ஔடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா!
26. ஓம் சௌபாக்யம் அளிப்பவனே சரணம் ஐயப்பா!
27. ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா!
28. ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா!
29. ஓம் சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா!
30. ஓம் சிவவைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா!
31. ஓம் அச்சங்கோவில் அரசே சரணம் ஐயப்பா!
32. ஓம் ஆரியங்காவு அய்யாவே சரணம் ஐயப்பா!
33. ஓம் குளத்துப்புழைப் பாலனே சரணம் ஐயப்பா!
34. ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா!
35. ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா!
36. ஓம் வீரமணி கண்டனே சரணம் ஐயப்பா!
37. ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா!
38. ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா!
39. ஓம் பம்பையில் பிறந்தவனே சரணம் ஐயப்பா!
40. ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா!
41. ஓம் சகலகலா வல்லோனே சரணம் ஐயப்பா!
42. ஓம் சாந்தம் நிறை மெய்ப்பொருளே சரணம் ஐயப்பா!
43. ஓம் குருமகனின் குறை தீர்த்தவனே சரணம் ஐயப்பா!
44. ஓம் குருதட்சணை அளித்தவனேசரணம் ஐயப்பா!
45. ஓம் வன்புலியின் வாகனனே சரணம் ஐயப்பா!
46. ஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா!
47. ஓம் புலிப்பாலைக் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா!
48. ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா!
49. ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா!
50. ஓம் துளசி மணி மார்பனே சரணம் ஐயப்பா!
51. ஓம் தூய உள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா!
52. ஓம் இருமுடிப் பிரியனே சரணம் ஐயப்பா!
53. ஓம் எருமேலி சாஸ்தாவே சரணம் ஐயப்பா!
54. ஓம் நித்ய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா!
55. ஓம் நீலவஸ்திர தாரியே சரணம் ஐயப்பா!
56. ஓம் பேட்டைதுள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா!
57. ஓம் பெரும் ஆணவத்தை அளிப்பவனே சரணம் ஐயப்பா!
58. ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா!
59. ஓம் சாந்தி தரும் பேரழகே சரணம் ஐயப்பா!
60. ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா!
61. ஓம் பேதைமை ஒழிப்பவனே சரணம் ஐயப்பா!
62. ஓம் காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா!
63. ஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் ஐயப்பா!
64. ஓம் அழுதைமலை ஏற்றமே சரணம் ஐயப்பா!
65. ஓம் ஆனந்தமிகு பஜனைப் பிரியனே சரணம் ஐயப்பா!
66. ஓம் கல்லிடும் குன்றே சரணம் ஐயப்பா!
67. ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா!
68. ஓம் இஞ்சிப் பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா!
69. ஓம் கரிவலந் தோடே சரணம் ஐயப்பா!
70. ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா!
71. ஒம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா!
72. ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா!
73. ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா!
74. ஓம் பம்பா நதி தீர்த்தமே சரணம் ஐயப்பா!
75. ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா!
76. ஓம் திரிவேணி சங்கமமே சரணம் ஐயப்பா!
77. ஓம் திருராமர் பாதமே சரணம் ஐயப்பா!
78. ஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா!
79. ஓம் சபரிக் கருள் செய்தவனே சரணம் ஐயப்பா!
80. ஓம் தீபஜோதித் திரு ஒளியே சரணம் ஐயப்பா!
81. ஓம் தீராத நோயைத் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா!
82. ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா!
83. ஓம் பழவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பன்!
84. ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா!
85. ஓம் பம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா!
86. ஓம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா!
87. ஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா!
88. ஓம் அப்பாச்சிமேடே சரணம் ஐயப்பா!
89. ஓம் இப்பாச்சிக் குழியே சரணம் ஐயப்பா!
90. ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா!
91. ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா!
92. ஓம் கருப்பண்ண சாமியே சரணம் ஐயப்பா!
93. ஓம் கடுத்த சுவாமியேசரணம் ஐயப்பா!
94. ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா!
95. ஓம் பகவானின் சன்னதியே சரணம் ஐயப்பா!
96. ஓம் பசுவின் நெய் அபிசேகமே சரணம் ஐயப்பா!
97. ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா!
98. ஓம் அக்கினிக் குண்டமே சரணம் ஐயப்பா!
99. ஓம் ஓம குண்டமே சரணம் ஐயப்பா!
100. ஓம் கற்பூர ஜோதியே சரணம் ஐயப்பா!
101. ஓம் நாகராசப் பிரபுவே சரணம் ஐயப்பா!
102. ஓம் மாளிகை புரத்து அம்மனேசரணம் ஐயப்பா!
103. ஓம் மஞ்ச மாதா திருவருளே சரணம் ஐயப்பா!
104. ஓம் பஸ்மக்குளமே சரணம் ஐயப்பா!
105. ஓம் உரக்குழித் தீர்த்தமே சரணம் ஐயப்பா!
106. ஓம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா!
107. ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா!
108. ஓம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா!
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!
அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும், செய்த சகல குற்றங்களையும் பொறுத்துக் காத்து ரட்சிக்க வேண்டும். ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம் படிமேல் வாழும், ஓம் அரிஹரசுதன் ஆனந்தச் சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமியே! சரணம் ஐயப்பா! காசி, ராமேஸ்வரம், பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் வில்லாளி வீரன், வீரமணிகண்டன், கலியுக வரதன், அரிஹரசுதன், ஆனந்த சித்தன், ஐயன் ஐயப்ப சுவாமியே! சரணம் ஐயப்பா!